Pudhusaatam

Pudhusaatam Lyrics

Song Pudhusaatam
Artist Anirudh Ravichander
Album Thumbaa (Original Motion Picture Soundtrack)
Download Image LRC TXT
[00:32.80] புதுசாட்டம் வானு மண்ணு நானு எல்லாமே
[00:37.55] புதுசாட்டம் நாக்கு மூக்கு பூக்கு எல்லாமே
[00:42.55] காட்டாயி என்ன செஞ்ச...
[00:49.15] காட்டுக்குள்ளாற வந்து
[00:51.15] புதுசாட்டம் ஆத்து காத்து கீத்துஎல்லாமே
[00:55.68] புதுசாட்டம் ஓட கூட பாட எல்லாமே
[01:00.62] காட்டாயி என்ன செஞ்ச...
[01:07.23] காட்டுக்குள்ளாற வந்து
[01:09.23] பூச்சிக பேச்சுக கீச்சுக கேக்குறண்டி
[01:14.08] வாடகை றெக்கைக வாங்கிட பாக்குறண்டி
[01:18.43] பட்டென பாவத்தை சட்டென போக்குறண்டி
[01:22.90] கை தர நீ வர உன் விரல் கோக்குறண்டி
[01:27.42] காட்டுக்குள்ளாற வந்து
[01:29.63] புலி தேடும் மானு நீ
[01:31.78] சொல் பேச்சு கேளு நீ
[01:34.07] பயமில்லா ஆளு நீ
[01:36.45] எனக்கொஞ்சம் பாரு நீ
[01:38.79] வெளிவேஷக்காரண்டி அப்பப்ப வீரண்டி
[01:42.93] உன்னை நம்பி வாரண்டி
[01:45.37] எனக்கென்ன guarantee
[01:47.86] காட்டாயி என்ன செஞ்ச...
[01:49.85] புதுசாட்டம் வானு மண்ணு நானு எல்லாமே
[01:54.43] புதுசாட்டம் நாக்கு மூக்கு பூக்கு எல்லாமே
[01:59.55] காட்டாயி என்ன செஞ்ச...
[02:06.24] காட்டுக்குள்ளாற வந்து...
[02:11.55]
[03:05.40] சில நாள் முன்னாள் குரங்காதான் திரிஞ்சோமடி
[03:09.86] மரம் தாவித்தான் பழம் தேடி அலைஞ்சோமடி
[03:14.37] அறிவில்லாம சுகமாத்தான் கெடந்தோமடி
[03:18.81] பணம் தேடி தான் சிரிக்கத்தான் மறந்தோமடி
[03:23.78] உலகத்தில் ஏதும் உன் போல அழகில்லை சொன்னேன்
[03:27.85] இந்த காட்டுக்குள்ள அத கொஞ்சம் நான் மாத்திக்கிட்டேன்
[03:32.81] மனுசங்க நெஞ்சு ஒவ்வொண்ணும் தொறக்காத காடு
[03:37.03] தொறந்து தான் பாத்த எதுவும் எதுவும் அழகே
[03:40.91] பூச்சிக பேச்சுக கீச்சுக கேக்குறண்டி
[03:45.47] வாடகை றெக்கைக வாங்கிட பாக்குறண்டி
[03:50.09] பட்டென பாவத்தை சட்டென போக்குறண்டி
[03:54.59] கை தர நீ வர உன் விரல் கோக்குறண்டி
[03:59.39] காட்டுக்குள்ளாற இங்க வழியெல்லாம் மின்மினி
[04:03.52] விழியெல்லாம் மின்மினி
[04:05.83] மரமெல்லாம் மின்மினி
[04:07.98] மனசெல்லாம் மின்மினி
[04:10.25] உலகெல்லாம் மின்மினி
[04:12.44] உசுரெல்லாம் மின்மினி
[04:14.80] என் மிச்ச வாழ்க்கைக்கு
[04:17.20] இது போதும் கண்மணி
[04:19.62] காட்டாயி என்ன செஞ்ச...
[04:24.38]
[00:32.80]
[00:37.55]
[00:42.55] . . .
[00:49.15]
[00:51.15]
[00:55.68]
[01:00.62] . . .
[01:07.23]
[01:09.23]
[01:14.08]
[01:18.43]
[01:22.90]
[01:27.42]
[01:29.63]
[01:31.78]
[01:34.07]
[01:36.45]
[01:38.79]
[01:42.93]
[01:45.37] guarantee
[01:47.86] . . .
[01:49.85]
[01:54.43]
[01:59.55] . . .
[02:06.24] . . .
[02:11.55]
[03:05.40]
[03:09.86]
[03:14.37]
[03:18.81]
[03:23.78]
[03:27.85]
[03:32.81]
[03:37.03]
[03:40.91]
[03:45.47]
[03:50.09]
[03:54.59]
[03:59.39]
[04:03.52]
[04:05.83]
[04:07.98]
[04:10.25]
[04:12.44]
[04:14.80]
[04:17.20]
[04:19.62] . . .
[04:24.38]
[00:32.80]
[00:37.55]
[00:42.55] . . .
[00:49.15]
[00:51.15]
[00:55.68]
[01:00.62] . . .
[01:07.23]
[01:09.23]
[01:14.08]
[01:18.43]
[01:22.90]
[01:27.42]
[01:29.63]
[01:31.78]
[01:34.07]
[01:36.45]
[01:38.79]
[01:42.93]
[01:45.37] guarantee
[01:47.86] . . .
[01:49.85]
[01:54.43]
[01:59.55] . . .
[02:06.24] . . .
[02:11.55]
[03:05.40]
[03:09.86]
[03:14.37]
[03:18.81]
[03:23.78]
[03:27.85]
[03:32.81]
[03:37.03]
[03:40.91]
[03:45.47]
[03:50.09]
[03:54.59]
[03:59.39]
[04:03.52]
[04:05.83]
[04:07.98]
[04:10.25]
[04:12.44]
[04:14.80]
[04:17.20]
[04:19.62] . . .
[04:24.38]
Pudhusaatam Lyrics
YouTube Results (More on YouTube)