[00:26.05] கண்ணம்மா உன்ன [00:35.09] மனசில் நினைக்கிறேன் [00:36.57] பார்வை பாரடி பெண்ணே [00:40.16] என்னென்னமோ கொஞ்சி [00:42.47] பேச துடிக்கிறேன் [00:44.26] நீயும் பேசினா கண்ணே... [00:47.22] கண்ணம்மா உன்ன [00:49.81] மனசில் நினைக்கிறேன் [00:51.55] பார்வை பாரடி பெண்ணே [00:55.04] என்னென்னமோ கொஞ்சி [00:57.38] பேச துடிக்கிறேன் [00:58.95] நீயும் பேசினா கண்ணே... [01:02.39] எனக்குள்ள புதிதாக [01:05.42] புது காதல் நீ தந்த [01:10.38] மனசாகும் வலிகூட [01:13.63] சுகம்தானே நீ சொன்னா [01:17.78] சொக்காத சொக்காத [01:19.45] யார் பாத்தும் சிக்காத [01:21.44] என் நெஞ்சில் ஏன் வந்து [01:23.57] என்னோட திக்கான [01:25.37] அர பார்வை நீ பாத்து [01:27.55] அடி நெஞ்ச கொல்லாத [01:29.26] நிழல்கூட நடக்கின்ற [01:30.96] சுகம் கூட நீ தந்த [01:32.85] கண்ணம்மா உன்ன [01:34.36] மனசில் நினைக்கிறேன் [01:36.32] பார்வை பாரடி [01:38.89] பெண்ணே [01:40.43] என்னென்னமோ கொஞ்சி [01:42.35] பேச துடிக்கிறேன் [01:43.94] நீயும் பேசினா கண்ணே [01:47.58] கண்ணம்மா உன்ன [01:49.83] மனசில் நினைக்கிறேன் [01:51.52] பார்வை பாரடி பெண்ணே [01:55.14] என்னென்னமோ [01:57.00] கொஞ்சி பேச துடிக்கிறேன் [01:59.08] நீயும் பேசினா கண்ணே [02:02.62] [02:33.07] ஓ... மௌனம் பேசும் மொழிகூட அழகடி [02:36.72] ஆயுள் நீல அது போதும் வருடி [02:40.24] உந்தன் உதட்டின் ஓரங்கள் மறைக்கும் [02:43.62] புது மொழி அதை உடைத்தெறி [02:47.41] வெள்ளை பூவே [02:49.49] நீ எந்தன் நிலவடி [02:51.31] எந்தன் வானை மறைகின்ற அழகி [02:55.03] உந்தன் உயிரை என் சுவாசம் [02:57.77] தொடுதென கூறடி வந்து கூறடி [03:03.05] நிலவே... மலரே... [03:04.72] கவியே... அழகே... [03:06.62] அணையா ஒளியே... [03:08.28] என் நெஞ்சுக்குள்ள வா வா... [03:10.89] நிலவே... மலரே... [03:12.90] கவியே... அழகே... [03:14.73] என் நெஞ்சுக்குள்ள வா வா... [03:18.31] [03:33.36] கண்ணம்மா உன்ன [03:34.96] மனசில் நினைக்கிறேன் [03:36.69] பார்வை பாரடி பெண்ணே [03:39.12] என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன் [03:44.18] நீயும் பேசினா [03:46.18] கண்ணே [03:46.76]