[00:00.87] காற்றில் பூஞ்சிறகாய் [00:02.88] மனதை கட்டித் தூக்கிச் செல்வது போல [00:07.18] பறக்கிறதே... [00:10.01] வானில் முழுநிலவாய் [00:12.94] நம்மை மட்டும் ஏந்திக் கொள்வது போல [00:17.37] தெரிகிறதே [00:29.77] மெல்ல சிரித்தாய் [00:31.27] என் உள்ளம் சரித்தாய் [00:33.72] விழியாலே நீ எனை தீண்டினாய் [00:48.55] மெல்ல சிரித்தாய் [00:50.53] என் உள்ளம் சரித்தாய் [00:53.18] உயிரோடு என் உயிர் கூட்டினாய் [00:58.22] தேகம் எங்கும் [01:00.16] ஒரு கோடி மின்னல் [01:02.38] பாயும் நாளும் [01:06.54] ஓ... ஓ... [01:07.10] மீண்டும் மீண்டும் [01:09.46] உன்னை காண வேண்டும் [01:12.06] என்றே தோன்றும் காதலில் [01:17.32] மெல்ல சிரித்தாய் [01:19.59] என் உள்ளம் சரித்தாய் [01:22.07] விழியாலே நீ எனை தீண்டினாய் [01:27.14] [01:56.80] இமைகளும் சேராமல் [02:00.92] நீயும் [02:03.81] நானும் [02:06.32] இமைகளும் சேராமல் [02:08.60] கதைகள் பேச [02:10.87] இரவுகள் கரை சேர்ந்ததே [02:14.83] ஓ... உறவுகள் உரையானதே [02:20.14] புதிதாக [02:22.55] சிறு சிறுவென என்னை சுற்றும் [02:24.71] மோகம் ஓ... [02:27.92] இதழில் சுகமாய் [02:30.04] கவிதைகள் நாம் பாடலாம் [02:37.11] மெல்ல சிரித்தாய் [02:39.05] என் உள்ளம் சரித்தாய் [02:41.33] விழியாலே நீ எனை தீண்டினாய் [03:06.17] காற்றில் பூஞ்சிறகாய் [03:08.31] மனதை கட்டித் தூக்கிச் செல்வது போல [03:12.63] பறக்கிறதே... [03:15.42] வானில் முழுநிலவாய் [03:17.93] நம்மை மட்டும் ஏந்திக் கொள்வது போல [03:22.11] தெரிகிறதே [03:25.25] மெல்ல சிரித்தாய் [03:27.28] என் உள்ளம் சரித்தாய் [03:29.70] விழியாலே நீ எனை தீண்டினாய் [03:33.78] எனை தீண்டினாய் [03:34.58] மெல்ல சிரித்தாய் [03:36.86] என் உள்ளம் சரித்தாய் [03:39.14] உயிரோடு என் உயிர் கோர்க்கிறாய் [03:44.19] தேகம் எங்கும் [03:46.14] ஒரு கோடி மின்னல் [03:48.62] பாயும் நாளும் [03:53.20] ஓ... ஓ... [03:53.96] மீண்டும் மீண்டும் [03:55.63] உன்னை காண வேண்டும் [03:58.23] என்றே தோன்றும் காதலில் [04:03.55] மெல்ல சிரித்தாய் [04:05.58] என் உள்ளம் சரித்தாய் [04:08.04] விழியாலே நீ எனை தீண்டினாய் [04:13.88]