Maya Nadhi

Maya Nadhi Lyrics

Song Maya Nadhi
Artist Ananthu
Artist Pradeep Kumar
Artist Swetha Mohan
Album Kabali (Original Motion Picture Soundtrack)
Download Image LRC TXT
[00:14.94] நெஞ்சம் எல்லாம் வண்ணம் பல வண்ணம் ஆகுதே
[00:21.12] கண்கள் எல்லாம் இன்பம் கூடி கண்ணீர் ஆகுதே
[00:28.87] நான் உன்னை காணும் வரையில்
[00:32.58] தாபத நிலையே
[00:36.00] தேசங்கள் திரிந்தேன் தனியே தனியே
[00:43.24] ஆயிரம் கோடி முறை நான் தினம் இறந்தேன்
[00:50.00] நான் என்னை உயிர்த்தேன் பிரிவில் பிரிவில்
[00:56.37] மாய நதி இன்று மார்பில் வழியுதே
[01:03.46] தூய நரையிலும் காதல் மலருதே
[01:10.58] மாய நதி இன்று மார்பில் வழியுதே
[01:17.57] தூய நரையிலும் காதல் மலருதே
[01:24.57]
[01:52.53] நீர் வழியே மீன்களை போல்
[01:56.10] என் உறவை நான் இழந்தேன்
[01:59.63] நீ இருந்தும் நீ இருந்தும்
[02:02.90] ஒரு துறவை நான் அடைந்தேன்
[02:06.72] ஒளி பூக்கும் இருளே வாழ்வின் பொருளாகி
[02:13.83] வலி தீர்க்கும் வலியாய் வாஞ்சை தரவா
[02:20.60]
[02:24.64] மாய நதி இன்று மார்பில் வழியுதே
[02:31.75] தூய நரையிலும் காதல் மலருதே
[02:38.81] யானை பலம் இங்கே, சேரும் உறவிலே
[02:45.96] போன வழியிலே வாழ்கை திரும்புதே
[02:52.88]
[03:20.98] தேசமெல்லாம் ஆளுகின்ற
[03:24.46] ஒரு படையை நான் அடைந்தேன்
[03:27.99] காலமெனும் வீரனிடம்
[03:31.37] என் கொடியை நான் இழந்தேன்
[03:34.85] மணல் ஊரும் மழையாய்
[03:38.38] மடி மீது விழ வா வா
[03:41.94] அணை மீறும் புனலாய்
[03:45.92] மார் சாய்ந்து அழ வா
[03:49.79]
[03:52.82] மாய நதி இன்று மார்பில் வழியுதே
[03:57.63]
[04:00.28] தூய நரையிலும் காதல் மலருதே
[04:07.17] யானை பலம் இங்கே சேரும் உறவிலே
[04:14.04] போன வழியிலே வாழ்கை திரும்புதே
[04:18.52]
[00:14.94]
[00:21.12]
[00:28.87]
[00:32.58]
[00:36.00]
[00:43.24]
[00:50.00]
[00:56.37]
[01:03.46]
[01:10.58]
[01:17.57]
[01:24.57]
[01:52.53]
[01:56.10]
[01:59.63]
[02:02.90]
[02:06.72]
[02:13.83]
[02:20.60]
[02:24.64]
[02:31.75]
[02:38.81] ,
[02:45.96]
[02:52.88]
[03:20.98]
[03:24.46]
[03:27.99]
[03:31.37]
[03:34.85]
[03:38.38]
[03:41.94]
[03:45.92]
[03:49.79]
[03:52.82]
[03:57.63]
[04:00.28]
[04:07.17]
[04:14.04]
[04:18.52]
[00:14.94]
[00:21.12]
[00:28.87]
[00:32.58]
[00:36.00]
[00:43.24]
[00:50.00]
[00:56.37]
[01:03.46]
[01:10.58]
[01:17.57]
[01:24.57]
[01:52.53]
[01:56.10]
[01:59.63]
[02:02.90]
[02:06.72]
[02:13.83]
[02:20.60]
[02:24.64]
[02:31.75]
[02:38.81] ,
[02:45.96]
[02:52.88]
[03:20.98]
[03:24.46]
[03:27.99]
[03:31.37]
[03:34.85]
[03:38.38]
[03:41.94]
[03:45.92]
[03:49.79]
[03:52.82]
[03:57.63]
[04:00.28]
[04:07.17]
[04:14.04]
[04:18.52]
Maya Nadhi Lyrics
YouTube Results (More on YouTube)