| [00:00.000] |
作词 : Na. Muthu Kumar/R. Thiyagarajan |
| [00:01.000] |
作曲 : G.V. Prakash Kumar |
| [00:32.630] |
உன்னாலே எந்நாளும் |
| [00:36.410] |
என் ஜீவன் வாழுதே |
| [00:40.470] |
சொல்லாமல் உன் சுவாசம் |
| [00:44.220] |
என் மூச்சில் சேருதே |
| [00:48.630] |
உன் கைகள் கோா்க்கும் ஓா் நொடி |
| [00:52.630] |
என் கண்கள் ஓரம் நீா்த்துளி |
| [00:56.580] |
உன் மாா்பில் சாய்ந்து சாகத்தோணுதே |
| [01:08.250] |
உன்னாலே எந்நாளும் |
| [01:12.190] |
என் ஜீவன் வாழுதே |
| [01:16.440] |
சொல்லாமல் உன் சுவாசம் |
| [01:20.690] |
என் மூச்சில் சேருதே |
| [01:24.970] |
உபயகுசல சிரஜீவன |
| [01:27.080] |
பிரசுதபாித மஞ்சுளதர |
| [01:28.980] |
ஸ்ரீங்காரே சஞ்சாரே |
| [01:32.800] |
அதர ருச்சித மதுாிதபக |
| [01:34.930] |
சுதனகனக பிரசமநிரத |
| [01:36.970] |
பாந்தாவ்யே மாங்கல்யே |
| [01:41.060] |
மமதம சதி சமதசசக |
| [01:43.160] |
முகமனசுக சுபநலஇவ |
| [01:45.010] |
சுசுத சகித காமம் விரகரகித பாமம் |
| [01:49.140] |
ஆனந்த போகம் ஆஜீவ காலம் |
| [01:52.620] |
பாசானு பந்தம் காலானு காலம் |
| [01:57.070] |
தெய்வானுகுலம் காம்யாச்ச சித்திம் காமயே |
| [02:05.010] |
விடிந்தாலும் வானம் |
| [02:06.850] |
இருள்பூச வேண்டும் மடிமீது சாய்ந்து |
| [02:10.780] |
கதைபேச வேண்டும் |
| [02:12.830] |
முடியாத பாா்வை |
| [02:14.890] |
நீ வீச வேண்டும் |
| [02:16.950] |
முழு நேரம் என்மேல் உன் வாசம் வேண்டும் |
| [02:20.960] |
இன்பம் எதுவரை |
| [02:24.120] |
நாம் போவோம் அதுவரை |
| [02:28.680] |
நீ பாா்க்க பாா்க்க காதல் கூடுதே |
| [02:41.370] |
உன்னாலே எந்நாளும் |
| [02:45.790] |
என் ஜீவன் வாழுதே |
| [02:49.510] |
சொல்லாமல் உன் சுவாசம் |
| [02:53.500] |
என் மூச்சில் சேருதே |
| [03:30.020] |
ஏராளம் ஆசை |
| [03:31.890] |
என் நெஞ்சில் தோன்றும் |
| [03:33.960] |
அதை யாவும் பேச |
| [03:35.820] |
பல ஜென்மம் வேண்டும் |
| [03:37.630] |
ஓ ஏழேழு ஜென்மம் |
| [03:39.850] |
ஒன்றாக சோ்ந்து |
| [03:41.900] |
உன்னோடு இன்றே |
| [03:43.910] |
நான் வாழ வேண்டும் |
| [03:45.940] |
காலம் முடியலாம் |
| [03:49.300] |
நம் காதல் முடியுமா? |
| [03:53.640] |
நீ பாா்க்க பாா்க்க |
| [03:55.920] |
காதல் கூடுதே |
| [04:06.570] |
உன்னாலே எந்நாளும் |
| [04:10.510] |
என் ஜீவன் வாழுதே |
| [04:14.430] |
சொல்லாமல் உன் சுவாசம் |
| [04:18.330] |
என் மூச்சில் சேருதே |
| [04:22.230] |
உன் கைகள் கோா்க்கும் ஓா் நொடி |
| [04:26.610] |
என் கண்கள் ஓரம் நீா்த்துளி |
| [04:30.340] |
உன் மாா்பில் சாய்ந்து சாகத்தோணுதே |
| [04:42.480] |
உன்னாலே எந்நாளும் |
| [04:46.510] |
என் ஜீவன் வாழுதே |
| [04:50.080] |
சொல்லாமல் உன் சுவாசம் |
| [04:54.680] |
என் மூச்சில் சேருதே |