| [00:00.87] |
காற்றில் பூஞ்சிறகாய் |
| [00:02.88] |
மனதை கட்டித் தூக்கிச் செல்வது போல |
| [00:07.18] |
பறக்கிறதே... |
| [00:10.01] |
வானில் முழுநிலவாய் |
| [00:12.94] |
நம்மை மட்டும் ஏந்திக் கொள்வது போல |
| [00:17.37] |
தெரிகிறதே |
| [00:29.77] |
மெல்ல சிரித்தாய் |
| [00:31.27] |
என் உள்ளம் சரித்தாய் |
| [00:33.72] |
விழியாலே நீ எனை தீண்டினாய் |
| [00:48.55] |
மெல்ல சிரித்தாய் |
| [00:50.53] |
என் உள்ளம் சரித்தாய் |
| [00:53.18] |
உயிரோடு என் உயிர் கூட்டினாய் |
| [00:58.22] |
தேகம் எங்கும் |
| [01:00.16] |
ஒரு கோடி மின்னல் |
| [01:02.38] |
பாயும் நாளும் |
| [01:06.54] |
ஓ... ஓ... |
| [01:07.10] |
மீண்டும் மீண்டும் |
| [01:09.46] |
உன்னை காண வேண்டும் |
| [01:12.06] |
என்றே தோன்றும் காதலில் |
| [01:17.32] |
மெல்ல சிரித்தாய் |
| [01:19.59] |
என் உள்ளம் சரித்தாய் |
| [01:22.07] |
விழியாலே நீ எனை தீண்டினாய் |
| [01:27.14] |
|
| [01:56.80] |
இமைகளும் சேராமல் |
| [02:00.92] |
நீயும் |
| [02:03.81] |
நானும் |
| [02:06.32] |
இமைகளும் சேராமல் |
| [02:08.60] |
கதைகள் பேச |
| [02:10.87] |
இரவுகள் கரை சேர்ந்ததே |
| [02:14.83] |
ஓ... உறவுகள் உரையானதே |
| [02:20.14] |
புதிதாக |
| [02:22.55] |
சிறு சிறுவென என்னை சுற்றும் |
| [02:24.71] |
மோகம் ஓ... |
| [02:27.92] |
இதழில் சுகமாய் |
| [02:30.04] |
கவிதைகள் நாம் பாடலாம் |
| [02:37.11] |
மெல்ல சிரித்தாய் |
| [02:39.05] |
என் உள்ளம் சரித்தாய் |
| [02:41.33] |
விழியாலே நீ எனை தீண்டினாய் |
| [03:06.17] |
காற்றில் பூஞ்சிறகாய் |
| [03:08.31] |
மனதை கட்டித் தூக்கிச் செல்வது போல |
| [03:12.63] |
பறக்கிறதே... |
| [03:15.42] |
வானில் முழுநிலவாய் |
| [03:17.93] |
நம்மை மட்டும் ஏந்திக் கொள்வது போல |
| [03:22.11] |
தெரிகிறதே |
| [03:25.25] |
மெல்ல சிரித்தாய் |
| [03:27.28] |
என் உள்ளம் சரித்தாய் |
| [03:29.70] |
விழியாலே நீ எனை தீண்டினாய் |
| [03:33.78] |
எனை தீண்டினாய் |
| [03:34.58] |
மெல்ல சிரித்தாய் |
| [03:36.86] |
என் உள்ளம் சரித்தாய் |
| [03:39.14] |
உயிரோடு என் உயிர் கோர்க்கிறாய் |
| [03:44.19] |
தேகம் எங்கும் |
| [03:46.14] |
ஒரு கோடி மின்னல் |
| [03:48.62] |
பாயும் நாளும் |
| [03:53.20] |
ஓ... ஓ... |
| [03:53.96] |
மீண்டும் மீண்டும் |
| [03:55.63] |
உன்னை காண வேண்டும் |
| [03:58.23] |
என்றே தோன்றும் காதலில் |
| [04:03.55] |
மெல்ல சிரித்தாய் |
| [04:05.58] |
என் உள்ளம் சரித்தாய் |
| [04:08.04] |
விழியாலே நீ எனை தீண்டினாய் |
| [04:13.88] |
|