Saayaali

Saayaali Lyrics

Song Saayaali
Artist Sathya Prakash
Artist Chinmayi
Album Adanga Maru (Original Motion Picture Soundtrack)
Download Image LRC TXT
[00:13.08] கண் கேட்கும் கானா
[00:15.08] நெஞ்சுக்குள் வினா
[00:16.00] என் கூட நீ வந்தா இன்பம் என்பேனா
[00:17.00] கண் கேட்கும் கானா
[00:21.06] நெஞ்சுக்குள் வினா
[00:22.03] என் கூட நீ வந்தா இன்பம் என்பேனா
[00:25.06] கண் கேட்கும்... கானா...
[00:29.02] நெஞ்சுக்குள்... வினா...
[00:32.05] உன் அகம் வர சொல் முகவரி
[00:39.05] உன் உடன் வர ஏன் அனுமதி
[00:44.08] தீராத நேரம் உன் கூட போதும்
[00:48.07] மாயாத நாள் மட்டும் நான் வாழ வேணும்
[00:50.06] ஆறாத ஆசை ஓயாமல் தோணும்
[00:55.07] நாள் நேரம் பாராமல் தோள்சாய வேணும்
[00:56.06] ஓஹ் சாயாலி ஓஹ் சாயாலி...
[00:59.02] என்னுள்ளில் பூகம்பம் செய்தாயடி
[01:02.01] ஓஹ் சாயாலி ஓஹ் சாயாலி...
[01:06.05] என்னை நீ வேரோடு பேத்தாயடி
[01:09.04] கண் கேட்கும் கானா நெஞ்சுக்குள் வினா
[01:12.08] என் கூட நீ வந்தா இன்பம் என்பேனா
[01:15.05] கண் கேட்கும் கானா நெஞ்சுக்குள் வினா
[01:18.09] என் கூட நீ வந்தா இன்பம் என்பேனா
[01:22.67]
[01:43.02] ஆழி போல் சூழ்ந்திடும் அன்பில்லான வீடு இது
[01:49.08] ஓருயிர் போலவே நாங்கள் வாழும் கூடு இது
[01:56.47]
[02:02.03] ஆழி போல் சூழ்ந்திடும் அன்பில்லான வீடிது
[02:08.08] ஓருயிர் போலவே நாங்கள் வாழும் கூடிது
[02:14.05] ஓஹ்... தூரத்து வானத்து மழை போல சந்தோசம்
[02:18.03] என்றும் எங்கள் வீட்டுக்குள் கொட்டும்
[02:21.07] கள்ளங்கள் இல்லாத பாசங்கள் கொண்டிங்கு
[02:24.07] காற்றும் இங்கே தாலாட்டு மீட்டும்
[02:27.05] தேவைகள் வேறில்லை நாங்களும் வாழ்ந்திட
[02:33.06] அன்பினில் வாழ்கிறோம் இன்பம் கூடிட
[02:40.06] நான் சாயாலி நான் சாயாலி
[02:43.05] என்னுள்ளில் பூகம்பம் செய்தாய் இங்கே
[02:46.06] நான் சாயாலி நான் சாயாலி
[02:49.02] என்னை நீ வேரோடு பேதாயா இங்கே
[02:53.38]
[03:17.09] நீ இல்லா நாழிகை தீயில் வேகும் ஓர் நிலை
[03:24.03] கூடவே நீ வர கூறு நீயும் யோசனை
[03:31.05]
[03:36.05] தேய் நிலா ஆகிறேன் தூரம் நீயும் போகையில்
[03:42.04] வா உலா போகலாம் கூடல் கூடும் வேலையில்
[03:49.08] என் கண்ணின் சாரத்தில் உன் பிம்ப மீறல்கள்
[03:52.03] ஏனோ என்னை தோற்ப்பிக்க தானோ
[03:55.02] கண்ணாடி நெஞ்சின் மேல் உன் அன்பின் பாரங்கள்
[03:59.04] ஏனோ என் நெஞ்சை சில்லாக்க தானோ
[04:01.00] என் இனி தாமதம் வா உடன் வாழ்ந்திட
[04:07.08] நாட்களும் தீருமுன் சேர்வோம் வாழ்ந்திட
[04:14.07] நான் சாயாலி நான் சாயாலி
[04:17.03] என்னுள்ளில் பூகம்பம் செய்தாய் இங்கே
[04:20.03] நான் சாயாலி நான் சாயாலி
[04:23.02] என்னை நீ வேரோடு பேதாயா இங்கே
[04:26.01] கண் கேட்கும் கானா நெஞ்சுக்குள் வினா
[04:29.10] என் கூட நீ வந்தா இன்பம் என்பேனா
[04:32.01] கண் கேட்கும் கானா நெஞ்சுக்குள் வினா
[04:35.03] என் கூட நீ வந்தா இன்பம் என்பேனா
[04:39.07] சாயாலி சாயாலி
[04:43.05] ஓஹ் சாயாலி ஓஹ் சாயாலி...
