| [00:33.91] |
ரங்கீலா ரங்கீலா காதலிக்க சொன்னாளா |
| [00:40.95] |
ரங்கீலா ரங்கீலா காத்திருக்க சொன்னாளா |
| [00:49.00] |
நான் காதல் சங்கீதம் |
| [00:51.18] |
என் கண்ணில் சந்தோசம் |
| [00:53.36] |
நீ கண்டால் என்ன |
| [00:57.58] |
பத்திக் கொண்டால் என்ன |
| [01:01.84] |
ரங்கீலா ரங்கீலா காதலிக்க சொன்னாளா |
| [01:10.38] |
ரங்கீலா ரங்கீலா காத்திருக்க சொன்னாளா |
| [01:18.62] |
நான் காதல் சங்கீதம் |
| [01:21.05] |
என் கண்ணில் சந்தோசம் நீ |
| [01:22.86] |
கண்டால் என்ன |
| [01:27.41] |
பத்திக் கொண்டால் என்ன |
| [02:14.45] |
கனவே வாழ்க்கை என்று |
| [02:16.55] |
கரைந்தே போனவர் ஆயிரம் |
| [02:20.03] |
பல்லாயிரம் |
| [02:22.48] |
கனவை மெல்ல மெல்ல நிஜமாய் |
| [02:25.24] |
செய்வது ஜீவிதம் |
| [02:28.59] |
நாம் ஜீவிதம் |
| [02:30.93] |
ஆணும் பெண்ணும் கூடும் வாழ்க்கை யோகமே |
| [02:35.34] |
ஆசை தீர செய்ய வேண்டும் யாகமே |
| [02:39.78] |
ஆண்டு நூறு இளமை இன்னும் வேண்டுமே |
| [02:43.95] |
ரங்கீலா ரங்கீலா காதலிக்க சொன்னாளா |
| [02:52.43] |
ரங்கீலா ரங்கீலா காத்திருக்க சொன்னாளா |
| [03:00.73] |
நான் காதல் சங்கீதம் |
| [03:02.98] |
என் கண்ணில் சந்தோசம் |
| [03:04.75] |
நீ கண்டால் என்ன |
| [03:09.35] |
பத்திக் கொண்டால் என்ன |
| [03:13.87] |
ஒவ்வொரு நாளும் புதுசு |
| [03:40.72] |
ஒவ்வொரு பூவும் புதுசு |
| [03:42.91] |
உள்ளம் மட்டும் புதிதாய் போனால் |
| [03:45.51] |
துன்பம் இல்லை தோழா |
| [03:47.64] |
பூவை மட்டும் அல்ல |
| [03:49.56] |
புழுவை கூட நேசி |
| [03:51.52] |
எந்த கல்லில் எந்த சிற்பம் |
| [03:53.92] |
என்று மட்டும் யோசி |
| [03:56.03] |
புன்னகை புன்னகை போதுமே |
| [04:00.01] |
புன்னகை புன்னகை போதுமே |
| [04:04.37] |
இன்பமே வாழ்க்கையின் வேதமே |
| [04:08.92] |
ரங்கீலா ரங்கீலா காதலிக்க சொன்னாளா |
| [04:17.13] |
ரங்கீலா ரங்கீலா காத்திருக்க சொன்னாளா |
| [04:25.54] |
நான் காதல் சங்கீதம் |
| [04:29.08] |
என் கண்ணில் சந்தோசம் நீ |
| [04:29.85] |
கண்டால் என்ன |
| [04:33.89] |
பத்திக் கொண்டால் என்ன |
| [04:38.44] |
|