[00:33.91] ரங்கீலா ரங்கீலா காதலிக்க சொன்னாளா [00:40.95] ரங்கீலா ரங்கீலா காத்திருக்க சொன்னாளா [00:49.00] நான் காதல் சங்கீதம் [00:51.18] என் கண்ணில் சந்தோசம் [00:53.36] நீ கண்டால் என்ன [00:57.58] பத்திக் கொண்டால் என்ன [01:01.84] ரங்கீலா ரங்கீலா காதலிக்க சொன்னாளா [01:10.38] ரங்கீலா ரங்கீலா காத்திருக்க சொன்னாளா [01:18.62] நான் காதல் சங்கீதம் [01:21.05] என் கண்ணில் சந்தோசம் நீ [01:22.86] கண்டால் என்ன [01:27.41] பத்திக் கொண்டால் என்ன [02:14.45] கனவே வாழ்க்கை என்று [02:16.55] கரைந்தே போனவர் ஆயிரம் [02:20.03] பல்லாயிரம் [02:22.48] கனவை மெல்ல மெல்ல நிஜமாய் [02:25.24] செய்வது ஜீவிதம் [02:28.59] நாம் ஜீவிதம் [02:30.93] ஆணும் பெண்ணும் கூடும் வாழ்க்கை யோகமே [02:35.34] ஆசை தீர செய்ய வேண்டும் யாகமே [02:39.78] ஆண்டு நூறு இளமை இன்னும் வேண்டுமே [02:43.95] ரங்கீலா ரங்கீலா காதலிக்க சொன்னாளா [02:52.43] ரங்கீலா ரங்கீலா காத்திருக்க சொன்னாளா [03:00.73] நான் காதல் சங்கீதம் [03:02.98] என் கண்ணில் சந்தோசம் [03:04.75] நீ கண்டால் என்ன [03:09.35] பத்திக் கொண்டால் என்ன [03:13.87] ஒவ்வொரு நாளும் புதுசு [03:40.72] ஒவ்வொரு பூவும் புதுசு [03:42.91] உள்ளம் மட்டும் புதிதாய் போனால் [03:45.51] துன்பம் இல்லை தோழா [03:47.64] பூவை மட்டும் அல்ல [03:49.56] புழுவை கூட நேசி [03:51.52] எந்த கல்லில் எந்த சிற்பம் [03:53.92] என்று மட்டும் யோசி [03:56.03] புன்னகை புன்னகை போதுமே [04:00.01] புன்னகை புன்னகை போதுமே [04:04.37] இன்பமே வாழ்க்கையின் வேதமே [04:08.92] ரங்கீலா ரங்கீலா காதலிக்க சொன்னாளா [04:17.13] ரங்கீலா ரங்கீலா காத்திருக்க சொன்னாளா [04:25.54] நான் காதல் சங்கீதம் [04:29.08] என் கண்ணில் சந்தோசம் நீ [04:29.85] கண்டால் என்ன [04:33.89] பத்திக் கொண்டால் என்ன [04:38.44]