[00:00.00] |
|
[00:13.68] |
|
[00:13.94] |
ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளிப் பெண்மேலே |
[00:18.34] |
தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே |
[00:22.83] |
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே |
[00:27.23] |
கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளேப் |
[00:31.38] |
போனாய் நீ போனாய் |
[00:33.18] |
என் நெஞ்சம் என்ன மெத்தைதானா |
[00:35.80] |
கூறாய் நீ கூறாய் |
[00:37.72] |
உனை பூட்டிக் கொண்டாயே |
[00:40.17] |
வாராய் நீ வாராய் |
[00:42.20] |
இனி என்னைவிட்டு எங்கும் செல்ல மாட்டாய் |
[00:46.97] |
மாட்டாய் மாட்டாயே |
[00:49.58] |
|
[00:54.15] |
ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளிப் பெண்மேலே |
[00:58.65] |
தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே |
[01:03.18] |
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே |
[01:07.62] |
கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளேப் |
[01:11.74] |
போனாய் நீ போனாய் |
[01:13.63] |
என் நெஞ்சம் என்ன மெத்தைதானா |
[01:16.22] |
கூறாய் நீ கூறாய் |
[01:18.09] |
உனை பூட்டிக் கொண்டாயே |
[01:20.64] |
வாராய் நீ வாராய் |
[01:22.51] |
இனி என்னைவிட்டு எங்கும் செல்ல மாட்டாய் |
[01:27.24] |
மாட்டாய் மாட்டாயே |
[01:30.31] |
|
[01:30.41] |
~ இசை ~ |
[01:51.99] |
|
[01:52.15] |
மௌனம் என்னும் சட்டை வீசி என்னைக் கீராதே |
[01:56.46] |
மாலைத்தென்றல் பட்டால் கூட காயம் ஆறாதே |
[02:00.90] |
அக்கம் பக்கம் யாரும் இல்லை வா என் பக்கம் |
[02:05.40] |
தேடல் கொஞ்சம் கூடல் கொஞ்சம் நீ யார் பக்கம் |
[02:09.81] |
|
[02:09.98] |
ஏதோ ஒன்று என்னைத் தள்ள |
[02:14.87] |
நதிகளின் ஓரம் நாணல் போலே சாய்ந்தேன் |
[02:18.88] |
உன்னை மட்டும் எண்ணி எண்ணி |
[02:23.83] |
நிலவைப்போலே நீ இல்லாமல் தேய்ந்தேன் ஓ.. |
[02:28.35] |
|
[02:28.56] |
ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளிப் பெண்மேலே |
[02:32.84] |
தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே |
[02:37.30] |
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே |
[02:41.83] |
கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளேப் |
[02:46.72] |
|
[02:47.22] |
~ இசை ~ |
[03:21.49] |
|
[03:21.68] |
நானும் நீயும் பேசும்போது தென்றல் வந்ததே |
[03:26.27] |
பேசிப்போட்ட வார்த்தையெல்லாம் அள்ளிச்சென்றதே |
[03:30.54] |
சேலை ஒன்றும் மாலை ஒன்றும் வாங்கி வந்தாயா |
[03:35.11] |
சேதி நல்ல சேதி சொன்னால் வேண்டாம் என்பாயா |
[03:39.63] |
|
[03:39.83] |
ஹோ ஹோ...ஹோ ஹோ... |
[03:44.76] |
திரும்பிய பக்கம் எல்லாம் நீதான் நின்றாய் |
[03:48.56] |
காற்றைப்போலே தொட்டு தொட்டு |
[03:53.64] |
தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே சென்றாய் |
[03:58.09] |
|
[03:58.24] |
ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளிப் பெண்மேலே |
[04:02.63] |
தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே |
[04:07.12] |
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே |
[04:11.51] |
கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளேப் |
[04:15.61] |
போனாய் நீ போனாய் |
[04:17.48] |
என் நெஞ்சம் என்ன மெத்தைதானா |
[04:20.17] |
கூறாய் நீ கூறாய் |
[04:22.05] |
உனை பூட்டிக் கொண்டாயே |
[04:24.55] |
வாராய் நீ வாராய் |
[04:26.44] |
இனி என்னைவிட்டு எங்கும் செல்ல மாட்டாய் |
[04:31.19] |
மாட்டாய் மாட்டாயே... |
[04:34.38] |
|
[05:05.35] |
|