[00:35.04] எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே [00:43.58] என்னை தந்தேனே [00:47.98] தேரில் வந்த தெய்வமே [00:51.95] தேவ பந்தமே [00:55.60] எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே [01:03.54] என்னை தந்தேனே [01:47.57] கையில் தீபம் இருந்தும் நான் கண்ணில்லாமல் வாழ்ந்தேன் [01:55.36] கண்ணை தந்து உன்னை நான் அன்னை போல காப்பேன் [02:03.86] வாழ்க்கை என்னும் பள்ளியில் என்னை சேர்க்க வா [02:11.94] வாழ்க்கை என்னும் பள்ளியில் என்னை சேர்க்க வா [02:19.95] விழிகள் ரெண்டும் பள்ளிக்கூடம் [02:24.05] தொடங்கு கண்ணா புதிய பாடம் [02:27.91] மடியில் சாய்ந்து படிக்க வேண்டும் [02:31.77] எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே [02:39.77] என்னை தந்தேனே [02:44.21] தேரில் வந்த தெய்வமே [02:48.29] தேவ பந்தமே [02:52.05] எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே [03:00.12] என்னை தந்தேனே [03:39.33] முத்தம் போடும் வேளையில் சத்தம் ரொம்ப தொல்லை [03:47.42] பூக்கள் பூக்கும் ஓசைகள் காதில் கேட்பதில்லை [03:56.07] காம பானம் பாய்வதால் காயமாகுமே [04:04.20] காம பானம் பாய்வதால் காயமாகுமே [04:12.30] கலசம் இன்று கவசமாகும் காமன் அம்பு முறிந்துபோகும் [04:20.20] மலர்ந்த தேகம் சிவந்து போகும் [04:23.82] எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே [04:31.94] என்னை தந்தேனே [04:36.79] தேரில் வந்த தெய்வமே [04:40.55] தேவ பந்தமே [04:44.24] எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே [04:52.11] என்னை தந்தேனே [04:56.10]