Seruku

Seruku Lyrics

Song Seruku
Artist Harris Jayaraj
Artist Senthil Dass
Artist Senthil Ganesh
Album Bandobast (Original Motion Picture Soundtrack)
Download Image LRC TXT
[00:06.27] பச்சை ஊதா மஞ்ச வெள்ள
[00:08.60] மச்சான் வந்தானே மச்சினிக துள்ள
[00:15.30] பச்சை ஊதா மஞ்ச வெள்ள
[00:17.42] மச்சான் வந்தானே மச்சினிக துள்ள
[00:21.02] மூச்சு கீச்சு மூட்டி செல்ல
[00:23.43] இங்க மச்சக்காரன் வாரான் பாரு அள்ள
[00:26.60] இவன் இச்சு தந்தா பிச்சுக்குமே மூள
[00:29.29] ஐயோ மன்மதனின் கொள்ளு பேரப் புள்ள
[00:32.26] ஆமா மன்மதனின் கொள்ளு பேரப் புள்ள
[00:35.16] யம்மா மன்மதனின் கொள்ளு பேரப் புள்ள
[00:38.65] ராக்காயி,மூக்காயி,காத்தாயி,ராமாயி
[00:41.52] எங்கடி போனீங்க... சோமானி
[00:56.08] ஹேய் சிறுக்கி சீனி கட்டி சிணுங்கி சிங்காரி
[00:58.71] அடி குத்தி நிக்கும் முன்னழகு முட்டுது கீறி
[01:02.33] மினுக்கி மீனுக்குட்டி தழுக்கி ஒய்யாரி
[01:04.65] அவ ஒத்த ஜடை பின்னழகு எத்தனை கோடி
[01:07.84] வனஜா கருப்பனோட ஊர மேஞ்சாளே
[01:10.42] ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே
[01:14.05] கிரிஜா கோயிலதான் சுத்தி வந்தாளே
[01:16.49] ஆனா ஜோடி தேடி ஆள் இல்லாம காஞ்சு நின்னாளே
[01:19.23] தெனமும் ரோட்டு மேல ரூட்டு விடும் போக்கு நல்லால
[01:22.27] அவள வால ஒட்ட நறுக்க வந்த கதிரு நான்தான்லே
[01:25.75] சிறுக்கி... ஏலா... சிறுக்கி...
[01:31.90] சிறுக்கி சீனி கட்டி சிணுங்கி சிங்காரி
[01:34.12] அடி குத்தி நிக்கும் முன்னழகு முட்டுது கீறி
[01:37.76] மினுக்கி மீனுக்குட்டி தழுக்கி ஒய்யாரி
[01:39.98] அவ ஒத்த ஜடை பின்னழகு எத்தனை கோடி
[02:01.26] கட்டம் போட்ட சிலுக்கு சட்ட முட்டி மேல கைலி கட்டி
[02:04.07] வெட்ட வெளி புயல போல சுத்தி வர நாடோடி
[02:07.00] சப்பி போட்ட பனம் பழமா நட்டுக்கு நிக்கும் கோரமுடி
[02:09.98] பச்ச புள்ள கஞ்சி குடிக்க நான்தான் இப்ப பூச்சாண்டி
[02:12.63] வேப்பங்குச்சி மறந்த அப்பத்தா
[02:15.41] உன் பொக்கையில பல் முளைக்க வெக்கட்டா
[02:18.57] கேப்பை சோளம் நெல்லே போச்சேத்தா
[02:21.35] நீ pizza தின்னு போலாங்காட்டி என்னாத்தா
[02:24.52] ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தா
[02:27.30] ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தா
[02:30.75] சிறுக்கி சீனிகட்டி சிணுங்கி சிங்காரி
[02:32.92] அடி குத்தி நிக்கும் முன்னழகு முட்டுது கீறி
[02:36.48] மினுக்கி மீனுக்குட்டி தழுக்கி ஒய்யாரி
[02:38.82] அவ ஒத்த ஜடை பின்னழகு எத்தனை கோடி
[03:29.76] கம்மாக்கரை களத்துமேடு நெல்லு விளையும் பச்ச காடு
[03:32.48] கட்டடமா மொளச்சு நின்னா கல்ல திங்க போற நீ
[03:35.49] ஒத்த குடம் தண்ணி புடிக்க மல்லுக்கு நிக்கும் பொம்பளைங்க
[03:38.37] ஒத்துமையா பொங்கி எழுந்தா ஓடி வரும் காவேரி
[03:41.20] காசு பவுசு தூக்கி கடாசு நீ செத்தாலும் வெடிப்பாங்க பட்டாசு
