[00:35.19] முத்தம் முத்தம் முத்தமா [00:36.94] மூன்றாம் உலக யுத்தமா [00:39.40] ஆசை கலையின் உச்சமா [00:41.76] ஆயிரம் பாம்பு கொத்துமா [00:46.49] முத்தம் முத்தம் முத்தமா [00:48.57] மூன்றாம் உலக யுத்தமா [00:50.89] ஆசை கலையின் உச்சமா [00:53.04] ஆயிரம் பாம்பு கொத்துமா [00:55.90] ஒற்றை முத்தத்தில் [00:57.51] என் ஒற்றை முத்தத்தில் [00:59.79] உன் உச்சந் தலையில் பித்தம் ஏறி ஆடினாய் [01:04.61] அடை மழை மேகம் போல் [01:06.62] ஓர் இடைவெளி இல்லாமல் [01:08.91] நான் அள்ளி தந்தாள் இன்னும் என்ன ஆகுவாய் [01:13.53] இதழோடு இதமாக [01:15.85] முத்தம் கேட்டேன் பதமாக [01:17.90] நீ தந்தாய் நீ தந்தாய் [01:20.32] என் எலும்பெல்லாம் தூளாய் போகும் [01:22.82] முத்தம் முத்தம் முத்தமா [01:25.15] மூன்றாம் உலக யுத்தமா [01:27.32] ஆசை கலையின் உச்சமா [01:29.66] ஆயிரம் பாம்பு கொத்துமா [01:31.90] முத்தம் முத்தம் முத்தமா [01:34.29] மூன்றாம் உலக யுத்தமா [01:36.45] ஆசை கலையின் உச்சமா [01:38.78] ஆயிரம் பாம்பு கொத்துமா [01:41.17] [01:59.79] மெல்லிய பெண்ணே [02:00.65] இத்தனை சக்தி எப்படி வந்தது உனக்கு [02:03.94] இருதயம் மேலே [02:05.14] மூளை கீழே பெளதிக மாற்றம் எனக்கு [02:08.54] சிந்திய முத்தம் [02:10.65] அது சைவம் தாண்டா [02:12.89] இனி அசைவ முத்தம் [02:15.04] இங்கு ஆரம்பம் தான்டா [02:17.51] அடி உலகின் பசியெல்லாம் [02:19.78] முழு உருவாய் வந்த பெண்ணே [02:21.93] உன் முத்தம் ஒரு மோர்கம் [02:24.22] அதில் செத்தாலும் செத்து போவேன் [02:26.94] செத்து போவேன் [02:27.97] செத்து போவேன் [02:29.17] முத்தம் முத்தம் முத்தமா [02:31.39] மூன்றாம் உலக யுத்தமா [02:33.58] ஆசை கலையின் உச்சமா... [02:38.32] முத்தம் முத்தம் முத்தமா [02:40.52] மூன்றாம் உலக யுத்தமா [02:42.78] ஆசை கலையின் உச்சமா [02:45.08] ஆயிரம் பாம்பு கொத்துமா [02:48.04] [03:26.70] கொட்டும் அருவியில் [03:27.40] வெட்டும் மின்னலில் மின்சாரம் தான் இருக்கு [03:30.86] கொஞ்சும் முத்தம் [03:32.03] சிந்தும் போதும் கொஞ்சம் voltage இருக்கு [03:35.36] மின்சாரத்தால் [03:37.42] அடி ஒரு முறை மரணம் [03:39.55] இந்த பெண்சாரத்தால் [03:41.95] தினம் பல முறை மரணம் [03:44.38] ஒரு முத்தம் அது மரணம் [03:46.57] மறு முத்தம் அது ஜனனம் [03:48.86] இதழ் நான்கும் விழுகாமல் [03:50.97] சில நூற்றாண்டு வாழ்வோம் வாடா [03:53.86] முத்தம் முத்தம் முத்தமா [03:55.92] மூன்றாம் உலக யுத்தமா [03:58.21] ஆசை கலையின் உச்சமா [04:00.55] ஆயிரம் பாம்பு கொத்துமா [04:03.24] ஒற்றை முத்தத்தில் [04:05.08] என் ஒற்றை முத்தத்தில் [04:07.45] உன் உச்சந் தலையில் பித்தம் ஏறி ஆடினாய் [04:12.39] அடை மழை மேகம் போல் [04:14.02] ஓர் இடைவெளி இல்லாமல் [04:16.38] நான் அள்ளி தந்தாள் இன்னும் என்ன ஆகுவாய் [04:21.33] இதழோடு இதமாக [04:23.08] முத்தம் கேட்டேன் பதமாக [04:25.45] நீ தந்தாய் நீ தந்தாய் [04:27.73] என் எலும்பெல்லாம் தூளாய் போகும் [04:30.57] ஆஹா ஆஹா யே யே [04:34.17] ஆஹா ஹா ஹா ஆஹா [04:39.55] ஆஹா ஹா ஹா ஆஹா [04:57.06]