[00:39.03] நெஞ்சுக்குள்ளே நீ மின்னலடிப்ப [00:43.60] கண்ணுக்குள்ளே நீ கதைப் படிப்ப [00:47.67] குண்டுக்குழி உன் சிரிப்பாலே [00:51.35] பித்துப்புடிக்கும் நினைச்சாலே [00:55.92] அவ பார்த்தாலே பத்திக்குமே [00:58.20] சிரிச்சாலே சிக்கிக்குமே [01:00.35] உயிர் மேல கீழ வந்து ஊஞ்சல் ஆடுதடி [01:03.91] உன் பின்னாலே நிக்கும் கூட்டம் [01:06.48] தன்னாலே போடும் ஆட்டம் [01:08.31] கொண்டாட நீயும் வந்தா செம்ம சந்தோசம் [01:11.16] [01:16.46] கண்டபடிக் கண்டபடிக் [01:18.58] கொல்லுதடி கள்ளவிழி [01:20.69] வந்து என்னை ஏத்துக்கடி நீ [01:24.47] கண்டபடிக் கண்டபடிக் [01:26.10] கொல்லுதடி கள்ளவிழி [01:28.63] வந்து என்னை ஏத்துக்கடி நீ [01:37.98] [02:20.41] தகராறே இல்லாம [02:24.31] தள்ளி நிக்குரேனே மயங்காம [02:28.48] தயங்காம கொஞ்சந்தாடி [02:32.30] அரைக்கிறுக்கா நான் ஆனேன்டி [02:36.05] அட யாரோட யாருன்னு [02:38.36] எழுதிவிட்டா அங்க [02:40.25] உன்னோடு நானென்ன சொல்லிவச்சேனே [02:44.05] உன் அளவான அழகால [02:46.18] பசி தூக்கம் போச்சு [02:48.22] மறுக்காம வெறுக்காம [02:50.22] ஏத்துக்கோயேன்டி [02:52.23] ஓ... எங்கிருந்தோ வந்த அழகே [02:56.18] உன்னை எண்ணி எண்ணி [02:59.63] நானும் பறப்பேன். [03:00.50] இனி உலகழகி இங்கே வந்தாலும் [03:03.92] அவள ஊர விட்டு ஓடச் சொல்லுவேன் [03:08.63] கண்டபடிக் கண்டபடிக் [03:11.28] கொல்லுதடி கள்ளவிழி [03:12.67] வந்து என்னை ஏத்துக்கடி நீ [03:16.25] கண்டபடிக் கண்டபடிக் [03:18.49] கொல்லுதடி கள்ளவிழி [03:20.53] வந்து என்னை ஏத்துக்கடி நீ [03:25.96] [03:40.17] நெஞ்சுக்குள்ளே நீ மின்னலடிப்ப [03:43.56] கண்ணுக்குள்ளே நீ கதைப் படிப்ப [03:47.75] குண்டுக்குழி உன் சிரிப்பாலே [03:51.23] பித்துப்புடிக்கும் நினைச்சாலே [03:55.95] அவ பார்த்தாலே பத்திக்குமே [03:57.94] சிரிச்சாலே சிக்கிக்குமே [04:00.00] உயிர் மேல கீழ வந்து ஊஞ்சல் ஆடுதடி [04:03.86] உன் பின்னாலே நிக்கும் கூட்டம் [04:06.17] தன்னாலே போடும் ஆட்டம் [04:08.21] கொண்டாட நீயும் வந்தா செம்ம சந்தோசம் [04:16.58] கண்டபடிக் கண்டபடிக் [04:18.36] கொல்லுதடி கள்ளவிழி [04:20.61] வந்து என்னை ஏத்துக்கடி நீ [04:24.33] கண்டபடிக் கண்டபடிக் [04:26.41] கொல்லுதடி கள்ளவிழி [04:28.37] வந்து என்னை ஏத்துக்கடி நீ [04:33.59] கண்டபடிக் கண்டபடிக் [04:34.79] கொல்லுதடி கள்ளவிழி [04:36.39] வந்து என்னை ஏத்துக்கடி நீ [04:40.42] கண்டபடிக் கண்டபடிக் [04:42.43] கொல்லுதடி கள்ளவிழி [04:44.58] வந்து என்னை ஏத்துக்கடி நீ [04:51.03]