Isthanbul

Isthanbul Lyrics

Song Isthanbul
Artist Devi Sri Prasad
Artist Jassie Gift
Artist Kalpana
Album Mazhai (Original Motion Picture Soundtrack)
Download Image LRC TXT
[00:37.88] ஒய் Isthanbul ராஜ குமாரி
[00:40.55] முத்தத்தால் சூடு கிளப்பு
[00:46.33] ஹேய் ஷார்ஜாவின் ராஜ குமாரா
[00:49.22] செய்வோமா இளமை தப்பு
[00:55.23] ஒய் Isthanbul ராஜ குமாரி
[00:58.39] முத்தத்தால் சூடு கிளப்பு
[01:00.47] ஷார்ஜாவின் ராஜ குமாரா
[01:02.75] செய்வோமா இளமை தப்பு
[01:05.05] நளந்தா ராஜ வம்சத்தில்
[01:07.32] நான் வந்தேன் நீண்ட வாளாக
[01:09.35] மடிஸ்தாவின் ராஜ வம்சத்தில்
[01:11.71] நான் வந்தேன் வாளின் உரையாக
[01:14.09] வாளோடு உரையை போல் சேர்வோம்
[01:16.06] வாழ்வோடு சரியாக
[01:18.39] Isthanbul ராஜ குமாரி
[01:20.34] முத்தத்தால் சூடு கிளப்பு
[01:22.48] ஷார்ஜாவின் ராஜ குமாரா
[01:24.93] செய்வோமா இளமை தப்பு
[01:26.97]
[01:48.35] ஹேய் ஆள் தின்னும் பார்வைகளாலே
[01:51.56] அய்யய்யோ ஆவி பிடித்தாய்
[01:53.51] ஹேய் முத்தத்தின் சுத்தியல் கொண்டு
[01:56.06] மூளைக்குள் ஆணி அடித்தாய்
[01:58.06] குளிர் என்றேன்
[01:59.24] கூந்தல் கொடுத்தாய்
[02:00.09] ஆஆஆ...
[02:02.75] பனி என்றேன்
[02:03.40] மார்பை கொடுத்தாய்
[02:06.53] ஒய் வெப்பத்தின் சூடு இல்லாமல்
[02:09.44] பேரிச்சம் காடு நனையாது
[02:11.49] பேர் இன்பம் போர்வை காணாமல்
[02:13.86] பெண் கொண்ட ஆசை தணியாது
[02:16.44] புயல் வந்து கேள்வி கேட்டால்
[02:18.13] பூஞ்சோலை பேசாது
[02:20.48] Isthanbul ராஜ குமாரி
[02:22.45] முத்தத்தால் சூடு கிளப்பு
[02:24.75] ஷார்ஜாவின் ராஜ குமாரா
[02:27.18] செய்வோமா இளமை தப்பு
[02:29.38]
[03:04.03] ஓ ஆடைக்குள் தேனை எடுத்து
[03:07.41] அலைகிறதே வாலிப வண்டு
[03:09.41] ஓ உயிரெல்லாம் தேன் குடி என்று
[03:11.64] ஒரு வார்த்தை சொல்லடி நின்று
[03:13.96] மௌனம் தான்
[03:14.72] வாய் மொழி இன்று
[03:18.12] ஹேய் ஊமைக்கும்
[03:19.03] தாய் மொழி உண்டு
[03:22.82] யானைக்குள் மூடி வைத்தாலும்
[03:25.17] உன் கண்கள் என்னை உண்டாக்கும்
[03:27.12] பூமிக்குள் மூடிவைத்தால் தான்
[03:29.33] சாராயம்போதை உண்டாக்கும்
[03:31.93] இசை எட்டும் நனையும் போதும்
[03:33.68] தீராது ஆதிக்கம்
[03:35.85] Isthanbul ராஜ குமாரி
[03:38.49] முத்தத்தால் சூடு கிளப்பு
[03:40.74] ஷார்ஜாவின் ராஜ குமாரா
[03:42.10] செய்வோமா இளமை தப்பு
[04:02.58]
[00:37.88] Isthanbul
[00:40.55]
[00:46.33]
[00:49.22]
[00:55.23] Isthanbul
[00:58.39]
[01:00.47]
[01:02.75]
[01:05.05]
[01:07.32]
[01:09.35]
[01:11.71]
[01:14.09]
[01:16.06]
[01:18.39] Isthanbul
[01:20.34]
[01:22.48]
[01:24.93]
[01:26.97]
[01:48.35]
[01:51.56]
[01:53.51]
[01:56.06]
[01:58.06]
[01:59.24]
[02:00.09] . . .
[02:02.75]
[02:03.40]
[02:06.53]
[02:09.44]
[02:11.49]
[02:13.86]
[02:16.44]
[02:18.13]
[02:20.48] Isthanbul
[02:22.45]
[02:24.75]
[02:27.18]
[02:29.38]
[03:04.03]
[03:07.41]
[03:09.41]
[03:11.64]
[03:13.96]
[03:14.72]
[03:18.12]
[03:19.03]
[03:22.82]
[03:25.17]
[03:27.12]
[03:29.33]
[03:31.93]
[03:33.68]
[03:35.85] Isthanbul
[03:38.49]
[03:40.74]
[03:42.10]
[04:02.58]
[00:37.88] Isthanbul
[00:40.55]
[00:46.33]
[00:49.22]
[00:55.23] Isthanbul
[00:58.39]
[01:00.47]
[01:02.75]
[01:05.05]
[01:07.32]
[01:09.35]
[01:11.71]
[01:14.09]
[01:16.06]
[01:18.39] Isthanbul
[01:20.34]
[01:22.48]
[01:24.93]
[01:26.97]
[01:48.35]
[01:51.56]
[01:53.51]
[01:56.06]
[01:58.06]
[01:59.24]
[02:00.09] . . .
[02:02.75]
[02:03.40]
[02:06.53]
[02:09.44]
[02:11.49]
[02:13.86]
[02:16.44]
[02:18.13]
[02:20.48] Isthanbul
[02:22.45]
[02:24.75]
[02:27.18]
[02:29.38]
[03:04.03]
[03:07.41]
[03:09.41]
[03:11.64]
[03:13.96]
[03:14.72]
[03:18.12]
[03:19.03]
[03:22.82]
[03:25.17]
[03:27.12]
[03:29.33]
[03:31.93]
[03:33.68]
[03:35.85] Isthanbul
[03:38.49]
[03:40.74]
[03:42.10]
[04:02.58]
Isthanbul Lyrics
YouTube Results (More on YouTube)