| [00:14.56] |
சக்க போடு போட்டானே சவுக்கு கண்ணால |
| [00:19.23] |
சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால |
| [00:23.78] |
தாங்க தான் முடியல ஐயோ என்னால |
| [00:27.65] |
என் தாவணி நழுவுது கீழே தன்னால |
| [00:33.19] |
சக்க போடு போட்டாலே சவுக்கு கண்ணால |
| [00:37.83] |
சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால |
| [00:42.45] |
தாங்க தான் முடியல ஐயோ என்னால |
| [00:46.29] |
என் தாகம் தான் கூடுது இந்த பொன்னால |
| [01:31.45] |
கொண்டையில பூவடுக்கி கும்முன்னுதான் பேசுற |
| [01:36.04] |
கெண்டக்கால நீவுற |
| [01:38.34] |
கிச்சு கிச்சு மூட்டிகிட்டே கிறுக்கு புடிக்க வெக்குற |
| [01:43.09] |
அஞ்சு நொடி நேரத்தில |
| [01:45.46] |
கோடி முறை பாக்குற |
| [01:47.65] |
மீனுக்குஞ்சு போல துள்ளி |
| [01:49.58] |
ஐசாலக்கடி காட்டுற |
| [01:52.22] |
எச்சி தொட்டு கச்சிதமா |
| [01:54.71] |
உன்னை என்னை ஒட்டிக்கலாம் |
| [01:56.91] |
முத்தம் வெச்சு முத்தம் வெச்சு |
| [01:59.15] |
மூச்சு முட்ட கட்டிக்கலாம் |
| [02:01.27] |
கொழுத்து போன பொம்பள |
| [02:03.52] |
இடுப்ப கொண்டாடி |
| [02:05.52] |
யே கொஞ்சம் நானும் ஓடினா |
| [02:08.23] |
தவிப்ப திண்டாடி |
| [02:15.52] |
சக்க போடு போட்டாலே சவுக்கு கண்ணால |
| [02:20.57] |
சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால |
| [02:24.93] |
தாங்க தான் முடியல ஐயோ என்னால |
| [02:28.84] |
என் தாவணி நழுவுது கீழே தன்னால |
| [03:04.74] |
உள்ளங்கள சேர்த்து வெச்சு |
| [03:06.99] |
ஊருக்காக வாழுற |
| [03:09.26] |
பம்பரமா ஓடுற |
| [03:11.50] |
உன்னை எண்ணி ஏங்குறேனே |
| [03:13.44] |
என்ன செய்ய போகிற |
| [03:16.20] |
உள்ளங்கையில் தூக்கி வெச்சு |
| [03:18.58] |
உத்து உத்து பாக்கவா |
| [03:20.89] |
உருட்டி கீழ தள்ளி |
| [03:22.68] |
ஒண்டிக்கு ஒண்டி ஆடவா |
| [03:25.51] |
ஒத்த சொல்லு சொன்னதில |
| [03:27.74] |
பத்திக்கிச்சு என் மனசு |
| [03:30.27] |
மத்தபடி கன்னத்துல |
| [03:32.46] |
முத்த கத நீ எழுது |
| [03:34.46] |
வடிச்ச சோறு போலத்தான் |
| [03:36.71] |
ஆவி பறக்குற |
| [03:38.94] |
நீ மடிச்ச சேலை கலைக்க தான் |
| [03:41.73] |
கூவி அழைக்கிறேன் |
| [03:44.27] |
சக்க போடு போட்டானே சவுக்கு கண்ணால |
| [03:48.82] |
சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால |
| [03:53.45] |
தாங்க தான் முடியல ஐயோ என்னால |
| [03:57.38] |
என் தாகம் தான் கூடுது இந்த பொன்னால |
| [04:03.24] |
|