[00:00.89] மானே எங்கேடி போறேய் மாமன் இங்கேயும் வாட [00:07.77] மானே எங்கேடி போறே மாமன் இங்கேயும் வாட [00:14.49] பொன் அந்தி நேரம் ஜில்லென்று வீசும் [00:20.35] ஆ-பொன் அந்தி நேரம் ஜில்லென்று வீசும் [00:24.70] பூந்தென்றல் நீயும் புயலாகி போனா [00:27.91] தாங்காதம்மா ஆன் தாங்காதம்மா [00:35.10] மணக்கும் ஜாதி முல்லை மயக்கம் தாங்கவில்ல [00:38.31] மணக்கும் ஜாதி முல்லை மயக்கம் தாங்கவில்ல [00:42.22] மானே எங்கேடி போறேய் மாமன் இங்கேயும் வாட [00:48.90] மானே எங்கேடி போறே ஹேய் மாமன் இங்கேயும் வாட [00:55.34] [01:37.73] ஆலமரம் பக்கத்தில காத்திருப்பேனே [01:41.35] அன்னம் வரும் வழிய நான் பாத்திருப்பேனே [01:44.90] பூவிருந்தா பாதையில தூவிடுவேனே [01:48.52] பொண்ணு என்ற ஆசையில தாவிடுவேனே [01:51.82] தள்ளாடும் போதையில தங்கத்தை பாக்கையில [01:55.25] கொண்டாட்டம் எனக்கு கொண்டாட்டம் [01:58.52] ஆ-பொல்லாத கோபத்துல முள்ளாக மாறையில [02:02.46] திண்டாட்டம் எனக்கு திண்டாட்டம் [02:05.50] அடி காந்தத்தை கண்ணோரம் வச்சி தான் நீ பாத்தியோ [02:11.19] நான் இரும்பாக மாறத்தான் இறுமாப்பில் நீ போறியோ [02:16.46] அடி என்னாடி தேரு நீ நில்லாம போற [02:19.78] ஹான்-ஹான்-என்னாடி தேரே நீ நில்லாம போற [02:24.19] மானே எங்கேடி போறேய் மாமன் இங்கேயும் வாட [02:31.05] மானே எங்கேடி போறே மாமன் இங்கேயும் வாட [02:37.44] [03:18.44] தாழங்கொல்லை பக்கத்தில தவிச்சிருப்பேனே [03:22.04] தண்ணி மொள்ள போறையில புடிச்சிழுப்பேனே [03:25.64] தஞ்சாவூரு கதம்பத்தை வாங்கிடுவேனே [03:29.04] தாமரையும் சூடிக்கொள்ள ஏங்கிடுவேனே [03:32.48] மாயூரம் சந்தையில மயிலே நீ நிக்கையில [03:35.94] கேட்டேனே விலையா கேட்டேனே [03:39.31] ஆ-இதயத்தை பணமாக்கி எண்ணத்தை காசாக்கி [03:43.27] தந்தேனே உனக்கு தந்தேனே [03:45.92] தேனு வழிஞ்சோடும் குரலத்தான் சிந்தாம நீ போறியே [03:51.42] நானும் ரொம்பத்தான் கெஞ்சுறேன் மிஞ்சித்தான் நீ போறியே [03:57.14] அடி என்னாடி தேரு நீ நில்லாம போறே [04:00.16] ஹான்-ஹான்-என்னாடி தேரு நீ நில்லாம போறே [04:04.57] மானே எங்கேடி போறேய் மாமன் இங்கேயும் வாட [04:11.59] மானே எங்கேடி போறே மாமன் இங்கேயும் வாட [04:18.18] பொன் அந்தி நேரம் ஜில்லென்று வீசும் [04:24.22] ஆ-ஹான்-பொன் அந்தி நேரம் ஜில்லென்று வீசும் [04:28.32] பூந்தென்றல் நீயும் புயலாகி போனா [04:31.78] தாங்காதம்மா தாங்காதம்மா [04:38.68] மணக்கும் ஜாதி முல்லை மயக்கம் தாங்கவில்ல [04:42.00] மணக்கும் ஜாதி முல்லை மயக்கம் தாங்கவில்ல [04:45.60] மானே எங்கேடி போறே மாமன் இங்கேயும் வாட ஆ-ஹான் [04:52.36] மானே எங்கேடி போறே மாமன் இங்கேயும் வாட [04:58.93] மணக்கும் ஜாதி முல்லை மயக்கம் தாங்கவில்ல ஹேய் [05:02.36] மணக்கும் ஜாதி முல்லை மயக்கம் தாங்கவில்ல [05:05.93]