| [00:35.19] |
முத்தம் முத்தம் முத்தமா |
| [00:36.94] |
மூன்றாம் உலக யுத்தமா |
| [00:39.40] |
ஆசை கலையின் உச்சமா |
| [00:41.76] |
ஆயிரம் பாம்பு கொத்துமா |
| [00:46.49] |
முத்தம் முத்தம் முத்தமா |
| [00:48.57] |
மூன்றாம் உலக யுத்தமா |
| [00:50.89] |
ஆசை கலையின் உச்சமா |
| [00:53.04] |
ஆயிரம் பாம்பு கொத்துமா |
| [00:55.90] |
ஒற்றை முத்தத்தில் |
| [00:57.51] |
என் ஒற்றை முத்தத்தில் |
| [00:59.79] |
உன் உச்சந் தலையில் பித்தம் ஏறி ஆடினாய் |
| [01:04.61] |
அடை மழை மேகம் போல் |
| [01:06.62] |
ஓர் இடைவெளி இல்லாமல் |
| [01:08.91] |
நான் அள்ளி தந்தாள் இன்னும் என்ன ஆகுவாய் |
| [01:13.53] |
இதழோடு இதமாக |
| [01:15.85] |
முத்தம் கேட்டேன் பதமாக |
| [01:17.90] |
நீ தந்தாய் நீ தந்தாய் |
| [01:20.32] |
என் எலும்பெல்லாம் தூளாய் போகும் |
| [01:22.82] |
முத்தம் முத்தம் முத்தமா |
| [01:25.15] |
மூன்றாம் உலக யுத்தமா |
| [01:27.32] |
ஆசை கலையின் உச்சமா |
| [01:29.66] |
ஆயிரம் பாம்பு கொத்துமா |
| [01:31.90] |
முத்தம் முத்தம் முத்தமா |
| [01:34.29] |
மூன்றாம் உலக யுத்தமா |
| [01:36.45] |
ஆசை கலையின் உச்சமா |
| [01:38.78] |
ஆயிரம் பாம்பு கொத்துமா |
| [01:41.17] |
|
| [01:59.79] |
மெல்லிய பெண்ணே |
| [02:00.65] |
இத்தனை சக்தி எப்படி வந்தது உனக்கு |
| [02:03.94] |
இருதயம் மேலே |
| [02:05.14] |
மூளை கீழே பெளதிக மாற்றம் எனக்கு |
| [02:08.54] |
சிந்திய முத்தம் |
| [02:10.65] |
அது சைவம் தாண்டா |
| [02:12.89] |
இனி அசைவ முத்தம் |
| [02:15.04] |
இங்கு ஆரம்பம் தான்டா |
| [02:17.51] |
அடி உலகின் பசியெல்லாம் |
| [02:19.78] |
முழு உருவாய் வந்த பெண்ணே |
| [02:21.93] |
உன் முத்தம் ஒரு மோர்கம் |
| [02:24.22] |
அதில் செத்தாலும் செத்து போவேன் |
| [02:26.94] |
செத்து போவேன் |
| [02:27.97] |
செத்து போவேன் |
| [02:29.17] |
முத்தம் முத்தம் முத்தமா |
| [02:31.39] |
மூன்றாம் உலக யுத்தமா |
| [02:33.58] |
ஆசை கலையின் உச்சமா... |
| [02:38.32] |
முத்தம் முத்தம் முத்தமா |
| [02:40.52] |
மூன்றாம் உலக யுத்தமா |
| [02:42.78] |
ஆசை கலையின் உச்சமா |
| [02:45.08] |
ஆயிரம் பாம்பு கொத்துமா |
| [02:48.04] |
|
| [03:26.70] |
கொட்டும் அருவியில் |
| [03:27.40] |
வெட்டும் மின்னலில் மின்சாரம் தான் இருக்கு |
| [03:30.86] |
கொஞ்சும் முத்தம் |
| [03:32.03] |
சிந்தும் போதும் கொஞ்சம் voltage இருக்கு |
| [03:35.36] |
மின்சாரத்தால் |
| [03:37.42] |
அடி ஒரு முறை மரணம் |
| [03:39.55] |
இந்த பெண்சாரத்தால் |
| [03:41.95] |
தினம் பல முறை மரணம் |
| [03:44.38] |
ஒரு முத்தம் அது மரணம் |
| [03:46.57] |
மறு முத்தம் அது ஜனனம் |
| [03:48.86] |
இதழ் நான்கும் விழுகாமல் |
| [03:50.97] |
சில நூற்றாண்டு வாழ்வோம் வாடா |
| [03:53.86] |
முத்தம் முத்தம் முத்தமா |
| [03:55.92] |
மூன்றாம் உலக யுத்தமா |
| [03:58.21] |
ஆசை கலையின் உச்சமா |
| [04:00.55] |
ஆயிரம் பாம்பு கொத்துமா |
| [04:03.24] |
ஒற்றை முத்தத்தில் |
| [04:05.08] |
என் ஒற்றை முத்தத்தில் |
| [04:07.45] |
உன் உச்சந் தலையில் பித்தம் ஏறி ஆடினாய் |
| [04:12.39] |
அடை மழை மேகம் போல் |
| [04:14.02] |
ஓர் இடைவெளி இல்லாமல் |
| [04:16.38] |
நான் அள்ளி தந்தாள் இன்னும் என்ன ஆகுவாய் |
| [04:21.33] |
இதழோடு இதமாக |
| [04:23.08] |
முத்தம் கேட்டேன் பதமாக |
| [04:25.45] |
நீ தந்தாய் நீ தந்தாய் |
| [04:27.73] |
என் எலும்பெல்லாம் தூளாய் போகும் |
| [04:30.57] |
ஆஹா ஆஹா யே யே |
| [04:34.17] |
ஆஹா ஹா ஹா ஆஹா |
| [04:39.55] |
ஆஹா ஹா ஹா ஆஹா |
| [04:57.06] |
|