| [00:25.58] |
April May'லே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா |
| [00:31.36] |
இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே |
| [00:35.08] |
போரு போருடா |
| [00:37.65] |
இது தேவையா... அட போங்கையா... |
| [00:43.72] |
June July'ah |
| [00:47.53] |
பட்டாம் பூச்சிகள் பறக்குது பறக்குது |
| [00:50.49] |
கண்ணா மூச்சிகள் நடத்துது நடத்துது |
| [00:53.47] |
பச்சைப் பசுமைகள் தெரியுது தெரியுது |
| [00:56.65] |
அழகு கிளிகள் நமது விழியில் வலம் வருதே |
| [01:02.56] |
April May'லே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா |
| [01:08.76] |
இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே |
| [01:12.24] |
போரு போருடா... |
| [01:15.71] |
|
| [01:53.30] |
குர்தா மேக்சியும், சல்வார் கமீசும் சுமந்த பெண்களே |
| [01:59.16] |
எங்கே என்று தான் இங்கே இன்று தான் வருந்தும் கண்களே |
| [02:05.72] |
வீட்டில் நிற்கிற காவல் காரரும் மொறச்சி பார்க்கிறார் |
| [02:11.37] |
சோலைக் கொள்ளையின் பொம்மை போலவே |
| [02:14.73] |
வெறச்சி போகிறார் |
| [02:18.09] |
Drive-in hotel'ம் சாந்தோம் beach'ம் |
| [02:21.01] |
டல்லாய் தோன்றுதே பாருங்கள் |
| [02:24.54] |
பன்னீர் பூக்களை பார்க்காதின்று |
| [02:27.43] |
கண்ணீர் வார்க்கிறோம் நாங்கள் |
| [02:30.12] |
நெஞ்சம் தாங்குமா... கண்கள் தூங்குமா... |
| [02:36.27] |
துன்பம் நீங்குமா... |
| [02:39.87] |
April May'லே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா |
| [02:46.16] |
இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே |
| [02:49.82] |
போரு போருடா... |
| [02:52.34] |
|
| [03:30.18] |
College அழகியும் convent குமரியும் |
| [03:33.12] |
Theatre போகிறார் |
| [03:36.10] |
Taxi driver'ம் பார்த்து பார்த்து தான் |
| [03:39.14] |
Meter போடுவார் |
| [03:42.32] |
காலை மாலைதான் வேலை பார்பவர் |
| [03:45.48] |
மகிழ்ச்சி கொள்கிறார் |
| [03:48.50] |
வாலைக் குமரிகள் சாலை கடக்கையில் |
| [03:51.71] |
வாயை பிளக்கிறார் |
| [03:55.01] |
ஸ்டெல்லா மேரிசும் குயின் மேரிசும் |
| [03:57.93] |
தென்றல் வீசிடும் பூந்தோட்டம் |
| [04:01.53] |
வஞ்சிப் பாவைகள் தோன்றும்போது |
| [04:04.20] |
நெஞ்சம் போடுதே ஆட்டம் |
| [04:07.20] |
எங்கள் பாடுதான் சக்கப் போடுதான் |
| [04:13.17] |
बडा ஜோருதான் |
| [04:16.77] |
April May'லே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா |
| [04:22.85] |
இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே |
| [04:26.22] |
போரு போருடா |
| [04:28.88] |
இது தேவையா... அட போங்கையா... |
| [04:35.11] |
June July'ah... |
| [04:38.62] |
பட்டாம் பூச்சிகள் பறக்குது பறக்குது |
| [04:41.75] |
கண்ணா மூச்சிகள் நடத்துது நடத்துது |
| [04:44.84] |
பச்சைப் பசுமைகள் தெரியுது தெரியுது |
| [04:48.01] |
அழகு கிளிகள் நமது விழியில் வலம் வருதே |
| [04:54.25] |
April may'லே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா |
| [05:00.18] |
இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே |
| [05:03.73] |
போரு போருடா... |
| [05:07.67] |
|