[00:14.56] சக்க போடு போட்டானே சவுக்கு கண்ணால [00:19.23] சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால [00:23.78] தாங்க தான் முடியல ஐயோ என்னால [00:27.65] என் தாவணி நழுவுது கீழே தன்னால [00:33.19] சக்க போடு போட்டாலே சவுக்கு கண்ணால [00:37.83] சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால [00:42.45] தாங்க தான் முடியல ஐயோ என்னால [00:46.29] என் தாகம் தான் கூடுது இந்த பொன்னால [01:31.45] கொண்டையில பூவடுக்கி கும்முன்னுதான் பேசுற [01:36.04] கெண்டக்கால நீவுற [01:38.34] கிச்சு கிச்சு மூட்டிகிட்டே கிறுக்கு புடிக்க வெக்குற [01:43.09] அஞ்சு நொடி நேரத்தில [01:45.46] கோடி முறை பாக்குற [01:47.65] மீனுக்குஞ்சு போல துள்ளி [01:49.58] ஐசாலக்கடி காட்டுற [01:52.22] எச்சி தொட்டு கச்சிதமா [01:54.71] உன்னை என்னை ஒட்டிக்கலாம் [01:56.91] முத்தம் வெச்சு முத்தம் வெச்சு [01:59.15] மூச்சு முட்ட கட்டிக்கலாம் [02:01.27] கொழுத்து போன பொம்பள [02:03.52] இடுப்ப கொண்டாடி [02:05.52] யே கொஞ்சம் நானும் ஓடினா [02:08.23] தவிப்ப திண்டாடி [02:15.52] சக்க போடு போட்டாலே சவுக்கு கண்ணால [02:20.57] சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால [02:24.93] தாங்க தான் முடியல ஐயோ என்னால [02:28.84] என் தாவணி நழுவுது கீழே தன்னால [03:04.74] உள்ளங்கள சேர்த்து வெச்சு [03:06.99] ஊருக்காக வாழுற [03:09.26] பம்பரமா ஓடுற [03:11.50] உன்னை எண்ணி ஏங்குறேனே [03:13.44] என்ன செய்ய போகிற [03:16.20] உள்ளங்கையில் தூக்கி வெச்சு [03:18.58] உத்து உத்து பாக்கவா [03:20.89] உருட்டி கீழ தள்ளி [03:22.68] ஒண்டிக்கு ஒண்டி ஆடவா [03:25.51] ஒத்த சொல்லு சொன்னதில [03:27.74] பத்திக்கிச்சு என் மனசு [03:30.27] மத்தபடி கன்னத்துல [03:32.46] முத்த கத நீ எழுது [03:34.46] வடிச்ச சோறு போலத்தான் [03:36.71] ஆவி பறக்குற [03:38.94] நீ மடிச்ச சேலை கலைக்க தான் [03:41.73] கூவி அழைக்கிறேன் [03:44.27] சக்க போடு போட்டானே சவுக்கு கண்ணால [03:48.82] சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால [03:53.45] தாங்க தான் முடியல ஐயோ என்னால [03:57.38] என் தாகம் தான் கூடுது இந்த பொன்னால [04:03.24]