[00:37.88] ஒய் Isthanbul ராஜ குமாரி [00:40.55] முத்தத்தால் சூடு கிளப்பு [00:46.33] ஹேய் ஷார்ஜாவின் ராஜ குமாரா [00:49.22] செய்வோமா இளமை தப்பு [00:55.23] ஒய் Isthanbul ராஜ குமாரி [00:58.39] முத்தத்தால் சூடு கிளப்பு [01:00.47] ஷார்ஜாவின் ராஜ குமாரா [01:02.75] செய்வோமா இளமை தப்பு [01:05.05] நளந்தா ராஜ வம்சத்தில் [01:07.32] நான் வந்தேன் நீண்ட வாளாக [01:09.35] மடிஸ்தாவின் ராஜ வம்சத்தில் [01:11.71] நான் வந்தேன் வாளின் உரையாக [01:14.09] வாளோடு உரையை போல் சேர்வோம் [01:16.06] வாழ்வோடு சரியாக [01:18.39] Isthanbul ராஜ குமாரி [01:20.34] முத்தத்தால் சூடு கிளப்பு [01:22.48] ஷார்ஜாவின் ராஜ குமாரா [01:24.93] செய்வோமா இளமை தப்பு [01:26.97] [01:48.35] ஹேய் ஆள் தின்னும் பார்வைகளாலே [01:51.56] அய்யய்யோ ஆவி பிடித்தாய் [01:53.51] ஹேய் முத்தத்தின் சுத்தியல் கொண்டு [01:56.06] மூளைக்குள் ஆணி அடித்தாய் [01:58.06] குளிர் என்றேன் [01:59.24] கூந்தல் கொடுத்தாய் [02:00.09] ஆஆஆ... [02:02.75] பனி என்றேன் [02:03.40] மார்பை கொடுத்தாய் [02:06.53] ஒய் வெப்பத்தின் சூடு இல்லாமல் [02:09.44] பேரிச்சம் காடு நனையாது [02:11.49] பேர் இன்பம் போர்வை காணாமல் [02:13.86] பெண் கொண்ட ஆசை தணியாது [02:16.44] புயல் வந்து கேள்வி கேட்டால் [02:18.13] பூஞ்சோலை பேசாது [02:20.48] Isthanbul ராஜ குமாரி [02:22.45] முத்தத்தால் சூடு கிளப்பு [02:24.75] ஷார்ஜாவின் ராஜ குமாரா [02:27.18] செய்வோமா இளமை தப்பு [02:29.38] [03:04.03] ஓ ஆடைக்குள் தேனை எடுத்து [03:07.41] அலைகிறதே வாலிப வண்டு [03:09.41] ஓ உயிரெல்லாம் தேன் குடி என்று [03:11.64] ஒரு வார்த்தை சொல்லடி நின்று [03:13.96] மௌனம் தான் [03:14.72] வாய் மொழி இன்று [03:18.12] ஹேய் ஊமைக்கும் [03:19.03] தாய் மொழி உண்டு [03:22.82] யானைக்குள் மூடி வைத்தாலும் [03:25.17] உன் கண்கள் என்னை உண்டாக்கும் [03:27.12] பூமிக்குள் மூடிவைத்தால் தான் [03:29.33] சாராயம்போதை உண்டாக்கும் [03:31.93] இசை எட்டும் நனையும் போதும் [03:33.68] தீராது ஆதிக்கம் [03:35.85] Isthanbul ராஜ குமாரி [03:38.49] முத்தத்தால் சூடு கிளப்பு [03:40.74] ஷார்ஜாவின் ராஜ குமாரா [03:42.10] செய்வோமா இளமை தப்பு [04:02.58]