[00:19.49] மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் [00:21.92] உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம் [00:24.27] உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம் [00:29.06] மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் [00:31.37] உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம் [00:34.03] உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம் [00:38.70] [01:02.76] ஆலாலகண்டா, ஆடலுக்குத் தகப்பா, வணக்கமுங்க [01:07.43] என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க [01:12.52] என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம் [01:16.85] என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும் [01:21.70] என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம் [01:26.40] என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும் [01:31.21] நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்றபோதும் [01:36.12] சபை ஆடிய பாதமிது அது நிக்காது ஒருபோதும் [01:41.33] ஆலாலகண்டா, ஆடலுக்குத் தகப்பா, வணக்கமுங்க [01:45.79] என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க [02:00.59] மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் [02:02.98] உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம் [02:05.15] உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம் [02:10.11] மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் [02:12.44] உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம் [02:14.75] உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம் [02:35.36] தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்ல [02:40.00] எனக்குள்ள நான் அழுதா துடிக்கவே எனக்கொரு நாதியில்ல [02:44.68] என் கண்ணீரு ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரம் ஆகுமே [02:49.50] சபதம் சபதம் என்றே சலங்கை சலங்கை பாடுமே [03:06.20] மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு [03:15.87] விழியே விழியே இமையே தீயும்போதும் கலங்காதிரு [03:25.94] நதி நதி அத்தனையும் கடலில் சங்கமம் [03:28.29] நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம் [03:30.10] கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம் [03:35.54] மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் [03:37.81] உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம் [03:40.17] உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம் [03:46.40] ஆலாலகண்டா, ஆடலுக்குத் தகப்பா, வணக்கமுங்க [03:51.67] என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க [04:30.40] மழைக்காகத்தான் மேகம், அட கலைக்காகத்தான் நீயும் [04:32.44] உயிர் கலந்தாடுவோம் நாளும், மகனே வா [04:39.71] நீ சொந்தக்காலிலே நில்லு, தலை சுற்றும் பூமியை வெல்லு [04:44.32] இது அப்பன் சொல்லிய சொல்லு, மகனே வா... மகனே வா... [04:56.99] ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் [05:01.22] தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான் [05:06.43] புலிகள் அழுவது ஏது? அட, பறவையும் அழ அறியாது [05:11.00] போர்க்களம் நீ புகும்போது [05:13.14] முள் தைப்பது கால் அறியாது [05:15.46] மகனே... மகனே... காற்றுக்கு ஓய்வென்பது ஏது? அட ஏது? [05:25.40] கலைக்கொரு தோல்வி கிடையாது, கிடையாது, கிடையாது [05:33.93] ஆலாலகண்டா, ஆடலுக்குத் தகப்பா, வணக்கமுங்க [05:38.93] என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க [05:43.26] என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம் [05:48.22] என் கால் நடமாடுமையா நம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும் [05:52.97] நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்றபோதும் [05:57.40] நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்றபோதும் [06:02.50] சபை ஆடிய பாதமிது அது நிக்காது ஒருபோதும் [06:07.86] மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் [06:09.99] உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம் [06:12.39] உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம் [06:17.45] மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் [06:19.64] உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம் [06:22.04] உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம் [06:26.94] மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் [06:29.34] உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம் [06:31.69] உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம் [06:36.25] மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் [06:38.61] உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம் [06:41.27] உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம் [06:46.63]