[03:46.74] மாசு மவுசு போனா வராது அட அவுச்ச முட்ட ஆம்லெட் ஆக மாறாது
[03:52.92] ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தா
[03:55.72] ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தா
[03:59.18] சிறுக்கி சீனி கட்டி சிணுங்கி சிங்காரி
[04:01.30] அடி குத்தி நிக்கும் முன்னழகு முட்டுது கீறி
[04:04.15] முட்டுது கீறி
[04:05.16] மினுக்கி மீனுக்குட்டி தழுக்கி ஒய்யாரி
[04:07.15] அவ ஒத்த ஜடை பின்னழகு எத்தனை கோடி
[04:10.26] ஹேய் வனஜா கருப்பனோட ஊர மேஞ்சாளே
[04:13.09] ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே
[04:16.42] கிரிஜா கோயிலதான் சுத்தி வந்தாளே
[04:18.82] ஆனா ஜோடி தேடி ஆள் இல்லாம காஞ்சு நின்னாளே
[04:22.04] தெனமும் ரோட்டு மேல ரூட்டு விடும் போக்கு நல்லால
[04:24.79] அவள வால ஒட்ட நறுக்க வந்த கதிரு நான்தான்லே
[04:28.93] கதிரு... க க... கதிரு
[04:34.81] கதிரு... க க... கதிரு... க...
[04:39.82]
[00:06.27]
[00:08.60]
[00:15.30]
[00:17.42]
[00:21.02]
[00:23.43]
[00:26.60]
[00:29.29]
[00:32.26]
[00:35.16]
[00:38.65] , , ,
[00:41.52] . . .
[00:56.08]
[00:58.71]
[01:02.33]
[01:04.65]
[01:07.84]
[01:10.42]
[01:14.05]
[01:16.49]
[01:19.23]
[01:22.27]
[01:25.75] . . . . . . . . .
[01:31.90]
[01:34.12]
[01:37.76]
[01:39.98]
[02:01.26]
[02:04.07]
[02:07.00]
[02:09.98]
[02:12.63]
[02:15.41]
[02:18.57]
[02:21.35] pizza
[02:24.52]
[02:27.30]
[02:30.75]
[02:32.92]
[02:36.48]
[02:38.82]
[03:29.76]
[03:32.48]
[03:35.49]
[03:38.37]
[03:41.20]
[03:46.74]
[03:52.92]
[03:55.72]
[03:59.18]
[04:01.30]
[04:04.15]
[04:05.16]
[04:07.15]
[04:10.26]
[04:13.09]
[04:16.42]
[04:18.82]
[04:22.04]
[04:24.79]
[04:28.93] . . . . . .
[04:34.81] . . . . . . . . . . . .
[04:39.82]
[00:06.27]
[00:08.60]
[00:15.30]
[00:17.42]
[00:21.02]
[00:23.43]
[00:26.60]
[00:29.29]
[00:32.26]
[00:35.16]
[00:38.65] , , ,
[00:41.52] . . .
[00:56.08]
[00:58.71]
[01:02.33]
[01:04.65]
[01:07.84]
[01:10.42]
[01:14.05]
[01:16.49]
[01:19.23]
[01:22.27]
[01:25.75] . . . . . . . . .
[01:31.90]
[01:34.12]
[01:37.76]
[01:39.98]
[02:01.26]
[02:04.07]
[02:07.00]
[02:09.98]
[02:12.63]
[02:15.41]
[02:18.57]
[02:21.35] pizza
[02:24.52]
[02:27.30]
[02:30.75]
[02:32.92]
[02:36.48]
[02:38.82]
[03:29.76]
[03:32.48]
[03:35.49]
[03:38.37]
[03:41.20]
[03:46.74]
[03:52.92]
[03:55.72]
[03:59.18]
[04:01.30]
[04:04.15]
[04:05.16]
[04:07.15]
[04:10.26]
[04:13.09]
[04:16.42]
[04:18.82]
[04:22.04]
[04:24.79]
[04:28.93] . . . . . .
[04:34.81] . . . . . . . . . . . .
[04:39.82]
Seruku Lyrics
YouTube Results (More on YouTube)