Poi Varavaa

Poi Varavaa Lyrics

Song Poi Varavaa
Artist Karthik
Artist Chinmayee
Album Thuppakki (Original Motion Picture Soundtrack)
Download Image LRC TXT
[00:11.77] மெல்ல விடை கொடு விடை கொடு மனமே
[00:14.28] இந்த நினைவுகள் நினைவுகள் கனமே
[00:17.28] தாய் மண்ணே செல்கின்றோம் தூரம் தூரம்
[00:26.10] இங்கு உறவுகள் பிரிவுகள் வருதே
[00:28.63] சில அழகிய வலிகளும் தருதே
[00:31.97] போகின்றோம் போகின்றோம் தூரம் தூரம்
[00:40.36] ஒ ஒ ஹோ ஒ ஒ ஹோ
[00:46.26] எனை விட்டுச் செல்லும் உறவுகளே
[00:51.81] ஒ ஒ ஹோ ஒ ஒ ஹோ
[00:57.84] உயிர் தொட்டுச் செல்லும் உணர்வுகளே
[01:02.92] போய் வரவா
[01:07.21]
[01:27.77] நண்பன் முகம் நெஞ்சில் நடந்து போகும்
[01:33.61] காதல் தென்றல் கூட கடந்து போகும்
[01:38.25] இப்பயணத்தில் பொன் நினைவுகள் நெஞ்சடைக்குமே
[01:50.68] காடு மலை செல்ல துவங்கும் போதும்
[01:56.23] நெஞ்சில் சொந்தங்களின் நினைவு மோதும்
[02:01.59] கைக்குழந்தையை அணைக்கவே மெய் துடிக்குமே
[02:12.46] ஆயிரம் ஆயிரம் எண்ண அலைகள் அலைகள் அலைகள் நெஞ்சோடு
[02:24.06] ஆயினும் ஞாபகம் உயிர் துடிப்பாய் துடிக்கும் எங்கள் மண்ணோடு
[02:35.21] போய் வரவா(போய் வரவா)
[02:41.31]
[03:28.58] எங்கே மகன் என்று எவரும் கேட்க
[03:34.67] ராணுவத்தில் என தாயும் சொல்ல
[03:39.39] அத்தருணம் போல் பொற்பதக்கங்கள் கை கிடைக்குமா
[03:52.11] நாட்டுக்கென்றே தன்னை கொடுத்த வீரம்
[03:57.80] ஆடை மட்டும் வந்து வீடு சேரும்
[04:03.22] அப்பெருமை போல் இவ்வுலகிலே வேறிருக்குமா
[04:14.69] தேசமே தேசமே என் உயிரின் உயிரின் உயிரின் தவமாகும்
[04:25.56] போரிலே காயமே என் உடலின் உடலின் உடலின் வரமாகும்
[04:37.32] போய் வரவா(போய் வரவா)
[04:43.13] மெல்ல விடை கொடு விடை கொடு மனமே
[04:46.36] இந்த நினைவுகள் நினைவுகள் கனமே
[04:49.70] தாய் மண்ணே செல்கின்றோம் தூரம் தூரம்
[04:57.41] இங்கு உறவுகள் பிரிவுகள் வருதே
[05:01.14] சில அழகிய வலிகளும் தருதே
[05:03.80] போகின்றோம் போகின்றோம் தூரம் தூரம்
[05:12.04] ஒ ஒ ஹோ ஒ ஒ ஹோ
[05:17.42] என்னை விட்டு செல்லும் உறவுகளே
[05:23.97] ஒ ஒ ஹோ ஒ ஒ ஹோ
[05:29.41] உயிர் தொட்டு செல்லும் உணர்வுகளே
[05:35.13] போய் வரவா(போய் வரவா)
[05:41.62]
[00:11.77]
[00:14.28]
[00:17.28]
[00:26.10]
[00:28.63]
[00:31.97]
[00:40.36]
[00:46.26]
[00:51.81]
[00:57.84]
[01:02.92]
[01:07.21]
[01:27.77]
[01:33.61]
[01:38.25]
[01:50.68]
[01:56.23]
[02:01.59]
[02:12.46]
[02:24.06]
[02:35.21]
[02:41.31]
[03:28.58]
[03:34.67]
[03:39.39]
[03:52.11]
[03:57.80]
[04:03.22]
[04:14.69]
[04:25.56]
[04:37.32]
[04:43.13]
[04:46.36]
[04:49.70]
[04:57.41]
[05:01.14]
[05:03.80]
[05:12.04]
[05:17.42]
[05:23.97]
[05:29.41]
[05:35.13]
[05:41.62]
[00:11.77]
[00:14.28]
[00:17.28]
[00:26.10]
[00:28.63]
[00:31.97]
[00:40.36]
[00:46.26]
[00:51.81]
[00:57.84]
[01:02.92]
[01:07.21]
[01:27.77]
[01:33.61]
[01:38.25]
[01:50.68]
[01:56.23]
[02:01.59]
[02:12.46]
[02:24.06]
[02:35.21]
[02:41.31]
[03:28.58]
[03:34.67]
[03:39.39]
[03:52.11]
[03:57.80]
[04:03.22]
[04:14.69]
[04:25.56]
[04:37.32]
[04:43.13]
[04:46.36]
[04:49.70]
[04:57.41]
[05:01.14]
[05:03.80]
[05:12.04]
[05:17.42]
[05:23.97]
[05:29.41]
[05:35.13]
[05:41.62]
Poi Varavaa Lyrics
YouTube Results (More on YouTube)