[00:06.27] பச்சை ஊதா மஞ்ச வெள்ள [00:08.60] மச்சான் வந்தானே மச்சினிக துள்ள [00:15.30] பச்சை ஊதா மஞ்ச வெள்ள [00:17.42] மச்சான் வந்தானே மச்சினிக துள்ள [00:21.02] மூச்சு கீச்சு மூட்டி செல்ல [00:23.43] இங்க மச்சக்காரன் வாரான் பாரு அள்ள [00:26.60] இவன் இச்சு தந்தா பிச்சுக்குமே மூள [00:29.29] ஐயோ மன்மதனின் கொள்ளு பேரப் புள்ள [00:32.26] ஆமா மன்மதனின் கொள்ளு பேரப் புள்ள [00:35.16] யம்மா மன்மதனின் கொள்ளு பேரப் புள்ள [00:38.65] ராக்காயி,மூக்காயி,காத்தாயி,ராமாயி [00:41.52] எங்கடி போனீங்க... சோமானி [00:56.08] ஹேய் சிறுக்கி சீனி கட்டி சிணுங்கி சிங்காரி [00:58.71] அடி குத்தி நிக்கும் முன்னழகு முட்டுது கீறி [01:02.33] மினுக்கி மீனுக்குட்டி தழுக்கி ஒய்யாரி [01:04.65] அவ ஒத்த ஜடை பின்னழகு எத்தனை கோடி [01:07.84] வனஜா கருப்பனோட ஊர மேஞ்சாளே [01:10.42] ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே [01:14.05] கிரிஜா கோயிலதான் சுத்தி வந்தாளே [01:16.49] ஆனா ஜோடி தேடி ஆள் இல்லாம காஞ்சு நின்னாளே [01:19.23] தெனமும் ரோட்டு மேல ரூட்டு விடும் போக்கு நல்லால [01:22.27] அவள வால ஒட்ட நறுக்க வந்த கதிரு நான்தான்லே [01:25.75] சிறுக்கி... ஏலா... சிறுக்கி... [01:31.90] சிறுக்கி சீனி கட்டி சிணுங்கி சிங்காரி [01:34.12] அடி குத்தி நிக்கும் முன்னழகு முட்டுது கீறி [01:37.76] மினுக்கி மீனுக்குட்டி தழுக்கி ஒய்யாரி [01:39.98] அவ ஒத்த ஜடை பின்னழகு எத்தனை கோடி [02:01.26] கட்டம் போட்ட சிலுக்கு சட்ட முட்டி மேல கைலி கட்டி [02:04.07] வெட்ட வெளி புயல போல சுத்தி வர நாடோடி [02:07.00] சப்பி போட்ட பனம் பழமா நட்டுக்கு நிக்கும் கோரமுடி [02:09.98] பச்ச புள்ள கஞ்சி குடிக்க நான்தான் இப்ப பூச்சாண்டி [02:12.63] வேப்பங்குச்சி மறந்த அப்பத்தா [02:15.41] உன் பொக்கையில பல் முளைக்க வெக்கட்டா [02:18.57] கேப்பை சோளம் நெல்லே போச்சேத்தா [02:21.35] நீ pizza தின்னு போலாங்காட்டி என்னாத்தா [02:24.52] ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தா [02:27.30] ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தா [02:30.75] சிறுக்கி சீனிகட்டி சிணுங்கி சிங்காரி [02:32.92] அடி குத்தி நிக்கும் முன்னழகு முட்டுது கீறி [02:36.48] மினுக்கி மீனுக்குட்டி தழுக்கி ஒய்யாரி [02:38.82] அவ ஒத்த ஜடை பின்னழகு எத்தனை கோடி [03:29.76] கம்மாக்கரை களத்துமேடு நெல்லு விளையும் பச்ச காடு [03:32.48] கட்டடமா மொளச்சு நின்னா கல்ல திங்க போற நீ [03:35.49] ஒத்த குடம் தண்ணி புடிக்க மல்லுக்கு நிக்கும் பொம்பளைங்க [03:38.37] ஒத்துமையா பொங்கி எழுந்தா ஓடி வரும் காவேரி [03:41.20] காசு பவுசு தூக்கி கடாசு நீ செத்தாலும் வெடிப்பாங்க பட்டாசு [03:46.74] மாசு மவுசு போனா வராது அட அவுச்ச முட்ட ஆம்லெட் ஆக மாறாது [03:52.92] ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தா [03:55.72] ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தா [03:59.18] சிறுக்கி சீனி கட்டி சிணுங்கி சிங்காரி [04:01.30] அடி குத்தி நிக்கும் முன்னழகு முட்டுது கீறி [04:04.15] முட்டுது கீறி [04:05.16] மினுக்கி மீனுக்குட்டி தழுக்கி ஒய்யாரி [04:07.15] அவ ஒத்த ஜடை பின்னழகு எத்தனை கோடி [04:10.26] ஹேய் வனஜா கருப்பனோட ஊர மேஞ்சாளே [04:13.09] ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே [04:16.42] கிரிஜா கோயிலதான் சுத்தி வந்தாளே [04:18.82] ஆனா ஜோடி தேடி ஆள் இல்லாம காஞ்சு நின்னாளே [04:22.04] தெனமும் ரோட்டு மேல ரூட்டு விடும் போக்கு நல்லால [04:24.79] அவள வால ஒட்ட நறுக்க வந்த கதிரு நான்தான்லே [04:28.93] கதிரு... க க... கதிரு [04:34.81] கதிரு... க க... கதிரு... க... [04:39.82]