| [00:07.38] |
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் |
| [00:21.04] |
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் |
| [00:34.51] |
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் |
| [00:47.37] |
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் |
| [01:01.62] |
ஏராந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் |
| [01:11.52] |
மார்கழித் திங்களல்லவா |
| [01:16.04] |
மதிகொஞ்சும் நாளல்லவா |
| [01:20.46] |
இது கண்ணன் வரும் பொழுதல்லவா |
| [01:26.17] |
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் |
| [01:31.19] |
விடை பெறும் உயிரல்லவா |
| [01:46.18] |
மார்கழித் திங்களல்லவா |
| [01:50.82] |
மதிகொஞ்சும் நாளல்லவா |
| [01:55.42] |
இது கண்ணன் வரும் பொழுதல்லவா |
| [02:00.58] |
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் |
| [02:05.38] |
விடை பெறும் உயிரல்லவா |
| [02:10.10] |
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் |
| [02:14.80] |
விடை பெறும் உயிரல்லவா |
| [02:19.66] |
வருவாய் தலைவா |
| [02:24.33] |
வாழ்வே வெறும் கனவா |
| [02:29.37] |
மார்கழித் திங்களல்லவா |
| [02:33.92] |
மதிகொஞ்சும் நாளல்லவா |
| [02:38.55] |
இது கண்ணன் வரும் பொழுதல்லவா |
| [02:43.19] |
|
| [03:12.45] |
இதயம் இதயம் எரிகின்றதே |
| [03:17.08] |
இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே |
| [03:21.77] |
உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல் |
| [03:26.56] |
என்னுயிரும் கரைவதென்ன |
| [03:31.67] |
இருவரும் ஒரு முறை காண்போமா |
| [03:36.06] |
இல்லை நீ மட்டும் என்னுடல் காண்பாயா |
| [03:41.22] |
கலையென்ற ஜோதியில் காதலை எரிப்பது |
| [03:46.01] |
சரியா பிழையா விடை நீ சொல்லய்யா |
| [03:55.55] |
மார்கழித் திங்களல்லவா |
| [04:00.34] |
மதிகொஞ்சும் நாளல்லவா |
| [04:05.08] |
இது கண்ணன் வரும் பொழுதல்லவா |
| [04:10.25] |
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் |
| [04:14.99] |
விடை பெறும் உயிரல்லவா |
| [04:19.42] |
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் |
| [04:24.18] |
விடை பெறும் உயிரல்லவா |
| [04:28.94] |
வருவாய் தலைவா |
| [04:33.78] |
வாழ்வே வெறும் கனவா |
| [04:39.06] |
|
| [05:19.95] |
சூடித் தந்த சுடர்க்கொடியே |
| [05:24.23] |
சோகத்தை நிறுத்திவிடு |
| [05:29.47] |
நாளை வரும் மாலையென்று |
| [05:34.47] |
நம்பிக்கை வளர்த்துவிடு |
| [05:38.85] |
நம்பிக்கை வளர்த்துவிடு |
| [05:43.56] |
நம் காதல் ஜோதி கலையும் ஜோதி கலைமகள் மகளே வா வா |
| [05:49.26] |
ஆஆஆ காதல் ஜோதி கலையும் ஜோதி... ஆஆஆ |
| [05:58.45] |
ஜோதி எப்படி |
| [06:00.96] |
ஜோதியை எரிக்கும் |
| [06:03.32] |
ஜோதி எப்படி |
| [06:05.79] |
ஜோதியை எரிக்கும் |
| [06:08.03] |
வா |
| [06:10.45] |
மார்கழித் திங்களல்லவா |
| [06:15.14] |
மதிகொஞ்சும் நாளல்லவா |
| [06:19.78] |
இது கண்ணன் வரும் பொழுதல்லவா (மார்கழித் திங்களல்லவா) |
| [06:25.53] |
மதிகொஞ்சும் நாளல்லவா |
| [06:28.92] |
இது கண்ணன் வரும் பொழுதல்லவா |
| [06:33.84] |
மார்கழித் திங்களல்லவா |
| [06:38.80] |
மதிகொஞ்சும் நாளல்லவா |
| [06:43.38] |
இது கண்ணன் வரும் பொழுதல்லவா |
| [06:48.57] |
|