Mudhal Mudhalaga

Mudhal Mudhalaga Lyrics

Song Mudhal Mudhalaga
Artist Yuvan Shankar Raja
Artist Hariharan
Album Edhiri (Original Motion Picture Soundtrack)
Download Image LRC TXT
[00:33.65] முதன்முதலாக முதலாக
[00:35.40] இதமான வலி ஒன்றை
[00:37.48] நான் பார்க்கிறேன்
[00:40.96] என் உணர்வுக்குள் குளிர்காய்ச்சல்
[00:42.88] உயிருக்குள் புதுக்கூச்சல்
[00:44.84] நான் கேட்கிறேன்
[00:49.18] இது மழை தேடும் தாகம் தானா
[00:52.82] இது வாலிப காய்ச்சல் தானா
[00:56.65] இந்த இம்சைதான் காதல்
[00:58.66] பூந்தோட்டமா அன்பே
[01:02.91] கொல்லாதடி ஓ கொல்லாதடி
[01:10.55] என் கண்கள் ரெண்டை ஓ கிள்ளாதடி
[01:17.86] முதன்முதலாக முதலாக
[01:19.93] இதமான வலி ஒன்றை
[01:21.89] நான் பார்க்கிறேன்
[01:25.34] என் உணர்வுக்குள் குளிர்காய்ச்சல்
[01:27.29] உயிருக்குள் புதுக்கூச்சல்
[01:29.02] நான் கேட்கிறேன்
[01:33.64] இது மழை தேடும் தாகம் தானா
[01:37.28] இது வாலிப காய்ச்சல் தானா
[01:40.95] இந்த இம்சைதான் காதல்
[01:43.23] பூந்தோட்டமா அன்பே
[01:47.53] கொல்லாதடி ஓ கொல்லாதடி
[01:54.98] என் கண்கள் ரெண்டை நீ கிள்ளாதடி
[02:02.38]
[02:38.95] ஓ அமுதம் கொஞ்சம், அமிலம் கொஞ்சம்
[02:43.45] என் மேஜை உணவாய் இருக்கின்றதே
[02:47.07] தீயில் கொஞ்சம், பூவில் கொஞ்சம்
[02:50.62] என் மெத்தை விரிப்பாய் கிடக்கின்றதே
[02:54.81] சுடும் கண்ணீர் கொஞ்சம்
[02:56.61] குளிர் வெந்நீர் கொஞ்சம் எனை
[02:58.84] குளிப்பாட்டி அழகாக்கி கொஞ்சம்
[03:02.06] இந்த இம்சைகள் வேண்டும்
[03:04.42] இன்னும் கொஞ்சம்
[03:08.62] கொல்லாதடி ஓ கொல்லாதடி
[03:16.03] என் கண்கள் ரெண்டை நீ கிள்ளாதடி
[03:23.81] ஏ உன்னாலே உன்னாலே
[03:25.97] எல்லாமே எல்லாமே
[03:27.62] உன்னாலேதான்
[03:30.63] இந்த தடுமாற்றம்
[03:32.13] தடம் மாற்றம் உருமாற்றம்
[03:34.08] எல்லாமே உன்னாலேதான்
[03:38.35]
[03:52.25] ஓ குளிர்காலத்தில் icecream கேட்கும்
[03:56.49] சரியான தவறு இதுவேதானா
[04:00.34] புலிவேட்டைக்கு தூண்டில் கேட்கும்
[04:04.09] தெளிவான குழப்பம் இதுவேதானா
[04:08.67] அட ஜில்லென்றுதான்
[04:10.38] சில வெப்பம் வெப்பம்
[04:12.18] உன் துப்பட்டா மோதல்கள் தருமா
[04:15.80] என் உதட்டில் உன் வார்த்தை உயிரூற்றுமா
[04:22.33] கொல்லாதடி ஓ கொல்லாதடி
[04:29.87] என் கண்கள் ரெண்டை ஓ கிள்ளாதடி
[04:37.36] ஏ உன்னாலே உன்னாலே
[04:39.26] எல்லாமே எல்லாமே
[04:40.81] உன்னாலேதான்
[04:44.64] இந்த தடுமாற்றம்
[04:45.63] தடம் மாற்றம் உருமாற்றம்
[04:47.67] எல்லாமே உன்னாலேதான்
[04:54.71]
[00:33.65]
[00:35.40]
[00:37.48]
[00:40.96]
[00:42.88]
[00:44.84]
[00:49.18]
[00:52.82]
[00:56.65]
[00:58.66]
[01:02.91]
[01:10.55]
[01:17.86]
[01:19.93]
[01:21.89]
[01:25.34]
[01:27.29]
[01:29.02]
[01:33.64]
[01:37.28]
[01:40.95]
[01:43.23]
[01:47.53]
[01:54.98]
[02:02.38]
[02:38.95] ,
[02:43.45]
[02:47.07] ,
[02:50.62]
[02:54.81]
[02:56.61]
[02:58.84]
[03:02.06]
[03:04.42]
[03:08.62]
[03:16.03]
[03:23.81]
[03:25.97]
[03:27.62]
[03:30.63]
[03:32.13]
[03:34.08]
[03:38.35]
[03:52.25] icecream
[03:56.49]
[04:00.34]
[04:04.09]
[04:08.67]
[04:10.38]
[04:12.18]
[04:15.80]
[04:22.33]
[04:29.87]
[04:37.36]
[04:39.26]
[04:40.81]
[04:44.64]
[04:45.63]
[04:47.67]
[04:54.71]
[00:33.65]
[00:35.40]
[00:37.48]
[00:40.96]
[00:42.88]
[00:44.84]
[00:49.18]
[00:52.82]
[00:56.65]
[00:58.66]
[01:02.91]
[01:10.55]
[01:17.86]
[01:19.93]
[01:21.89]
[01:25.34]
[01:27.29]
[01:29.02]
[01:33.64]
[01:37.28]
[01:40.95]
[01:43.23]
[01:47.53]
[01:54.98]
[02:02.38]
[02:38.95] ,
[02:43.45]
[02:47.07] ,
[02:50.62]
[02:54.81]
[02:56.61]
[02:58.84]
[03:02.06]
[03:04.42]
[03:08.62]
[03:16.03]
[03:23.81]
[03:25.97]
[03:27.62]
[03:30.63]
[03:32.13]
[03:34.08]
[03:38.35]
[03:52.25] icecream
[03:56.49]
[04:00.34]
[04:04.09]
[04:08.67]
[04:10.38]
[04:12.18]
[04:15.80]
[04:22.33]
[04:29.87]
[04:37.36]
[04:39.26]
[04:40.81]
[04:44.64]
[04:45.63]
[04:47.67]
[04:54.71]
Mudhal Mudhalaga Lyrics
YouTube Results (More on YouTube)