[00:25.58] April May'லே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா [00:31.36] இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே [00:35.08] போரு போருடா [00:37.65] இது தேவையா... அட போங்கையா... [00:43.72] June July'ah [00:47.53] பட்டாம் பூச்சிகள் பறக்குது பறக்குது [00:50.49] கண்ணா மூச்சிகள் நடத்துது நடத்துது [00:53.47] பச்சைப் பசுமைகள் தெரியுது தெரியுது [00:56.65] அழகு கிளிகள் நமது விழியில் வலம் வருதே [01:02.56] April May'லே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா [01:08.76] இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே [01:12.24] போரு போருடா... [01:15.71] [01:53.30] குர்தா மேக்சியும், சல்வார் கமீசும் சுமந்த பெண்களே [01:59.16] எங்கே என்று தான் இங்கே இன்று தான் வருந்தும் கண்களே [02:05.72] வீட்டில் நிற்கிற காவல் காரரும் மொறச்சி பார்க்கிறார் [02:11.37] சோலைக் கொள்ளையின் பொம்மை போலவே [02:14.73] வெறச்சி போகிறார் [02:18.09] Drive-in hotel'ம் சாந்தோம் beach'ம் [02:21.01] டல்லாய் தோன்றுதே பாருங்கள் [02:24.54] பன்னீர் பூக்களை பார்க்காதின்று [02:27.43] கண்ணீர் வார்க்கிறோம் நாங்கள் [02:30.12] நெஞ்சம் தாங்குமா... கண்கள் தூங்குமா... [02:36.27] துன்பம் நீங்குமா... [02:39.87] April May'லே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா [02:46.16] இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே [02:49.82] போரு போருடா... [02:52.34] [03:30.18] College அழகியும் convent குமரியும் [03:33.12] Theatre போகிறார் [03:36.10] Taxi driver'ம் பார்த்து பார்த்து தான் [03:39.14] Meter போடுவார் [03:42.32] காலை மாலைதான் வேலை பார்பவர் [03:45.48] மகிழ்ச்சி கொள்கிறார் [03:48.50] வாலைக் குமரிகள் சாலை கடக்கையில் [03:51.71] வாயை பிளக்கிறார் [03:55.01] ஸ்டெல்லா மேரிசும் குயின் மேரிசும் [03:57.93] தென்றல் வீசிடும் பூந்தோட்டம் [04:01.53] வஞ்சிப் பாவைகள் தோன்றும்போது [04:04.20] நெஞ்சம் போடுதே ஆட்டம் [04:07.20] எங்கள் பாடுதான் சக்கப் போடுதான் [04:13.17] बडा ஜோருதான் [04:16.77] April May'லே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா [04:22.85] இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே [04:26.22] போரு போருடா [04:28.88] இது தேவையா... அட போங்கையா... [04:35.11] June July'ah... [04:38.62] பட்டாம் பூச்சிகள் பறக்குது பறக்குது [04:41.75] கண்ணா மூச்சிகள் நடத்துது நடத்துது [04:44.84] பச்சைப் பசுமைகள் தெரியுது தெரியுது [04:48.01] அழகு கிளிகள் நமது விழியில் வலம் வருதே [04:54.25] April may'லே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா [05:00.18] இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே [05:03.73] போரு போருடா... [05:07.67]