Kelada

Kelada Lyrics

Song Kelada
Artist Rajkumar Bharathi
Album Bharathi
Download Image LRC TXT
[00:00.58] ஆ ஆ ஆ
[00:11.43] கேளடா மானிடவா
[00:13.83] எம்மில் கீழோர் மேலோர் இல்லை
[00:17.80]
[00:29.28] கேளடா மானிடவா
[00:31.56] எம்மில் கீழோர் மேலோர் இல்லை
[00:34.73] கேளடா மானிடவா
[00:37.37] எம்மில் கீழோர் மேலோர் இல்லை
[00:40.52] ஏழைகள் யாருமில்லை செல்வம்
[00:43.16] ஏறியோர் என்றும் இல்லை
[00:45.80] வாழ்வுகள் தாழ்வுமில்லை
[00:47.77] என்றும் மாண்புடன் வாழ்வோமடா
[00:51.43] கேளடா மானிடவா
[00:53.86] எம்மில் கீழோர் மேலோர் இல்லை
[00:57.06] கேளடா மானிடவா
[00:59.41] எம்மில் கீழோர் மேலோர் இல்லை
[01:02.63]
[01:32.99] வெள்ளை நிறத்தொரு பூனை
[01:35.23] எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
[01:38.42] பிள்ளைகள் பெற்றதப் பூனை
[01:40.67] அவை பேருக் கொருநிற மாகும்
[01:43.82] சாம்பல் நிறமொரு குட்டி
[01:46.23] கருஞ் சாந்தின் நிறமொரு குட்டி
[01:49.44] பாம்பு நிறமொரு குட்டி
[01:51.83] வெள்ளைப் பாலின் நிறமொரு குட்டி
[01:54.89] எந்த நிறமிருந்தாலும்
[01:57.49] அவை யாவும் ஒரே தரமன்றோ
[02:00.49] இந்த நிறம் சிறிதென்றும்
[02:02.86] இது ஏற்றமென்றும் சொல்லலாமோ
[02:06.06] சாதி பிரிவுகள் சொல்லி
[02:08.43] அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்
[02:11.64] நீதி பிரிவுகள் செய்வார்
[02:14.14] அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்
[02:16.92] சாதி கொடுமைகள் வேண்டாம்
[02:19.37] அன்பு தன்னிற் செழித்திடும் வையம்
[02:25.28] சாதி கொடுமைகள் வேண்டாம்
[02:27.60] அன்பு தன்னிற் செழித்திடும் வையம்
[02:30.84] ஆதரவுற்றிங்கு வாழ்வோம்
[02:33.20] தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம்
[02:36.18] கேளடா மானிடவா
[02:38.56] எம்மில் கீழோர் மேலோர் இல்லை
[02:41.87] கேளடா மானிடவா
[02:44.27] எம்மில் கீழோர் மேலோர் இல்லை
[02:58.09]
[03:09.53] பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
[03:11.90] புவி பேணி வளர்த்திடும் ஈசன்
[03:15.13] பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
[03:17.50] புவி பேணி வளர்த்திடும் ஈசன்
[03:20.62] மண்ணுக்குள்ளே சில மூடர்
[03:23.13] நல்ல மாதர் அறிவை கெடுத்தார்
[03:25.94] மண்ணுக்குள்ளே சில மூடர்
[03:28.64] நல்ல மாதர் அறிவை கெடுத்தார்
[03:31.81] கண்கள் இரண்டினில் ஒன்றைக்
[03:34.26] குத்திக் காட்சி கெடுத்திடலாமோ
[03:40.08] கண்கள் இரண்டினில் ஒன்றைக்
[03:42.16] குத்திக் காட்சி கெடுத்திடலாமோ
[03:45.39] பெண்கள் அறிவை வளர்த்தால்
[03:47.77] வையம் பேதைமையாற்றிடும் காணீர்
[03:50.95] கேளடா மானிடவா
[03:53.38] எம்மில் கீழோர் மேலோர் இல்லை
[03:56.54] கேளடா மானிடவா
[03:59.02] எம்மில் கீழோர் மேலோர் இல்லை
[04:01.92] ஏழைகள் யாருமில்லை செல்வம்
[04:04.58] ஏறியோர் என்றும் இல்லை
[04:07.57] வாழ்வுகள் தாழ்வுமில்லை
[04:09.64] என்றும் மாண்புடன் வாழ்வோமடா
[04:13.06] கேளடா மானிடவா
[04:15.45] எம்மில் கீழோர் மேலோர் இல்லை
[04:18.54] கேளடா மானிடவா
[04:20.90] எம்மில் கீழோர் மேலோர் இல்லை
[04:24.16]
[00:00.58]
[00:11.43]
[00:13.83]
[00:17.80]
[00:29.28]
[00:31.56]
[00:34.73]
[00:37.37]
[00:40.52]
[00:43.16]
[00:45.80]
[00:47.77]
[00:51.43]
[00:53.86]
[00:57.06]
[00:59.41]
[01:02.63]
[01:32.99]
[01:35.23]
[01:38.42]
[01:40.67]
[01:43.82]
[01:46.23]
[01:49.44]
[01:51.83]
[01:54.89]
[01:57.49]
[02:00.49]
[02:02.86]
[02:06.06]
[02:08.43]
[02:11.64]
[02:14.14]
[02:16.92]
[02:19.37]
[02:25.28]
[02:27.60]
[02:30.84]
[02:33.20]
[02:36.18]
[02:38.56]
[02:41.87]
[02:44.27]
[02:58.09]
[03:09.53]
[03:11.90]
[03:15.13]
[03:17.50]
[03:20.62]
[03:23.13]
[03:25.94]
[03:28.64]
[03:31.81]
[03:34.26]
[03:40.08]
[03:42.16]
[03:45.39]
[03:47.77]
[03:50.95]
[03:53.38]
[03:56.54]
[03:59.02]
[04:01.92]
[04:04.58]
[04:07.57]
[04:09.64]
[04:13.06]
[04:15.45]
[04:18.54]
[04:20.90]
[04:24.16]
[00:00.58]
[00:11.43]
[00:13.83]
[00:17.80]
[00:29.28]
[00:31.56]
[00:34.73]
[00:37.37]
[00:40.52]
[00:43.16]
[00:45.80]
[00:47.77]
[00:51.43]
[00:53.86]
[00:57.06]
[00:59.41]
[01:02.63]
[01:32.99]
[01:35.23]
[01:38.42]
[01:40.67]
[01:43.82]
[01:46.23]
[01:49.44]
[01:51.83]
[01:54.89]
[01:57.49]
[02:00.49]
[02:02.86]
[02:06.06]
[02:08.43]
[02:11.64]
[02:14.14]
[02:16.92]
[02:19.37]
[02:25.28]
[02:27.60]
[02:30.84]
[02:33.20]
[02:36.18]
[02:38.56]
[02:41.87]
[02:44.27]
[02:58.09]
[03:09.53]
[03:11.90]
[03:15.13]
[03:17.50]
[03:20.62]
[03:23.13]
[03:25.94]
[03:28.64]
[03:31.81]
[03:34.26]
[03:40.08]
[03:42.16]
[03:45.39]
[03:47.77]
[03:50.95]
[03:53.38]
[03:56.54]
[03:59.02]
[04:01.92]
[04:04.58]
[04:07.57]
[04:09.64]
[04:13.06]
[04:15.45]
[04:18.54]
[04:20.90]
[04:24.16]
Kelada Lyrics
YouTube Results (More on YouTube)