[00:32.80] புதுசாட்டம் வானு மண்ணு நானு எல்லாமே [00:37.55] புதுசாட்டம் நாக்கு மூக்கு பூக்கு எல்லாமே [00:42.55] காட்டாயி என்ன செஞ்ச... [00:49.15] காட்டுக்குள்ளாற வந்து [00:51.15] புதுசாட்டம் ஆத்து காத்து கீத்துஎல்லாமே [00:55.68] புதுசாட்டம் ஓட கூட பாட எல்லாமே [01:00.62] காட்டாயி என்ன செஞ்ச... [01:07.23] காட்டுக்குள்ளாற வந்து [01:09.23] பூச்சிக பேச்சுக கீச்சுக கேக்குறண்டி [01:14.08] வாடகை றெக்கைக வாங்கிட பாக்குறண்டி [01:18.43] பட்டென பாவத்தை சட்டென போக்குறண்டி [01:22.90] கை தர நீ வர உன் விரல் கோக்குறண்டி [01:27.42] காட்டுக்குள்ளாற வந்து [01:29.63] புலி தேடும் மானு நீ [01:31.78] சொல் பேச்சு கேளு நீ [01:34.07] பயமில்லா ஆளு நீ [01:36.45] எனக்கொஞ்சம் பாரு நீ [01:38.79] வெளிவேஷக்காரண்டி அப்பப்ப வீரண்டி [01:42.93] உன்னை நம்பி வாரண்டி [01:45.37] எனக்கென்ன guarantee [01:47.86] காட்டாயி என்ன செஞ்ச... [01:49.85] புதுசாட்டம் வானு மண்ணு நானு எல்லாமே [01:54.43] புதுசாட்டம் நாக்கு மூக்கு பூக்கு எல்லாமே [01:59.55] காட்டாயி என்ன செஞ்ச... [02:06.24] காட்டுக்குள்ளாற வந்து... [02:11.55] [03:05.40] சில நாள் முன்னாள் குரங்காதான் திரிஞ்சோமடி [03:09.86] மரம் தாவித்தான் பழம் தேடி அலைஞ்சோமடி [03:14.37] அறிவில்லாம சுகமாத்தான் கெடந்தோமடி [03:18.81] பணம் தேடி தான் சிரிக்கத்தான் மறந்தோமடி [03:23.78] உலகத்தில் ஏதும் உன் போல அழகில்லை சொன்னேன் [03:27.85] இந்த காட்டுக்குள்ள அத கொஞ்சம் நான் மாத்திக்கிட்டேன் [03:32.81] மனுசங்க நெஞ்சு ஒவ்வொண்ணும் தொறக்காத காடு [03:37.03] தொறந்து தான் பாத்த எதுவும் எதுவும் அழகே [03:40.91] பூச்சிக பேச்சுக கீச்சுக கேக்குறண்டி [03:45.47] வாடகை றெக்கைக வாங்கிட பாக்குறண்டி [03:50.09] பட்டென பாவத்தை சட்டென போக்குறண்டி [03:54.59] கை தர நீ வர உன் விரல் கோக்குறண்டி [03:59.39] காட்டுக்குள்ளாற இங்க வழியெல்லாம் மின்மினி [04:03.52] விழியெல்லாம் மின்மினி [04:05.83] மரமெல்லாம் மின்மினி [04:07.98] மனசெல்லாம் மின்மினி [04:10.25] உலகெல்லாம் மின்மினி [04:12.44] உசுரெல்லாம் மின்மினி [04:14.80] என் மிச்ச வாழ்க்கைக்கு [04:17.20] இது போதும் கண்மணி [04:19.62] காட்டாயி என்ன செஞ்ச... [04:24.38]