[00:05.17] ஹோ ஷ்யாம வர்ண ஹரே [00:08.00] வேணு கான லோல ஹரே [00:10.85] பஜ ஷ்யாம வர்ண ஹரே [00:13.54] வேணு கான லோல ஹரே [00:16.35] பஜ கோவிந்த பஜ கிருஷ்ண ஹரே [00:19.17] பஜ கோவிந்த பஜ கிருஷ்ண ஹரே பஜரே [00:28.07] கேட்கலையோ கேட்கலையோ கண்ணனது கானம்? [00:36.14] பூட்கலையோ பூட்கலையோ பூக்கள் நெஞ்சில் நாணம்? [00:42.17] என்னை விட்டு எங்கேப் போனாலும் [00:45.57] இந்த உள்ளம் மட்டும் [00:47.78] உன்னை விட்டு எங்கும் போகாது [00:52.83] கேட்கலையோ கேட்கலையோ கண்ணனது கானம்? [01:01.03] பூட்கலையோ பூட்கலையோ பூக்கள் நெஞ்சில் நாணம்? [01:07.08] என்னை விட்டு எங்கேப் போனாலும் [01:10.16] இந்த உள்ளம் மட்டும் [01:12.32] உன்னை விட்டு எங்கும் போகாது [01:15.69] [01:45.17] யமுனைக் கரையில் வந்து வந்து மோதும் [01:50.72] அலைப் போல் நினைவு நெஞ்சில் வந்துப் போகும் [01:56.56] அலைகள் எழுந்தால் தாங்கும் கரை நானே [02:01.90] நதி நீர் பிரிந்தால் இல்லை இந்த மீனே [02:07.67] வெயிலால் உருகி வெள்ளைப் பனி ஓடும் [02:12.83] நினைவால் உருகி உள்ளம் வழிந்தோடும் [02:18.26] உன்னைப் பார்க்காது [02:21.16] கரம் சேர்க்காது [02:23.91] தவிக்கும் தவிப்பை [02:26.49] யாரைக் கண்டு நானும் சொல்வேன்? [02:29.63] கேட்கலையோ கேட்கலையோ கண்ணனது கானம்? [02:37.32] பூட்கலையோ பூட்கலையோ பூக்கள் நெஞ்சில் நாணம்? [02:43.68] என்னை விட்டு எங்கேப் போனாலும் [02:46.72] இந்த உள்ளம் மட்டும் [02:48.73] உன்னை விட்டு எங்கும் போகாது [02:53.54] உஉஉ... ஆஆஆ [03:01.83] ஆஆஆ... ஆஆஆ [03:07.60] [03:19.09] முள்ளிலே மெத்தை இட்டு [03:21.79] தூங்கும் படி சொன்னாய் [03:24.59] எவரால் முடியும்? [03:27.46] நீயும் சொல்லு கண்ணா [03:30.36] கண்ணனின் கண்கள் விடும் [03:32.93] பாணம் ஒரு போதும் [03:35.84] காமனின் பாணம் போல் [03:38.74] உன்னை வருத்தாது [03:41.32] கொல்லுதே தனிமை [03:43.97] என்னை இந்த நாளில் [03:46.78] கொட்டுதே நெருப்பை [03:49.20] கோதை எந்தன் சேலை [03:52.44] மழைப் பெய்தாலும் [03:54.80] குளிர் அடித்தாலும் [03:57.97] அனல் போல் கொதிக்கும் [04:00.56] ஆசை கொண்ட தேகம் ரெண்டும் [04:03.47] கேட்கலையோ கேட்கலையோ கண்ணனது கானம்? [04:11.77] பூட்கலையோ பூட்கலையோ பூக்கள் நெஞ்சில் நாணம்? [04:17.73] என்னை விட்டு எங்கேப் போனாலும் [04:20.90] இந்த உள்ளம் மட்டும் [04:22.54] உன்னை விட்டு எங்கும் போகாது [04:27.80] கேட்கலையோ கேட்கலையோ [04:34.22] கண்ணனது கானம்? [04:37.93]