[00:23.13] பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும் [00:30.78] பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும் [00:38.35] உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும் [00:42.13] ஓரக்கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும் [00:46.27] தோப்புக்குள் குயிலின் சத்தம் [00:48.28] தோட்டத்தில் குருவி சத்தம் [00:50.15] கன்னிப்பெண் காதுக்குத்தான் எது பிடிக்கும் [00:54.07] வாய்வைத்து வாயைமூட [00:55.96] வாய்பேசா பெண்ணுக்காக [00:57.85] வாதாடும் வலவி சத்தம் அது பிடிக்கும் [01:16.56] ஹே... பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும் [01:20.62] பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும் [01:55.80] மார்கழிமாதத்தில் குளிர் அடித்தால் [01:59.24] கம்பளி போர்வையில் எது பிடிக்கும் [02:06.85] ஓ... மார்புக்குள் நீ என்னை மூடிக்கொண்டால் [02:10.94] கக்கத்தில் பாய்கின்ற வெப்பம் பிடிக்கும் [02:14.78] தண்ணீர் ஒரு பக்கம் உண்டு [02:16.24] வெந்நீர் ஒரு பக்கம் உண்டு [02:18.22] பெண்ணே நீராடிக்கொள்ள எது பிடிக்கும் [02:21.74] ஹா... முத்தம் எனும் தீர்த்தம் கொண்ட ரத்தம் அது உரியும் வண்ணம் [02:25.81] நித்தம் நீராடவேண்டும் அது பிடிக்கும் [02:29.89] தித்திக்கும் உதட்டில் தீப்பிடிக்கும் [02:48.57] ஹே... பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும் [02:53.02] பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும் [02:56.64] உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும் [03:00.43] ஓரக்கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும் [03:39.32] தாயோடு தங்கையும் துணை இருக்க [03:42.90] யாரோடு தூங்கிட மிகப்பிடிக்கும் [03:50.72] தாயோடு தங்கையை துரத்திவிட்டு [03:54.44] தலையணை கட்டிக்கொண்டு தூங்க பிடிக்கும் [03:58.17] பூப்போல் ஒரு தீண்டல் உண்டு [04:00.06] புயல் போல் ஒரு சீண்டல் உண்டு [04:01.82] ஏண்டி உன் தேகத்துக்கு எது பிடிக்கும் [04:05.73] பூப்போல் ஒரு தீண்டல் தீண்டி [04:07.69] புயல் போல் எனை சீண்டி சீண்டி [04:09.59] புதிதாய் ஒரு வித்தை காட்டு அது பிடிக்கும் [04:13.41] பெண்ணுக்குள் பேர் இன்பம் வேர் பிடிக்கும் [04:32.13] ஹே... பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும் [04:37.36] பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும் [04:40.26] உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும் [04:44.20] ஓரக்கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும் [04:49.02] தோப்புக்குள் குயிலின் சத்தம் [04:50.38] தோட்டத்தில் குருவி சத்தம் [04:52.29] கன்னிப்பெண் காதுக்குத்தான் எது பிடிக்கும் [04:56.16] வாய்வைத்து வாயைமூட [04:57.94] வாய்பேசா பெண்ணுக்காக [04:59.94] வாதாடும் வலவி சத்தம் அது பிடிக்கும் [05:18.14]