[00:00.000] 作曲 : Dhibu Ninan Thomas [00:00.000] 作词 : Arunraja Kamaraj [00:00.00] [00:20.92] [00:21.09]ஒத்தையடி பாதையிலே தாவி ஓடுறேன் [00:26.52]அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன் [00:31.76]சந்தன மாலை அள்ளுது ஆழ வாசம் ஏருது [00:37.10]என் கிளி மேல சங்கிலி போல சேர தோணுது [00:42.34] [00:42.49]சக்கர ஆல சொக்குது ஆள [00:45.18]மாலை மாத்த மாமன் வரட்டுமா [00:50.09] [00:56.00]கண்மணியே... [00:58.97] [01:09.54]வழியில பூத்த சாமந்தி நீயே [01:14.93]விழியிலே சேத்த பூங்கொத்து நீயே [01:20.34]அடியே அடியே பூங்கொடியே [01:25.50]கவலை மறக்கும் தாய் மடியே [01:30.91]அழகே அழகே பெண் அழகே [01:36.24]தரையில் நடக்கும் தேரழகே [01:41.13] [01:41.26]நிழலாட்டம் பின்னால [01:43.89]நான் ஓடி வந்தேனே [01:46.54]ஒரு வாட்டி என்ன பாரேன் மா [01:51.74] [01:51.85]ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன் [01:57.19]அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன் [02:02.79] [02:02.95]~ இசை ~ [02:24.17] [02:24.32]பலமுறை நீயும் பாக்காம போன [02:29.60]இரும்புக்கு மேல துரும்பென ஆனேன் [02:34.90]உசுர உனக்கே நேந்து விட்டேன் [02:40.12]இருந்தும் நெருங்க பயந்துக்கிட்டேன் [02:45.64]உயிரே உயிரே என்னுயிரே [02:50.89]உலகம் நீதான் வா உயிரே [02:55.80] [02:55.90]மனசெல்லாம் கண்ணாடி [02:58.54]உடைக்காத பந்தாடி [03:01.16]வதைக்காத கண்ணே கண்மணியே [03:06.43] [03:06.60]ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன் [03:11.88]அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன் [03:16.99] [03:17.20]நெஞ்சுல வீசும் கண்மணி [03:19.92]வாசம் காட்டு செண்பகமே [03:22.46]சுந்தரி பேசும் கண்களும் கூசும் [03:25.18]காதல் சந்தனமே [03:27.78]பறவை போல பறந்து போக [03:30.54]கூட சேர்ந்து நீயும் வருவியா [03:35.62] [03:35.81]கண்மணியே... [03:39.44] [03:41.24]கொஞ்சிடவே... [03:44.78] [04:01.85]