Ketkalaiyo

Ketkalaiyo Lyrics

Song Ketkalaiyo
Artist Ilaiyaraaja
Artist TIPPU
Artist manjari
Album Kasthuri Maan (Original Motion Picture Soundtrack)
Download Image LRC TXT
[00:05.17] ஹோ ஷ்யாம வர்ண ஹரே
[00:08.00] வேணு கான லோல ஹரே
[00:10.85] பஜ ஷ்யாம வர்ண ஹரே
[00:13.54] வேணு கான லோல ஹரே
[00:16.35] பஜ கோவிந்த பஜ கிருஷ்ண ஹரே
[00:19.17] பஜ கோவிந்த பஜ கிருஷ்ண ஹரே பஜரே
[00:28.07] கேட்கலையோ கேட்கலையோ கண்ணனது கானம்?
[00:36.14] பூட்கலையோ பூட்கலையோ பூக்கள் நெஞ்சில் நாணம்?
[00:42.17] என்னை விட்டு எங்கேப் போனாலும்
[00:45.57] இந்த உள்ளம் மட்டும்
[00:47.78] உன்னை விட்டு எங்கும் போகாது
[00:52.83] கேட்கலையோ கேட்கலையோ கண்ணனது கானம்?
[01:01.03] பூட்கலையோ பூட்கலையோ பூக்கள் நெஞ்சில் நாணம்?
[01:07.08] என்னை விட்டு எங்கேப் போனாலும்
[01:10.16] இந்த உள்ளம் மட்டும்
[01:12.32] உன்னை விட்டு எங்கும் போகாது
[01:15.69]
[01:45.17] யமுனைக் கரையில் வந்து வந்து மோதும்
[01:50.72] அலைப் போல் நினைவு நெஞ்சில் வந்துப் போகும்
[01:56.56] அலைகள் எழுந்தால் தாங்கும் கரை நானே
[02:01.90] நதி நீர் பிரிந்தால் இல்லை இந்த மீனே
[02:07.67] வெயிலால் உருகி வெள்ளைப் பனி ஓடும்
[02:12.83] நினைவால் உருகி உள்ளம் வழிந்தோடும்
[02:18.26] உன்னைப் பார்க்காது
[02:21.16] கரம் சேர்க்காது
[02:23.91] தவிக்கும் தவிப்பை
[02:26.49] யாரைக் கண்டு நானும் சொல்வேன்?
[02:29.63] கேட்கலையோ கேட்கலையோ கண்ணனது கானம்?
[02:37.32] பூட்கலையோ பூட்கலையோ பூக்கள் நெஞ்சில் நாணம்?
[02:43.68] என்னை விட்டு எங்கேப் போனாலும்
[02:46.72] இந்த உள்ளம் மட்டும்
[02:48.73] உன்னை விட்டு எங்கும் போகாது
[02:53.54] உஉஉ... ஆஆஆ
[03:01.83] ஆஆஆ... ஆஆஆ
[03:07.60]
[03:19.09] முள்ளிலே மெத்தை இட்டு
[03:21.79] தூங்கும் படி சொன்னாய்
[03:24.59] எவரால் முடியும்?
[03:27.46] நீயும் சொல்லு கண்ணா
[03:30.36] கண்ணனின் கண்கள் விடும்
[03:32.93] பாணம் ஒரு போதும்
[03:35.84] காமனின் பாணம் போல்
[03:38.74] உன்னை வருத்தாது
[03:41.32] கொல்லுதே தனிமை
[03:43.97] என்னை இந்த நாளில்
[03:46.78] கொட்டுதே நெருப்பை
[03:49.20] கோதை எந்தன் சேலை
[03:52.44] மழைப் பெய்தாலும்
[03:54.80] குளிர் அடித்தாலும்
[03:57.97] அனல் போல் கொதிக்கும்
[04:00.56] ஆசை கொண்ட தேகம் ரெண்டும்
[04:03.47] கேட்கலையோ கேட்கலையோ கண்ணனது கானம்?
[04:11.77] பூட்கலையோ பூட்கலையோ பூக்கள் நெஞ்சில் நாணம்?
[04:17.73] என்னை விட்டு எங்கேப் போனாலும்
[04:20.90] இந்த உள்ளம் மட்டும்
[04:22.54] உன்னை விட்டு எங்கும் போகாது
[04:27.80] கேட்கலையோ கேட்கலையோ
[04:34.22] கண்ணனது கானம்?
[04:37.93]
[00:05.17]
[00:08.00]
[00:10.85]
[00:13.54]
[00:16.35]
[00:19.17]
[00:28.07] ?
[00:36.14] ?
[00:42.17]
[00:45.57]
[00:47.78]
[00:52.83] ?
[01:01.03] ?
[01:07.08]
[01:10.16]
[01:12.32]
[01:15.69]
[01:45.17]
[01:50.72]
[01:56.56]
[02:01.90]
[02:07.67]
[02:12.83]
[02:18.26]
[02:21.16]
[02:23.91]
[02:26.49] ?
[02:29.63] ?
[02:37.32] ?
[02:43.68]
[02:46.72]
[02:48.73]
[02:53.54] . . .
[03:01.83] . . .
[03:07.60]
[03:19.09]
[03:21.79]
[03:24.59] ?
[03:27.46]
[03:30.36]
[03:32.93]
[03:35.84]
[03:38.74]
[03:41.32]
[03:43.97]
[03:46.78]
[03:49.20]
[03:52.44]
[03:54.80]
[03:57.97]
[04:00.56]
[04:03.47] ?
[04:11.77] ?
[04:17.73]
[04:20.90]
[04:22.54]
[04:27.80]
[04:34.22] ?
[04:37.93]
[00:05.17]
[00:08.00]
[00:10.85]
[00:13.54]
[00:16.35]
[00:19.17]
[00:28.07] ?
[00:36.14] ?
[00:42.17]
[00:45.57]
[00:47.78]
[00:52.83] ?
[01:01.03] ?
[01:07.08]
[01:10.16]
[01:12.32]
[01:15.69]
[01:45.17]
[01:50.72]
[01:56.56]
[02:01.90]
[02:07.67]
[02:12.83]
[02:18.26]
[02:21.16]
[02:23.91]
[02:26.49] ?
[02:29.63] ?
[02:37.32] ?
[02:43.68]
[02:46.72]
[02:48.73]
[02:53.54] . . .
[03:01.83] . . .
[03:07.60]
[03:19.09]
[03:21.79]
[03:24.59] ?
[03:27.46]
[03:30.36]
[03:32.93]
[03:35.84]
[03:38.74]
[03:41.32]
[03:43.97]
[03:46.78]
[03:49.20]
[03:52.44]
[03:54.80]
[03:57.97]
[04:00.56]
[04:03.47] ?
[04:11.77] ?
[04:17.73]
[04:20.90]
[04:22.54]
[04:27.80]
[04:34.22] ?
[04:37.93]
Ketkalaiyo Lyrics
YouTube Results (More on YouTube)