| [00:26.05] |
கண்ணம்மா உன்ன |
| [00:35.09] |
மனசில் நினைக்கிறேன் |
| [00:36.57] |
பார்வை பாரடி பெண்ணே |
| [00:40.16] |
என்னென்னமோ கொஞ்சி |
| [00:42.47] |
பேச துடிக்கிறேன் |
| [00:44.26] |
நீயும் பேசினா கண்ணே... |
| [00:47.22] |
கண்ணம்மா உன்ன |
| [00:49.81] |
மனசில் நினைக்கிறேன் |
| [00:51.55] |
பார்வை பாரடி பெண்ணே |
| [00:55.04] |
என்னென்னமோ கொஞ்சி |
| [00:57.38] |
பேச துடிக்கிறேன் |
| [00:58.95] |
நீயும் பேசினா கண்ணே... |
| [01:02.39] |
எனக்குள்ள புதிதாக |
| [01:05.42] |
புது காதல் நீ தந்த |
| [01:10.38] |
மனசாகும் வலிகூட |
| [01:13.63] |
சுகம்தானே நீ சொன்னா |
| [01:17.78] |
சொக்காத சொக்காத |
| [01:19.45] |
யார் பாத்தும் சிக்காத |
| [01:21.44] |
என் நெஞ்சில் ஏன் வந்து |
| [01:23.57] |
என்னோட திக்கான |
| [01:25.37] |
அர பார்வை நீ பாத்து |
| [01:27.55] |
அடி நெஞ்ச கொல்லாத |
| [01:29.26] |
நிழல்கூட நடக்கின்ற |
| [01:30.96] |
சுகம் கூட நீ தந்த |
| [01:32.85] |
கண்ணம்மா உன்ன |
| [01:34.36] |
மனசில் நினைக்கிறேன் |
| [01:36.32] |
பார்வை பாரடி |
| [01:38.89] |
பெண்ணே |
| [01:40.43] |
என்னென்னமோ கொஞ்சி |
| [01:42.35] |
பேச துடிக்கிறேன் |
| [01:43.94] |
நீயும் பேசினா கண்ணே |
| [01:47.58] |
கண்ணம்மா உன்ன |
| [01:49.83] |
மனசில் நினைக்கிறேன் |
| [01:51.52] |
பார்வை பாரடி பெண்ணே |
| [01:55.14] |
என்னென்னமோ |
| [01:57.00] |
கொஞ்சி பேச துடிக்கிறேன் |
| [01:59.08] |
நீயும் பேசினா கண்ணே |
| [02:02.62] |
|
| [02:33.07] |
ஓ... மௌனம் பேசும் மொழிகூட அழகடி |
| [02:36.72] |
ஆயுள் நீல அது போதும் வருடி |
| [02:40.24] |
உந்தன் உதட்டின் ஓரங்கள் மறைக்கும் |
| [02:43.62] |
புது மொழி அதை உடைத்தெறி |
| [02:47.41] |
வெள்ளை பூவே |
| [02:49.49] |
நீ எந்தன் நிலவடி |
| [02:51.31] |
எந்தன் வானை மறைகின்ற அழகி |
| [02:55.03] |
உந்தன் உயிரை என் சுவாசம் |
| [02:57.77] |
தொடுதென கூறடி வந்து கூறடி |
| [03:03.05] |
நிலவே... மலரே... |
| [03:04.72] |
கவியே... அழகே... |
| [03:06.62] |
அணையா ஒளியே... |
| [03:08.28] |
என் நெஞ்சுக்குள்ள வா வா... |
| [03:10.89] |
நிலவே... மலரே... |
| [03:12.90] |
கவியே... அழகே... |
| [03:14.73] |
என் நெஞ்சுக்குள்ள வா வா... |
| [03:18.31] |
|
| [03:33.36] |
கண்ணம்மா உன்ன |
| [03:34.96] |
மனசில் நினைக்கிறேன் |
| [03:36.69] |
பார்வை பாரடி பெண்ணே |
| [03:39.12] |
என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன் |
| [03:44.18] |
நீயும் பேசினா |
| [03:46.18] |
கண்ணே |
| [03:46.76] |
|