|
நெஞ்சுக்குள் நூறு ஆசைகள் தோணுதே |
|
யாரைக் கேட்பேன் நான். |
|
பஞ்சுக்குள் தீயை பார்வைகள் வேகுதே |
|
நீரை ஊற்று நீ |
|
உன்னை பார்த்த தினம் ஊஞ்சல் |
|
ஆடும் மனம் சொல்லாத காதல் நீ |
|
சொல்வாயோ அதை நீ |
|
பாதி கண்களால் பார்த்தேன் உனை நான் |
|
யாரோ யார் இவளோ |
|
அட காதலுக்கு கட்டுப்பாடு எதுவோ |
|
அது கண்கள் ரெண்டை சாத்திவிட்ட கிலோ |
|
காதல் என்னும் போதைக்குள்ளே விழுந்தால் |
|
ஒருபோதும் தூங்க மாட்டேன் உயிரோடு இருந்தால் |
|
எனக்கும் இதுபோல் நிலைமை வருமோ |
|
வந்தாலும் என் வாழ்க்கை வானவில் நிறமோ |
|
இதற்கும் பயந்தால் எதுதான் நடக்கும் |
|
கண்ணாலே பார்த்ததுமே காதல் சொல்லிவிடு |
|
நான்கு ஆண்டு காதலித்த உணர்வோ |
|
அது நித்தம் நித்தம் என்னை சுற்றும் நினைவோ |
|
மஞ்சள் மாலை நேரம் வந்தால் மயக்கம் |
|
மனசார காதல் சொல்ல எனக்கென்ன தயக்கம் |
|
ஓ பகலில் முழுதும் பழகும் நிலவே |
|
நீயில்லா நேரத்தில் என் ஜீவன் தொலைவே |
|
துணையாய் இருந்தால் தனிமை மறப்பேன் |
|
நீயாக நானிருக்க நானும் காத்திருப்பேன் |
|
உன் முகம் பார்த்து காதலை சொல்லவே |
|
காத்திருந்தேன் நான் |
|
என்னிடம் உந்தன் காதலை சொல்லடி |
|
ஏங்கி நின்றேன் நான். |
|
நீ காதல் சொன்ன தினம் |
|
ஆடி பாடும் மனம் |
|
பக்கத்தில் வருவாய் |
|
பதில் ஒன்றை தருவாய் |