[00:33.65] முதன்முதலாக முதலாக [00:35.40] இதமான வலி ஒன்றை [00:37.48] நான் பார்க்கிறேன் [00:40.96] என் உணர்வுக்குள் குளிர்காய்ச்சல் [00:42.88] உயிருக்குள் புதுக்கூச்சல் [00:44.84] நான் கேட்கிறேன் [00:49.18] இது மழை தேடும் தாகம் தானா [00:52.82] இது வாலிப காய்ச்சல் தானா [00:56.65] இந்த இம்சைதான் காதல் [00:58.66] பூந்தோட்டமா அன்பே [01:02.91] கொல்லாதடி ஓ கொல்லாதடி [01:10.55] என் கண்கள் ரெண்டை ஓ கிள்ளாதடி [01:17.86] முதன்முதலாக முதலாக [01:19.93] இதமான வலி ஒன்றை [01:21.89] நான் பார்க்கிறேன் [01:25.34] என் உணர்வுக்குள் குளிர்காய்ச்சல் [01:27.29] உயிருக்குள் புதுக்கூச்சல் [01:29.02] நான் கேட்கிறேன் [01:33.64] இது மழை தேடும் தாகம் தானா [01:37.28] இது வாலிப காய்ச்சல் தானா [01:40.95] இந்த இம்சைதான் காதல் [01:43.23] பூந்தோட்டமா அன்பே [01:47.53] கொல்லாதடி ஓ கொல்லாதடி [01:54.98] என் கண்கள் ரெண்டை நீ கிள்ளாதடி [02:02.38] [02:38.95] ஓ அமுதம் கொஞ்சம், அமிலம் கொஞ்சம் [02:43.45] என் மேஜை உணவாய் இருக்கின்றதே [02:47.07] தீயில் கொஞ்சம், பூவில் கொஞ்சம் [02:50.62] என் மெத்தை விரிப்பாய் கிடக்கின்றதே [02:54.81] சுடும் கண்ணீர் கொஞ்சம் [02:56.61] குளிர் வெந்நீர் கொஞ்சம் எனை [02:58.84] குளிப்பாட்டி அழகாக்கி கொஞ்சம் [03:02.06] இந்த இம்சைகள் வேண்டும் [03:04.42] இன்னும் கொஞ்சம் [03:08.62] கொல்லாதடி ஓ கொல்லாதடி [03:16.03] என் கண்கள் ரெண்டை நீ கிள்ளாதடி [03:23.81] ஏ உன்னாலே உன்னாலே [03:25.97] எல்லாமே எல்லாமே [03:27.62] உன்னாலேதான் [03:30.63] இந்த தடுமாற்றம் [03:32.13] தடம் மாற்றம் உருமாற்றம் [03:34.08] எல்லாமே உன்னாலேதான் [03:38.35] [03:52.25] ஓ குளிர்காலத்தில் icecream கேட்கும் [03:56.49] சரியான தவறு இதுவேதானா [04:00.34] புலிவேட்டைக்கு தூண்டில் கேட்கும் [04:04.09] தெளிவான குழப்பம் இதுவேதானா [04:08.67] அட ஜில்லென்றுதான் [04:10.38] சில வெப்பம் வெப்பம் [04:12.18] உன் துப்பட்டா மோதல்கள் தருமா [04:15.80] என் உதட்டில் உன் வார்த்தை உயிரூற்றுமா [04:22.33] கொல்லாதடி ஓ கொல்லாதடி [04:29.87] என் கண்கள் ரெண்டை ஓ கிள்ளாதடி [04:37.36] ஏ உன்னாலே உன்னாலே [04:39.26] எல்லாமே எல்லாமே [04:40.81] உன்னாலேதான் [04:44.64] இந்த தடுமாற்றம் [04:45.63] தடம் மாற்றம் உருமாற்றம் [04:47.67] எல்லாமே உன்னாலேதான் [04:54.71]