Mazhai Thulli

Mazhai Thulli Lyrics

Song Mazhai Thulli
Artist Hariharan
Artist M. S. Viswanathan
Album Sangamam
Download Image LRC TXT
[00:19.49] மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
[00:21.92] உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
[00:24.27] உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
[00:29.06] மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
[00:31.37] உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
[00:34.03] உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
[00:38.70]
[01:02.76] ஆலாலகண்டா, ஆடலுக்குத் தகப்பா, வணக்கமுங்க
[01:07.43] என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க
[01:12.52] என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
[01:16.85] என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும்
[01:21.70] என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
[01:26.40] என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும்
[01:31.21] நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்றபோதும்
[01:36.12] சபை ஆடிய பாதமிது அது நிக்காது ஒருபோதும்
[01:41.33] ஆலாலகண்டா, ஆடலுக்குத் தகப்பா, வணக்கமுங்க
[01:45.79] என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க
[02:00.59] மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
[02:02.98] உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
[02:05.15] உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
[02:10.11] மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
[02:12.44] உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
[02:14.75] உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
[02:35.36] தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்ல
[02:40.00] எனக்குள்ள நான் அழுதா துடிக்கவே எனக்கொரு நாதியில்ல
[02:44.68] என் கண்ணீரு ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரம் ஆகுமே
[02:49.50] சபதம் சபதம் என்றே சலங்கை சலங்கை பாடுமே
[03:06.20] மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு
[03:15.87] விழியே விழியே இமையே தீயும்போதும் கலங்காதிரு
[03:25.94] நதி நதி அத்தனையும் கடலில் சங்கமம்
[03:28.29] நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம்
[03:30.10] கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்
[03:35.54] மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
[03:37.81] உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
[03:40.17] உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
[03:46.40] ஆலாலகண்டா, ஆடலுக்குத் தகப்பா, வணக்கமுங்க
[03:51.67] என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க
[04:30.40] மழைக்காகத்தான் மேகம், அட கலைக்காகத்தான் நீயும்
[04:32.44] உயிர் கலந்தாடுவோம் நாளும், மகனே வா
[04:39.71] நீ சொந்தக்காலிலே நில்லு, தலை சுற்றும் பூமியை வெல்லு
[04:44.32] இது அப்பன் சொல்லிய சொல்லு, மகனே வா... மகனே வா...
[04:56.99] ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்
[05:01.22] தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்
[05:06.43] புலிகள் அழுவது ஏது? அட, பறவையும் அழ அறியாது
[05:11.00] போர்க்களம் நீ புகும்போது
[05:13.14] முள் தைப்பது கால் அறியாது
[05:15.46] மகனே... மகனே... காற்றுக்கு ஓய்வென்பது ஏது? அட ஏது?
[05:25.40] கலைக்கொரு தோல்வி கிடையாது, கிடையாது, கிடையாது
[05:33.93] ஆலாலகண்டா, ஆடலுக்குத் தகப்பா, வணக்கமுங்க
[05:38.93] என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க
[05:43.26] என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
[05:48.22] என் கால் நடமாடுமையா நம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும்
[05:52.97] நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்றபோதும்
[05:57.40] நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்றபோதும்
[06:02.50] சபை ஆடிய பாதமிது அது நிக்காது ஒருபோதும்
[06:07.86] மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
[06:09.99] உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
[06:12.39] உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
[06:17.45] மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
[06:19.64] உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
[06:22.04] உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
[06:26.94] மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
[06:29.34] உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
[06:31.69] உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
[06:36.25] மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
[06:38.61] உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
[06:41.27] உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
[06:46.63]
[00:19.49]
[00:21.92]
[00:24.27]
[00:29.06]
[00:31.37]
[00:34.03]
[00:38.70]
[01:02.76] , ,
[01:07.43]
[01:12.52]
[01:16.85]
[01:21.70]
[01:26.40]
[01:31.21]
[01:36.12]
[01:41.33] , ,
[01:45.79]
[02:00.59]
[02:02.98]
[02:05.15]
[02:10.11]
[02:12.44]
[02:14.75]
[02:35.36]
[02:40.00]
[02:44.68]
[02:49.50]
[03:06.20]
[03:15.87]
[03:25.94]
[03:28.29]
[03:30.10]
[03:35.54]
[03:37.81]
[03:40.17]
[03:46.40] , ,
[03:51.67]
[04:30.40] ,
[04:32.44] ,
[04:39.71] ,
[04:44.32] , . . . . . .
[04:56.99]
[05:01.22]
[05:06.43] ? ,
[05:11.00]
[05:13.14]
[05:15.46] . . . . . . ? ?
[05:25.40] , ,
[05:33.93] , ,
[05:38.93]
[05:43.26]
[05:48.22]
[05:52.97]
[05:57.40]
[06:02.50]
[06:07.86]
[06:09.99]
[06:12.39]
[06:17.45]
[06:19.64]
[06:22.04]
[06:26.94]
[06:29.34]
[06:31.69]
[06:36.25]
[06:38.61]
[06:41.27]
[06:46.63]
[00:19.49]
[00:21.92]
[00:24.27]
[00:29.06]
[00:31.37]
[00:34.03]
[00:38.70]
[01:02.76] , ,
[01:07.43]
[01:12.52]
[01:16.85]
[01:21.70]
[01:26.40]
[01:31.21]
[01:36.12]
[01:41.33] , ,
[01:45.79]
[02:00.59]
[02:02.98]
[02:05.15]
[02:10.11]
[02:12.44]
[02:14.75]
[02:35.36]
[02:40.00]
[02:44.68]
[02:49.50]
[03:06.20]
[03:15.87]
[03:25.94]
[03:28.29]
[03:30.10]
[03:35.54]
[03:37.81]
[03:40.17]
[03:46.40] , ,
[03:51.67]
[04:30.40] ,
[04:32.44] ,
[04:39.71] ,
[04:44.32] , . . . . . .
[04:56.99]
[05:01.22]
[05:06.43] ? ,
[05:11.00]
[05:13.14]
[05:15.46] . . . . . . ? ?
[05:25.40] , ,
[05:33.93] , ,
[05:38.93]
[05:43.26]
[05:48.22]
[05:52.97]
[05:57.40]
[06:02.50]
[06:07.86]
[06:09.99]
[06:12.39]
[06:17.45]
[06:19.64]
[06:22.04]
[06:26.94]
[06:29.34]
[06:31.69]
[06:36.25]
[06:38.61]
[06:41.27]
[06:46.63]
Mazhai Thulli Lyrics
YouTube Results (More on YouTube)