[00:00.58] ஆ ஆ ஆ [00:11.43] கேளடா மானிடவா [00:13.83] எம்மில் கீழோர் மேலோர் இல்லை [00:17.80] [00:29.28] கேளடா மானிடவா [00:31.56] எம்மில் கீழோர் மேலோர் இல்லை [00:34.73] கேளடா மானிடவா [00:37.37] எம்மில் கீழோர் மேலோர் இல்லை [00:40.52] ஏழைகள் யாருமில்லை செல்வம் [00:43.16] ஏறியோர் என்றும் இல்லை [00:45.80] வாழ்வுகள் தாழ்வுமில்லை [00:47.77] என்றும் மாண்புடன் வாழ்வோமடா [00:51.43] கேளடா மானிடவா [00:53.86] எம்மில் கீழோர் மேலோர் இல்லை [00:57.06] கேளடா மானிடவா [00:59.41] எம்மில் கீழோர் மேலோர் இல்லை [01:02.63] [01:32.99] வெள்ளை நிறத்தொரு பூனை [01:35.23] எங்கள் வீட்டில் வளருது கண்டீர் [01:38.42] பிள்ளைகள் பெற்றதப் பூனை [01:40.67] அவை பேருக் கொருநிற மாகும் [01:43.82] சாம்பல் நிறமொரு குட்டி [01:46.23] கருஞ் சாந்தின் நிறமொரு குட்டி [01:49.44] பாம்பு நிறமொரு குட்டி [01:51.83] வெள்ளைப் பாலின் நிறமொரு குட்டி [01:54.89] எந்த நிறமிருந்தாலும் [01:57.49] அவை யாவும் ஒரே தரமன்றோ [02:00.49] இந்த நிறம் சிறிதென்றும் [02:02.86] இது ஏற்றமென்றும் சொல்லலாமோ [02:06.06] சாதி பிரிவுகள் சொல்லி [02:08.43] அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார் [02:11.64] நீதி பிரிவுகள் செய்வார் [02:14.14] அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார் [02:16.92] சாதி கொடுமைகள் வேண்டாம் [02:19.37] அன்பு தன்னிற் செழித்திடும் வையம் [02:25.28] சாதி கொடுமைகள் வேண்டாம் [02:27.60] அன்பு தன்னிற் செழித்திடும் வையம் [02:30.84] ஆதரவுற்றிங்கு வாழ்வோம் [02:33.20] தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம் [02:36.18] கேளடா மானிடவா [02:38.56] எம்மில் கீழோர் மேலோர் இல்லை [02:41.87] கேளடா மானிடவா [02:44.27] எம்மில் கீழோர் மேலோர் இல்லை [02:58.09] [03:09.53] பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் [03:11.90] புவி பேணி வளர்த்திடும் ஈசன் [03:15.13] பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் [03:17.50] புவி பேணி வளர்த்திடும் ஈசன் [03:20.62] மண்ணுக்குள்ளே சில மூடர் [03:23.13] நல்ல மாதர் அறிவை கெடுத்தார் [03:25.94] மண்ணுக்குள்ளே சில மூடர் [03:28.64] நல்ல மாதர் அறிவை கெடுத்தார் [03:31.81] கண்கள் இரண்டினில் ஒன்றைக் [03:34.26] குத்திக் காட்சி கெடுத்திடலாமோ [03:40.08] கண்கள் இரண்டினில் ஒன்றைக் [03:42.16] குத்திக் காட்சி கெடுத்திடலாமோ [03:45.39] பெண்கள் அறிவை வளர்த்தால் [03:47.77] வையம் பேதைமையாற்றிடும் காணீர் [03:50.95] கேளடா மானிடவா [03:53.38] எம்மில் கீழோர் மேலோர் இல்லை [03:56.54] கேளடா மானிடவா [03:59.02] எம்மில் கீழோர் மேலோர் இல்லை [04:01.92] ஏழைகள் யாருமில்லை செல்வம் [04:04.58] ஏறியோர் என்றும் இல்லை [04:07.57] வாழ்வுகள் தாழ்வுமில்லை [04:09.64] என்றும் மாண்புடன் வாழ்வோமடா [04:13.06] கேளடா மானிடவா [04:15.45] எம்மில் கீழோர் மேலோர் இல்லை [04:18.54] கேளடா மானிடவா [04:20.90] எம்மில் கீழோர் மேலோர் இல்லை [04:24.16]