| [00:23.13] |
பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும் |
| [00:30.78] |
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும் |
| [00:38.35] |
உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும் |
| [00:42.13] |
ஓரக்கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும் |
| [00:46.27] |
தோப்புக்குள் குயிலின் சத்தம் |
| [00:48.28] |
தோட்டத்தில் குருவி சத்தம் |
| [00:50.15] |
கன்னிப்பெண் காதுக்குத்தான் எது பிடிக்கும் |
| [00:54.07] |
வாய்வைத்து வாயைமூட |
| [00:55.96] |
வாய்பேசா பெண்ணுக்காக |
| [00:57.85] |
வாதாடும் வலவி சத்தம் அது பிடிக்கும் |
| [01:16.56] |
ஹே... பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும் |
| [01:20.62] |
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும் |
| [01:55.80] |
மார்கழிமாதத்தில் குளிர் அடித்தால் |
| [01:59.24] |
கம்பளி போர்வையில் எது பிடிக்கும் |
| [02:06.85] |
ஓ... மார்புக்குள் நீ என்னை மூடிக்கொண்டால் |
| [02:10.94] |
கக்கத்தில் பாய்கின்ற வெப்பம் பிடிக்கும் |
| [02:14.78] |
தண்ணீர் ஒரு பக்கம் உண்டு |
| [02:16.24] |
வெந்நீர் ஒரு பக்கம் உண்டு |
| [02:18.22] |
பெண்ணே நீராடிக்கொள்ள எது பிடிக்கும் |
| [02:21.74] |
ஹா... முத்தம் எனும் தீர்த்தம் கொண்ட ரத்தம் அது உரியும் வண்ணம் |
| [02:25.81] |
நித்தம் நீராடவேண்டும் அது பிடிக்கும் |
| [02:29.89] |
தித்திக்கும் உதட்டில் தீப்பிடிக்கும் |
| [02:48.57] |
ஹே... பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும் |
| [02:53.02] |
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும் |
| [02:56.64] |
உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும் |
| [03:00.43] |
ஓரக்கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும் |
| [03:39.32] |
தாயோடு தங்கையும் துணை இருக்க |
| [03:42.90] |
யாரோடு தூங்கிட மிகப்பிடிக்கும் |
| [03:50.72] |
தாயோடு தங்கையை துரத்திவிட்டு |
| [03:54.44] |
தலையணை கட்டிக்கொண்டு தூங்க பிடிக்கும் |
| [03:58.17] |
பூப்போல் ஒரு தீண்டல் உண்டு |
| [04:00.06] |
புயல் போல் ஒரு சீண்டல் உண்டு |
| [04:01.82] |
ஏண்டி உன் தேகத்துக்கு எது பிடிக்கும் |
| [04:05.73] |
பூப்போல் ஒரு தீண்டல் தீண்டி |
| [04:07.69] |
புயல் போல் எனை சீண்டி சீண்டி |
| [04:09.59] |
புதிதாய் ஒரு வித்தை காட்டு அது பிடிக்கும் |
| [04:13.41] |
பெண்ணுக்குள் பேர் இன்பம் வேர் பிடிக்கும் |
| [04:32.13] |
ஹே... பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும் |
| [04:37.36] |
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும் |
| [04:40.26] |
உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும் |
| [04:44.20] |
ஓரக்கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும் |
| [04:49.02] |
தோப்புக்குள் குயிலின் சத்தம் |
| [04:50.38] |
தோட்டத்தில் குருவி சத்தம் |
| [04:52.29] |
கன்னிப்பெண் காதுக்குத்தான் எது பிடிக்கும் |
| [04:56.16] |
வாய்வைத்து வாயைமூட |
| [04:57.94] |
வாய்பேசா பெண்ணுக்காக |
| [04:59.94] |
வாதாடும் வலவி சத்தம் அது பிடிக்கும் |
| [05:18.14] |
|