[00:13.08] கண் கேட்கும் கானா [00:15.08] நெஞ்சுக்குள் வினா [00:16.00] என் கூட நீ வந்தா இன்பம் என்பேனா [00:17.00] கண் கேட்கும் கானா [00:21.06] நெஞ்சுக்குள் வினா [00:22.03] என் கூட நீ வந்தா இன்பம் என்பேனா [00:25.06] கண் கேட்கும்... கானா... [00:29.02] நெஞ்சுக்குள்... வினா... [00:32.05] உன் அகம் வர சொல் முகவரி [00:39.05] உன் உடன் வர ஏன் அனுமதி [00:44.08] தீராத நேரம் உன் கூட போதும் [00:48.07] மாயாத நாள் மட்டும் நான் வாழ வேணும் [00:50.06] ஆறாத ஆசை ஓயாமல் தோணும் [00:55.07] நாள் நேரம் பாராமல் தோள்சாய வேணும் [00:56.06] ஓஹ் சாயாலி ஓஹ் சாயாலி... [00:59.02] என்னுள்ளில் பூகம்பம் செய்தாயடி [01:02.01] ஓஹ் சாயாலி ஓஹ் சாயாலி... [01:06.05] என்னை நீ வேரோடு பேத்தாயடி [01:09.04] கண் கேட்கும் கானா நெஞ்சுக்குள் வினா [01:12.08] என் கூட நீ வந்தா இன்பம் என்பேனா [01:15.05] கண் கேட்கும் கானா நெஞ்சுக்குள் வினா [01:18.09] என் கூட நீ வந்தா இன்பம் என்பேனா [01:22.67] [01:43.02] ஆழி போல் சூழ்ந்திடும் அன்பில்லான வீடு இது [01:49.08] ஓருயிர் போலவே நாங்கள் வாழும் கூடு இது [01:56.47] [02:02.03] ஆழி போல் சூழ்ந்திடும் அன்பில்லான வீடிது [02:08.08] ஓருயிர் போலவே நாங்கள் வாழும் கூடிது [02:14.05] ஓஹ்... தூரத்து வானத்து மழை போல சந்தோசம் [02:18.03] என்றும் எங்கள் வீட்டுக்குள் கொட்டும் [02:21.07] கள்ளங்கள் இல்லாத பாசங்கள் கொண்டிங்கு [02:24.07] காற்றும் இங்கே தாலாட்டு மீட்டும் [02:27.05] தேவைகள் வேறில்லை நாங்களும் வாழ்ந்திட [02:33.06] அன்பினில் வாழ்கிறோம் இன்பம் கூடிட [02:40.06] நான் சாயாலி நான் சாயாலி [02:43.05] என்னுள்ளில் பூகம்பம் செய்தாய் இங்கே [02:46.06] நான் சாயாலி நான் சாயாலி [02:49.02] என்னை நீ வேரோடு பேதாயா இங்கே [02:53.38] [03:17.09] நீ இல்லா நாழிகை தீயில் வேகும் ஓர் நிலை [03:24.03] கூடவே நீ வர கூறு நீயும் யோசனை [03:31.05] [03:36.05] தேய் நிலா ஆகிறேன் தூரம் நீயும் போகையில் [03:42.04] வா உலா போகலாம் கூடல் கூடும் வேலையில் [03:49.08] என் கண்ணின் சாரத்தில் உன் பிம்ப மீறல்கள் [03:52.03] ஏனோ என்னை தோற்ப்பிக்க தானோ [03:55.02] கண்ணாடி நெஞ்சின் மேல் உன் அன்பின் பாரங்கள் [03:59.04] ஏனோ என் நெஞ்சை சில்லாக்க தானோ [04:01.00] என் இனி தாமதம் வா உடன் வாழ்ந்திட [04:07.08] நாட்களும் தீருமுன் சேர்வோம் வாழ்ந்திட [04:14.07] நான் சாயாலி நான் சாயாலி [04:17.03] என்னுள்ளில் பூகம்பம் செய்தாய் இங்கே [04:20.03] நான் சாயாலி நான் சாயாலி [04:23.02] என்னை நீ வேரோடு பேதாயா இங்கே [04:26.01] கண் கேட்கும் கானா நெஞ்சுக்குள் வினா [04:29.10] என் கூட நீ வந்தா இன்பம் என்பேனா [04:32.01] கண் கேட்கும் கானா நெஞ்சுக்குள் வினா [04:35.03] என் கூட நீ வந்தா இன்பம் என்பேனா [04:39.07] சாயாலி சாயாலி [04:43.05] ஓஹ் சாயாலி ஓஹ் சாயாலி... [04:45.02] சாயாலி சாயாலி [04:50.02] ஓஹ் சாயாலி ஓஹ் சாயாலி... [04:54.09] அடியே என் சாயாலி... [04:58.50]