[00:11.77] மெல்ல விடை கொடு விடை கொடு மனமே [00:14.28] இந்த நினைவுகள் நினைவுகள் கனமே [00:17.28] தாய் மண்ணே செல்கின்றோம் தூரம் தூரம் [00:26.10] இங்கு உறவுகள் பிரிவுகள் வருதே [00:28.63] சில அழகிய வலிகளும் தருதே [00:31.97] போகின்றோம் போகின்றோம் தூரம் தூரம் [00:40.36] ஒ ஒ ஹோ ஒ ஒ ஹோ [00:46.26] எனை விட்டுச் செல்லும் உறவுகளே [00:51.81] ஒ ஒ ஹோ ஒ ஒ ஹோ [00:57.84] உயிர் தொட்டுச் செல்லும் உணர்வுகளே [01:02.92] போய் வரவா [01:07.21] [01:27.77] நண்பன் முகம் நெஞ்சில் நடந்து போகும் [01:33.61] காதல் தென்றல் கூட கடந்து போகும் [01:38.25] இப்பயணத்தில் பொன் நினைவுகள் நெஞ்சடைக்குமே [01:50.68] காடு மலை செல்ல துவங்கும் போதும் [01:56.23] நெஞ்சில் சொந்தங்களின் நினைவு மோதும் [02:01.59] கைக்குழந்தையை அணைக்கவே மெய் துடிக்குமே [02:12.46] ஆயிரம் ஆயிரம் எண்ண அலைகள் அலைகள் அலைகள் நெஞ்சோடு [02:24.06] ஆயினும் ஞாபகம் உயிர் துடிப்பாய் துடிக்கும் எங்கள் மண்ணோடு [02:35.21] போய் வரவா(போய் வரவா) [02:41.31] [03:28.58] எங்கே மகன் என்று எவரும் கேட்க [03:34.67] ராணுவத்தில் என தாயும் சொல்ல [03:39.39] அத்தருணம் போல் பொற்பதக்கங்கள் கை கிடைக்குமா [03:52.11] நாட்டுக்கென்றே தன்னை கொடுத்த வீரம் [03:57.80] ஆடை மட்டும் வந்து வீடு சேரும் [04:03.22] அப்பெருமை போல் இவ்வுலகிலே வேறிருக்குமா [04:14.69] தேசமே தேசமே என் உயிரின் உயிரின் உயிரின் தவமாகும் [04:25.56] போரிலே காயமே என் உடலின் உடலின் உடலின் வரமாகும் [04:37.32] போய் வரவா(போய் வரவா) [04:43.13] மெல்ல விடை கொடு விடை கொடு மனமே [04:46.36] இந்த நினைவுகள் நினைவுகள் கனமே [04:49.70] தாய் மண்ணே செல்கின்றோம் தூரம் தூரம் [04:57.41] இங்கு உறவுகள் பிரிவுகள் வருதே [05:01.14] சில அழகிய வலிகளும் தருதே [05:03.80] போகின்றோம் போகின்றோம் தூரம் தூரம் [05:12.04] ஒ ஒ ஹோ ஒ ஒ ஹோ [05:17.42] என்னை விட்டு செல்லும் உறவுகளே [05:23.97] ஒ ஒ ஹோ ஒ ஒ ஹோ [05:29.41] உயிர் தொட்டு செல்லும் உணர்வுகளே [05:35.13] போய் வரவா(போய் வரவா) [05:41.62]