[00:14.94] நெஞ்சம் எல்லாம் வண்ணம் பல வண்ணம் ஆகுதே [00:21.12] கண்கள் எல்லாம் இன்பம் கூடி கண்ணீர் ஆகுதே [00:28.87] நான் உன்னை காணும் வரையில் [00:32.58] தாபத நிலையே [00:36.00] தேசங்கள் திரிந்தேன் தனியே தனியே [00:43.24] ஆயிரம் கோடி முறை நான் தினம் இறந்தேன் [00:50.00] நான் என்னை உயிர்த்தேன் பிரிவில் பிரிவில் [00:56.37] மாய நதி இன்று மார்பில் வழியுதே [01:03.46] தூய நரையிலும் காதல் மலருதே [01:10.58] மாய நதி இன்று மார்பில் வழியுதே [01:17.57] தூய நரையிலும் காதல் மலருதே [01:24.57] [01:52.53] நீர் வழியே மீன்களை போல் [01:56.10] என் உறவை நான் இழந்தேன் [01:59.63] நீ இருந்தும் நீ இருந்தும் [02:02.90] ஒரு துறவை நான் அடைந்தேன் [02:06.72] ஒளி பூக்கும் இருளே வாழ்வின் பொருளாகி [02:13.83] வலி தீர்க்கும் வலியாய் வாஞ்சை தரவா [02:20.60] [02:24.64] மாய நதி இன்று மார்பில் வழியுதே [02:31.75] தூய நரையிலும் காதல் மலருதே [02:38.81] யானை பலம் இங்கே, சேரும் உறவிலே [02:45.96] போன வழியிலே வாழ்கை திரும்புதே [02:52.88] [03:20.98] தேசமெல்லாம் ஆளுகின்ற [03:24.46] ஒரு படையை நான் அடைந்தேன் [03:27.99] காலமெனும் வீரனிடம் [03:31.37] என் கொடியை நான் இழந்தேன் [03:34.85] மணல் ஊரும் மழையாய் [03:38.38] மடி மீது விழ வா வா [03:41.94] அணை மீறும் புனலாய் [03:45.92] மார் சாய்ந்து அழ வா [03:49.79] [03:52.82] மாய நதி இன்று மார்பில் வழியுதே [03:57.63] [04:00.28] தூய நரையிலும் காதல் மலருதே [04:07.17] யானை பலம் இங்கே சேரும் உறவிலே [04:14.04] போன வழியிலே வாழ்கை திரும்புதே [04:18.52]