Maane Engadi Pore

Maane Engadi Pore Lyrics

Song Maane Engadi Pore
Artist Malaysia Vasudevan
Album Engal Kural
Download Image LRC TXT
[00:00.89] மானே எங்கேடி போறேய் மாமன் இங்கேயும் வாட
[00:07.77] மானே எங்கேடி போறே மாமன் இங்கேயும் வாட
[00:14.49] பொன் அந்தி நேரம் ஜில்லென்று வீசும்
[00:20.35] ஆ-பொன் அந்தி நேரம் ஜில்லென்று வீசும்
[00:24.70] பூந்தென்றல் நீயும் புயலாகி போனா
[00:27.91] தாங்காதம்மா ஆன் தாங்காதம்மா
[00:35.10] மணக்கும் ஜாதி முல்லை மயக்கம் தாங்கவில்ல
[00:38.31] மணக்கும் ஜாதி முல்லை மயக்கம் தாங்கவில்ல
[00:42.22] மானே எங்கேடி போறேய் மாமன் இங்கேயும் வாட
[00:48.90] மானே எங்கேடி போறே ஹேய் மாமன் இங்கேயும் வாட
[00:55.34]
[01:37.73] ஆலமரம் பக்கத்தில காத்திருப்பேனே
[01:41.35] அன்னம் வரும் வழிய நான் பாத்திருப்பேனே
[01:44.90] பூவிருந்தா பாதையில தூவிடுவேனே
[01:48.52] பொண்ணு என்ற ஆசையில தாவிடுவேனே
[01:51.82] தள்ளாடும் போதையில தங்கத்தை பாக்கையில
[01:55.25] கொண்டாட்டம் எனக்கு கொண்டாட்டம்
[01:58.52] ஆ-பொல்லாத கோபத்துல முள்ளாக மாறையில
[02:02.46] திண்டாட்டம் எனக்கு திண்டாட்டம்
[02:05.50] அடி காந்தத்தை கண்ணோரம் வச்சி தான் நீ பாத்தியோ
[02:11.19] நான் இரும்பாக மாறத்தான் இறுமாப்பில் நீ போறியோ
[02:16.46] அடி என்னாடி தேரு நீ நில்லாம போற
[02:19.78] ஹான்-ஹான்-என்னாடி தேரே நீ நில்லாம போற
[02:24.19] மானே எங்கேடி போறேய் மாமன் இங்கேயும் வாட
[02:31.05] மானே எங்கேடி போறே மாமன் இங்கேயும் வாட
[02:37.44]
[03:18.44] தாழங்கொல்லை பக்கத்தில தவிச்சிருப்பேனே
[03:22.04] தண்ணி மொள்ள போறையில புடிச்சிழுப்பேனே
[03:25.64] தஞ்சாவூரு கதம்பத்தை வாங்கிடுவேனே
[03:29.04] தாமரையும் சூடிக்கொள்ள ஏங்கிடுவேனே
[03:32.48] மாயூரம் சந்தையில மயிலே நீ நிக்கையில
[03:35.94] கேட்டேனே விலையா கேட்டேனே
[03:39.31] ஆ-இதயத்தை பணமாக்கி எண்ணத்தை காசாக்கி
[03:43.27] தந்தேனே உனக்கு தந்தேனே
[03:45.92] தேனு வழிஞ்சோடும் குரலத்தான் சிந்தாம நீ போறியே
[03:51.42] நானும் ரொம்பத்தான் கெஞ்சுறேன் மிஞ்சித்தான் நீ போறியே
[03:57.14] அடி என்னாடி தேரு நீ நில்லாம போறே
[04:00.16] ஹான்-ஹான்-என்னாடி தேரு நீ நில்லாம போறே
[04:04.57] மானே எங்கேடி போறேய் மாமன் இங்கேயும் வாட
[04:11.59] மானே எங்கேடி போறே மாமன் இங்கேயும் வாட
[04:18.18] பொன் அந்தி நேரம் ஜில்லென்று வீசும்
[04:24.22] ஆ-ஹான்-பொன் அந்தி நேரம் ஜில்லென்று வீசும்
[04:28.32] பூந்தென்றல் நீயும் புயலாகி போனா
[04:31.78] தாங்காதம்மா தாங்காதம்மா
[04:38.68] மணக்கும் ஜாதி முல்லை மயக்கம் தாங்கவில்ல
[04:42.00] மணக்கும் ஜாதி முல்லை மயக்கம் தாங்கவில்ல
[04:45.60] மானே எங்கேடி போறே மாமன் இங்கேயும் வாட ஆ-ஹான்
[04:52.36] மானே எங்கேடி போறே மாமன் இங்கேயும் வாட
[04:58.93] மணக்கும் ஜாதி முல்லை மயக்கம் தாங்கவில்ல ஹேய்
[05:02.36] மணக்கும் ஜாதி முல்லை மயக்கம் தாங்கவில்ல
[05:05.93]
[00:00.89]
[00:07.77]
[00:14.49]
[00:20.35] -
[00:24.70]
[00:27.91]
[00:35.10]
[00:38.31]
[00:42.22]
[00:48.90]
[00:55.34]
[01:37.73]
[01:41.35]
[01:44.90]
[01:48.52]
[01:51.82]
[01:55.25]
[01:58.52] -
[02:02.46]
[02:05.50]
[02:11.19]
[02:16.46]
[02:19.78] - -
[02:24.19]
[02:31.05]
[02:37.44]
[03:18.44]
[03:22.04]
[03:25.64]
[03:29.04]
[03:32.48]
[03:35.94]
[03:39.31] -
[03:43.27]
[03:45.92]
[03:51.42]
[03:57.14]
[04:00.16] - -
[04:04.57]
[04:11.59]
[04:18.18]
[04:24.22] - -
[04:28.32]
[04:31.78]
[04:38.68]
[04:42.00]
[04:45.60] -
[04:52.36]
[04:58.93]
[05:02.36]
[05:05.93]
[00:00.89]
[00:07.77]
[00:14.49]
[00:20.35] -
[00:24.70]
[00:27.91]
[00:35.10]
[00:38.31]
[00:42.22]
[00:48.90]
[00:55.34]
[01:37.73]
[01:41.35]
[01:44.90]
[01:48.52]
[01:51.82]
[01:55.25]
[01:58.52] -
[02:02.46]
[02:05.50]
[02:11.19]
[02:16.46]
[02:19.78] - -
[02:24.19]
[02:31.05]
[02:37.44]
[03:18.44]
[03:22.04]
[03:25.64]
[03:29.04]
[03:32.48]
[03:35.94]
[03:39.31] -
[03:43.27]
[03:45.92]
[03:51.42]
[03:57.14]
[04:00.16] - -
[04:04.57]
[04:11.59]
[04:18.18]
[04:24.22] - -
[04:28.32]
[04:31.78]
[04:38.68]
[04:42.00]
[04:45.60] -
[04:52.36]
[04:58.93]
[05:02.36]
[05:05.93]
Maane Engadi Pore Lyrics
YouTube Results (More on YouTube)