[04:45.02] சாயாலி சாயாலி
[04:50.02] ஓஹ் சாயாலி ஓஹ் சாயாலி...
[04:54.09] அடியே என் சாயாலி...
[04:58.50]
[00:13.08]
[00:15.08]
[00:16.00]
[00:17.00]
[00:21.06]
[00:22.03]
[00:25.06] . . . . . .
[00:29.02] . . . . . .
[00:32.05]
[00:39.05]
[00:44.08]
[00:48.07]
[00:50.06]
[00:55.07]
[00:56.06] . . .
[00:59.02]
[01:02.01] . . .
[01:06.05]
[01:09.04]
[01:12.08]
[01:15.05]
[01:18.09]
[01:22.67]
[01:43.02]
[01:49.08]
[01:56.47]
[02:02.03]
[02:08.08]
[02:14.05] . . .
[02:18.03]
[02:21.07]
[02:24.07]
[02:27.05]
[02:33.06]
[02:40.06]
[02:43.05]
[02:46.06]
[02:49.02]
[02:53.38]
[03:17.09]
[03:24.03]
[03:31.05]
[03:36.05]
[03:42.04]
[03:49.08]
[03:52.03]
[03:55.02]
[03:59.04]
[04:01.00]
[04:07.08]
[04:14.07]
[04:17.03]
[04:20.03]
[04:23.02]
[04:26.01]
[04:29.10]
[04:32.01]
[04:35.03]
[04:39.07]
[04:43.05] . . .
[04:45.02]
[04:50.02] . . .
[04:54.09] . . .
[04:58.50]
[00:13.08]
[00:15.08]
[00:16.00]
[00:17.00]
[00:21.06]
[00:22.03]
[00:25.06] . . . . . .
[00:29.02] . . . . . .
[00:32.05]
[00:39.05]
[00:44.08]
[00:48.07]
[00:50.06]
[00:55.07]
[00:56.06] . . .
[00:59.02]
[01:02.01] . . .
[01:06.05]
[01:09.04]
[01:12.08]
[01:15.05]
[01:18.09]
[01:22.67]
[01:43.02]
[01:49.08]
[01:56.47]
[02:02.03]
[02:08.08]
[02:14.05] . . .
[02:18.03]
[02:21.07]
[02:24.07]
[02:27.05]
[02:33.06]
[02:40.06]
[02:43.05]
[02:46.06]
[02:49.02]
[02:53.38]
[03:17.09]
[03:24.03]
[03:31.05]
[03:36.05]
[03:42.04]
[03:49.08]
[03:52.03]
[03:55.02]
[03:59.04]
[04:01.00]
[04:07.08]
[04:14.07]
[04:17.03]
[04:20.03]
[04:23.02]
[04:26.01]
[04:29.10]
[04:32.01]
[04:35.03]
[04:39.07]
[04:43.05] . . .
[04:45.02]
[04:50.02] . . .
[04:54.09] . . .
[04:58.50]
Saayaali Lyrics
YouTube Results (More on YouTube)