[00:07.38] மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் [00:21.04] நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் [00:34.51] சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் [00:47.37] கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் [01:01.62] ஏராந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் [01:11.52] மார்கழித் திங்களல்லவா [01:16.04] மதிகொஞ்சும் நாளல்லவா [01:20.46] இது கண்ணன் வரும் பொழுதல்லவா [01:26.17] ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் [01:31.19] விடை பெறும் உயிரல்லவா [01:46.18] மார்கழித் திங்களல்லவா [01:50.82] மதிகொஞ்சும் நாளல்லவா [01:55.42] இது கண்ணன் வரும் பொழுதல்லவா [02:00.58] ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் [02:05.38] விடை பெறும் உயிரல்லவா [02:10.10] ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் [02:14.80] விடை பெறும் உயிரல்லவா [02:19.66] வருவாய் தலைவா [02:24.33] வாழ்வே வெறும் கனவா [02:29.37] மார்கழித் திங்களல்லவா [02:33.92] மதிகொஞ்சும் நாளல்லவா [02:38.55] இது கண்ணன் வரும் பொழுதல்லவா [02:43.19] [03:12.45] இதயம் இதயம் எரிகின்றதே [03:17.08] இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே [03:21.77] உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல் [03:26.56] என்னுயிரும் கரைவதென்ன [03:31.67] இருவரும் ஒரு முறை காண்போமா [03:36.06] இல்லை நீ மட்டும் என்னுடல் காண்பாயா [03:41.22] கலையென்ற ஜோதியில் காதலை எரிப்பது [03:46.01] சரியா பிழையா விடை நீ சொல்லய்யா [03:55.55] மார்கழித் திங்களல்லவா [04:00.34] மதிகொஞ்சும் நாளல்லவா [04:05.08] இது கண்ணன் வரும் பொழுதல்லவா [04:10.25] ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் [04:14.99] விடை பெறும் உயிரல்லவா [04:19.42] ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் [04:24.18] விடை பெறும் உயிரல்லவா [04:28.94] வருவாய் தலைவா [04:33.78] வாழ்வே வெறும் கனவா [04:39.06] [05:19.95] சூடித் தந்த சுடர்க்கொடியே [05:24.23] சோகத்தை நிறுத்திவிடு [05:29.47] நாளை வரும் மாலையென்று [05:34.47] நம்பிக்கை வளர்த்துவிடு [05:38.85] நம்பிக்கை வளர்த்துவிடு [05:43.56] நம் காதல் ஜோதி கலையும் ஜோதி கலைமகள் மகளே வா வா [05:49.26] ஆஆஆ காதல் ஜோதி கலையும் ஜோதி... ஆஆஆ [05:58.45] ஜோதி எப்படி [06:00.96] ஜோதியை எரிக்கும் [06:03.32] ஜோதி எப்படி [06:05.79] ஜோதியை எரிக்கும் [06:08.03] வா [06:10.45] மார்கழித் திங்களல்லவா [06:15.14] மதிகொஞ்சும் நாளல்லவா [06:19.78] இது கண்ணன் வரும் பொழுதல்லவா (மார்கழித் திங்களல்லவா) [06:25.53] மதிகொஞ்சும் நாளல்லவா [06:28.92] இது கண்ணன் வரும் பொழுதல்லவா [06:33.84] மார்கழித் திங்களல்லவா [06:38.80] மதிகொஞ்சும் நாளல்லவா [06:43.38] இது கண்ணன் வரும் பொழுதல்லவா [06:48.57]