| [00:39.03] |
நெஞ்சுக்குள்ளே நீ மின்னலடிப்ப |
| [00:43.60] |
கண்ணுக்குள்ளே நீ கதைப் படிப்ப |
| [00:47.67] |
குண்டுக்குழி உன் சிரிப்பாலே |
| [00:51.35] |
பித்துப்புடிக்கும் நினைச்சாலே |
| [00:55.92] |
அவ பார்த்தாலே பத்திக்குமே |
| [00:58.20] |
சிரிச்சாலே சிக்கிக்குமே |
| [01:00.35] |
உயிர் மேல கீழ வந்து ஊஞ்சல் ஆடுதடி |
| [01:03.91] |
உன் பின்னாலே நிக்கும் கூட்டம் |
| [01:06.48] |
தன்னாலே போடும் ஆட்டம் |
| [01:08.31] |
கொண்டாட நீயும் வந்தா செம்ம சந்தோசம் |
| [01:11.16] |
|
| [01:16.46] |
கண்டபடிக் கண்டபடிக் |
| [01:18.58] |
கொல்லுதடி கள்ளவிழி |
| [01:20.69] |
வந்து என்னை ஏத்துக்கடி நீ |
| [01:24.47] |
கண்டபடிக் கண்டபடிக் |
| [01:26.10] |
கொல்லுதடி கள்ளவிழி |
| [01:28.63] |
வந்து என்னை ஏத்துக்கடி நீ |
| [01:37.98] |
|
| [02:20.41] |
தகராறே இல்லாம |
| [02:24.31] |
தள்ளி நிக்குரேனே மயங்காம |
| [02:28.48] |
தயங்காம கொஞ்சந்தாடி |
| [02:32.30] |
அரைக்கிறுக்கா நான் ஆனேன்டி |
| [02:36.05] |
அட யாரோட யாருன்னு |
| [02:38.36] |
எழுதிவிட்டா அங்க |
| [02:40.25] |
உன்னோடு நானென்ன சொல்லிவச்சேனே |
| [02:44.05] |
உன் அளவான அழகால |
| [02:46.18] |
பசி தூக்கம் போச்சு |
| [02:48.22] |
மறுக்காம வெறுக்காம |
| [02:50.22] |
ஏத்துக்கோயேன்டி |
| [02:52.23] |
ஓ... எங்கிருந்தோ வந்த அழகே |
| [02:56.18] |
உன்னை எண்ணி எண்ணி |
| [02:59.63] |
நானும் பறப்பேன். |
| [03:00.50] |
இனி உலகழகி இங்கே வந்தாலும் |
| [03:03.92] |
அவள ஊர விட்டு ஓடச் சொல்லுவேன் |
| [03:08.63] |
கண்டபடிக் கண்டபடிக் |
| [03:11.28] |
கொல்லுதடி கள்ளவிழி |
| [03:12.67] |
வந்து என்னை ஏத்துக்கடி நீ |
| [03:16.25] |
கண்டபடிக் கண்டபடிக் |
| [03:18.49] |
கொல்லுதடி கள்ளவிழி |
| [03:20.53] |
வந்து என்னை ஏத்துக்கடி நீ |
| [03:25.96] |
|
| [03:40.17] |
நெஞ்சுக்குள்ளே நீ மின்னலடிப்ப |
| [03:43.56] |
கண்ணுக்குள்ளே நீ கதைப் படிப்ப |
| [03:47.75] |
குண்டுக்குழி உன் சிரிப்பாலே |
| [03:51.23] |
பித்துப்புடிக்கும் நினைச்சாலே |
| [03:55.95] |
அவ பார்த்தாலே பத்திக்குமே |
| [03:57.94] |
சிரிச்சாலே சிக்கிக்குமே |
| [04:00.00] |
உயிர் மேல கீழ வந்து ஊஞ்சல் ஆடுதடி |
| [04:03.86] |
உன் பின்னாலே நிக்கும் கூட்டம் |
| [04:06.17] |
தன்னாலே போடும் ஆட்டம் |
| [04:08.21] |
கொண்டாட நீயும் வந்தா செம்ம சந்தோசம் |
| [04:16.58] |
கண்டபடிக் கண்டபடிக் |
| [04:18.36] |
கொல்லுதடி கள்ளவிழி |
| [04:20.61] |
வந்து என்னை ஏத்துக்கடி நீ |
| [04:24.33] |
கண்டபடிக் கண்டபடிக் |
| [04:26.41] |
கொல்லுதடி கள்ளவிழி |
| [04:28.37] |
வந்து என்னை ஏத்துக்கடி நீ |
| [04:33.59] |
கண்டபடிக் கண்டபடிக் |
| [04:34.79] |
கொல்லுதடி கள்ளவிழி |
| [04:36.39] |
வந்து என்னை ஏத்துக்கடி நீ |
| [04:40.42] |
கண்டபடிக் கண்டபடிக் |
| [04:42.43] |
கொல்லுதடி கள்ளவிழி |
| [04:44.58] |
வந்து என்னை ஏத்துக்கடி நீ |
| [04:51.03] |
|