[00:00.000] 作词 : Na. Muthu Kumar/R. Thiyagarajan [00:01.000] 作曲 : G.V. Prakash Kumar [00:32.630] உன்னாலே எந்நாளும் [00:36.410] என் ஜீவன் வாழுதே [00:40.470] சொல்லாமல் உன் சுவாசம் [00:44.220] என் மூச்சில் சேருதே [00:48.630] உன் கைகள் கோா்க்கும் ஓா் நொடி [00:52.630] என் கண்கள் ஓரம் நீா்த்துளி [00:56.580] உன் மாா்பில் சாய்ந்து சாகத்தோணுதே [01:08.250] உன்னாலே எந்நாளும் [01:12.190] என் ஜீவன் வாழுதே [01:16.440] சொல்லாமல் உன் சுவாசம் [01:20.690] என் மூச்சில் சேருதே [01:24.970] உபயகுசல சிரஜீவன [01:27.080] பிரசுதபாித மஞ்சுளதர [01:28.980] ஸ்ரீங்காரே சஞ்சாரே [01:32.800] அதர ருச்சித மதுாிதபக [01:34.930] சுதனகனக பிரசமநிரத [01:36.970] பாந்தாவ்யே மாங்கல்யே [01:41.060] மமதம சதி சமதசசக [01:43.160] முகமனசுக சுபநலஇவ [01:45.010] சுசுத சகித காமம் விரகரகித பாமம் [01:49.140] ஆனந்த போகம் ஆஜீவ காலம் [01:52.620] பாசானு பந்தம் காலானு காலம் [01:57.070] தெய்வானுகுலம் காம்யாச்ச சித்திம் காமயே [02:05.010] விடிந்தாலும் வானம் [02:06.850] இருள்பூச வேண்டும் மடிமீது சாய்ந்து [02:10.780] கதைபேச வேண்டும் [02:12.830] முடியாத பாா்வை [02:14.890] நீ வீச வேண்டும் [02:16.950] முழு நேரம் என்மேல் உன் வாசம் வேண்டும் [02:20.960] இன்பம் எதுவரை [02:24.120] நாம் போவோம் அதுவரை [02:28.680] நீ பாா்க்க பாா்க்க காதல் கூடுதே [02:41.370] உன்னாலே எந்நாளும் [02:45.790] என் ஜீவன் வாழுதே [02:49.510] சொல்லாமல் உன் சுவாசம் [02:53.500] என் மூச்சில் சேருதே [03:30.020] ஏராளம் ஆசை [03:31.890] என் நெஞ்சில் தோன்றும் [03:33.960] அதை யாவும் பேச [03:35.820] பல ஜென்மம் வேண்டும் [03:37.630] ஓ ஏழேழு ஜென்மம் [03:39.850] ஒன்றாக சோ்ந்து [03:41.900] உன்னோடு இன்றே [03:43.910] நான் வாழ வேண்டும் [03:45.940] காலம் முடியலாம் [03:49.300] நம் காதல் முடியுமா? [03:53.640] நீ பாா்க்க பாா்க்க [03:55.920] காதல் கூடுதே [04:06.570] உன்னாலே எந்நாளும் [04:10.510] என் ஜீவன் வாழுதே [04:14.430] சொல்லாமல் உன் சுவாசம் [04:18.330] என் மூச்சில் சேருதே [04:22.230] உன் கைகள் கோா்க்கும் ஓா் நொடி [04:26.610] என் கண்கள் ஓரம் நீா்த்துளி [04:30.340] உன் மாா்பில் சாய்ந்து சாகத்தோணுதே [04:42.480] உன்னாலே எந்நாளும் [04:46.510] என் ஜீவன் வாழுதே [04:50.080] சொல்லாமல் உன் சுவாசம் [04:54.680] என் மூச்சில் சேருதே