Yenge Jen Jeevane

Yenge Jen Jeevane Lyrics

Song Yenge Jen Jeevane
Artist Ilayaraja
Album Uyarndha Ullam (Original Motion Picture Soundtrack)
Download Image LRC TXT
[00:35.04] எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
[00:43.58] என்னை தந்தேனே
[00:47.98] தேரில் வந்த தெய்வமே
[00:51.95] தேவ பந்தமே
[00:55.60] எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
[01:03.54] என்னை தந்தேனே
[01:47.57] கையில் தீபம் இருந்தும் நான் கண்ணில்லாமல் வாழ்ந்தேன்
[01:55.36] கண்ணை தந்து உன்னை நான் அன்னை போல காப்பேன்
[02:03.86] வாழ்க்கை என்னும் பள்ளியில் என்னை சேர்க்க வா
[02:11.94] வாழ்க்கை என்னும் பள்ளியில் என்னை சேர்க்க வா
[02:19.95] விழிகள் ரெண்டும் பள்ளிக்கூடம்
[02:24.05] தொடங்கு கண்ணா புதிய பாடம்
[02:27.91] மடியில் சாய்ந்து படிக்க வேண்டும்
[02:31.77] எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
[02:39.77] என்னை தந்தேனே
[02:44.21] தேரில் வந்த தெய்வமே
[02:48.29] தேவ பந்தமே
[02:52.05] எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
[03:00.12] என்னை தந்தேனே
[03:39.33] முத்தம் போடும் வேளையில் சத்தம் ரொம்ப தொல்லை
[03:47.42] பூக்கள் பூக்கும் ஓசைகள் காதில் கேட்பதில்லை
[03:56.07] காம பானம் பாய்வதால் காயமாகுமே
[04:04.20] காம பானம் பாய்வதால் காயமாகுமே
[04:12.30] கலசம் இன்று கவசமாகும் காமன் அம்பு முறிந்துபோகும்
[04:20.20] மலர்ந்த தேகம் சிவந்து போகும்
[04:23.82] எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
[04:31.94] என்னை தந்தேனே
[04:36.79] தேரில் வந்த தெய்வமே
[04:40.55] தேவ பந்தமே
[04:44.24] எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
[04:52.11] என்னை தந்தேனே
[04:56.10]
[00:35.04]
[00:43.58]
[00:47.98]
[00:51.95]
[00:55.60]
[01:03.54]
[01:47.57]
[01:55.36]
[02:03.86]
[02:11.94]
[02:19.95]
[02:24.05]
[02:27.91]
[02:31.77]
[02:39.77]
[02:44.21]
[02:48.29]
[02:52.05]
[03:00.12]
[03:39.33]
[03:47.42]
[03:56.07]
[04:04.20]
[04:12.30]
[04:20.20]
[04:23.82]
[04:31.94]
[04:36.79]
[04:40.55]
[04:44.24]
[04:52.11]
[04:56.10]
[00:35.04]
[00:43.58]
[00:47.98]
[00:51.95]
[00:55.60]
[01:03.54]
[01:47.57]
[01:55.36]
[02:03.86]
[02:11.94]
[02:19.95]
[02:24.05]
[02:27.91]
[02:31.77]
[02:39.77]
[02:44.21]
[02:48.29]
[02:52.05]
[03:00.12]
[03:39.33]
[03:47.42]
[03:56.07]
[04:04.20]
[04:12.30]
[04:20.20]
[04:23.82]
[04:31.94]
[04:36.79]
[04:40.55]
[04:44.24]
[04:52.11]
[04:56.10]
Yenge Jen Jeevane Lyrics
YouTube Results (More on YouTube)