Othaiyadi Pathayila (From "Kanaa")

Othaiyadi Pathayila (From "Kanaa") Lyrics

Song Othaiyadi Pathayila (From "Kanaa")
Artist Anirudh Ravichander
Album Mazhaiyum Naanum: Kondattam
Download Image LRC TXT
[00:00.000] 作曲 : Dhibu Ninan Thomas
[00:00.000] 作词 : Arunraja Kamaraj
[00:00.00]
[00:20.92]
[00:21.09] ஒத்தையடி பாதையிலே தாவி ஓடுறேன்
[00:26.52] அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன்
[00:31.76] சந்தன மாலை அள்ளுது ஆழ வாசம் ஏருது
[00:37.10] என் கிளி மேல சங்கிலி போல சேர தோணுது
[00:42.34]
[00:42.49] சக்கர ஆல சொக்குது ஆள
[00:45.18] மாலை மாத்த மாமன் வரட்டுமா
[00:50.09]
[00:56.00] கண்மணியே...
[00:58.97]
[01:09.54] வழியில பூத்த சாமந்தி நீயே
[01:14.93] விழியிலே சேத்த பூங்கொத்து நீயே
[01:20.34] அடியே அடியே பூங்கொடியே
[01:25.50] கவலை மறக்கும் தாய் மடியே
[01:30.91] அழகே அழகே பெண் அழகே
[01:36.24] தரையில் நடக்கும் தேரழகே
[01:41.13]
[01:41.26] நிழலாட்டம் பின்னால
[01:43.89] நான் ஓடி வந்தேனே
[01:46.54] ஒரு வாட்டி என்ன பாரேன் மா
[01:51.74]
[01:51.85] ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன்
[01:57.19] அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன்
[02:02.79]
[02:02.95] ~ இசை ~
[02:24.17]
[02:24.32] பலமுறை நீயும் பாக்காம போன
[02:29.60] இரும்புக்கு மேல துரும்பென ஆனேன்
[02:34.90] உசுர உனக்கே நேந்து விட்டேன்
[02:40.12] இருந்தும் நெருங்க பயந்துக்கிட்டேன்
[02:45.64] உயிரே உயிரே என்னுயிரே
[02:50.89] உலகம் நீதான் வா உயிரே
[02:55.80]
[02:55.90] மனசெல்லாம் கண்ணாடி
[02:58.54] உடைக்காத பந்தாடி
[03:01.16] வதைக்காத கண்ணே கண்மணியே
[03:06.43]
[03:06.60] ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன்
[03:11.88] அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன்
[03:16.99]
[03:17.20] நெஞ்சுல வீசும் கண்மணி
[03:19.92] வாசம் காட்டு செண்பகமே
[03:22.46] சுந்தரி பேசும் கண்களும் கூசும்
[03:25.18] காதல் சந்தனமே
[03:27.78] பறவை போல பறந்து போக
[03:30.54] கூட சேர்ந்து நீயும் வருவியா
[03:35.62]
[03:35.81] கண்மணியே...
[03:39.44]
[03:41.24] கொஞ்சிடவே...
[03:44.78]
[04:01.85]
[00:00.000] zuo qu : Dhibu Ninan Thomas
[00:00.000] zuo ci : Arunraja Kamaraj
[00:00.00]
[00:20.92]
[00:21.09]
[00:26.52]
[00:31.76]
[00:37.10]
[00:42.34]
[00:42.49]
[00:45.18]
[00:50.09]
[00:56.00] ...
[00:58.97]
[01:09.54]
[01:14.93]
[01:20.34]
[01:25.50]
[01:30.91]
[01:36.24]
[01:41.13]
[01:41.26]
[01:43.89]
[01:46.54]
[01:51.74]
[01:51.85]
[01:57.19]
[02:02.79]
[02:02.95]
[02:24.17]
[02:24.32]
[02:29.60]
[02:34.90]
[02:40.12]
[02:45.64]
[02:50.89]
[02:55.80]
[02:55.90]
[02:58.54]
[03:01.16]
[03:06.43]
[03:06.60]
[03:11.88]
[03:16.99]
[03:17.20]
[03:19.92]
[03:22.46]
[03:25.18]
[03:27.78]
[03:30.54]
[03:35.62]
[03:35.81] ...
[03:39.44]
[03:41.24] ...
[03:44.78]
[04:01.85]
[00:00.000] zuò qǔ : Dhibu Ninan Thomas
[00:00.000] zuò cí : Arunraja Kamaraj
[00:00.00]
[00:20.92]
[00:21.09]
[00:26.52]
[00:31.76]
[00:37.10]
[00:42.34]
[00:42.49]
[00:45.18]
[00:50.09]
[00:56.00] ...
[00:58.97]
[01:09.54]
[01:14.93]
[01:20.34]
[01:25.50]
[01:30.91]
[01:36.24]
[01:41.13]
[01:41.26]
[01:43.89]
[01:46.54]
[01:51.74]
[01:51.85]
[01:57.19]
[02:02.79]
[02:02.95]
[02:24.17]
[02:24.32]
[02:29.60]
[02:34.90]
[02:40.12]
[02:45.64]
[02:50.89]
[02:55.80]
[02:55.90]
[02:58.54]
[03:01.16]
[03:06.43]
[03:06.60]
[03:11.88]
[03:16.99]
[03:17.20]
[03:19.92]
[03:22.46]
[03:25.18]
[03:27.78]
[03:30.54]
[03:35.62]
[03:35.81] ...
[03:39.44]
[03:41.24] ...
[03:44.78]
[04:01.85]
Othaiyadi Pathayila (From
YouTube Results (More on YouTube)