[00:00.00] [00:13.68] [00:13.94]ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளிப் பெண்மேலே [00:18.34]தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே [00:22.83]மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே [00:27.23]கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளேப் [00:31.38]போனாய் நீ போனாய் [00:33.18]என் நெஞ்சம் என்ன மெத்தைதானா [00:35.80]கூறாய் நீ கூறாய் [00:37.72]உனை பூட்டிக் கொண்டாயே [00:40.17]வாராய் நீ வாராய் [00:42.20]இனி என்னைவிட்டு எங்கும் செல்ல மாட்டாய் [00:46.97]மாட்டாய் மாட்டாயே [00:49.58] [00:54.15]ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளிப் பெண்மேலே [00:58.65]தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே [01:03.18]மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே [01:07.62]கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளேப் [01:11.74]போனாய் நீ போனாய் [01:13.63]என் நெஞ்சம் என்ன மெத்தைதானா [01:16.22]கூறாய் நீ கூறாய் [01:18.09]உனை பூட்டிக் கொண்டாயே [01:20.64]வாராய் நீ வாராய் [01:22.51]இனி என்னைவிட்டு எங்கும் செல்ல மாட்டாய் [01:27.24]மாட்டாய் மாட்டாயே [01:30.31] [01:30.41]~ இசை ~ [01:51.99] [01:52.15]மௌனம் என்னும் சட்டை வீசி என்னைக் கீராதே [01:56.46]மாலைத்தென்றல் பட்டால் கூட காயம் ஆறாதே [02:00.90]அக்கம் பக்கம் யாரும் இல்லை வா என் பக்கம் [02:05.40]தேடல் கொஞ்சம் கூடல் கொஞ்சம் நீ யார் பக்கம் [02:09.81] [02:09.98]ஏதோ ஒன்று என்னைத் தள்ள [02:14.87]நதிகளின் ஓரம் நாணல் போலே சாய்ந்தேன் [02:18.88]உன்னை மட்டும் எண்ணி எண்ணி [02:23.83]நிலவைப்போலே நீ இல்லாமல் தேய்ந்தேன் ஓ.. [02:28.35] [02:28.56]ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளிப் பெண்மேலே [02:32.84]தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே [02:37.30]மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே [02:41.83]கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளேப் [02:46.72] [02:47.22]~ இசை ~ [03:21.49] [03:21.68]நானும் நீயும் பேசும்போது தென்றல் வந்ததே [03:26.27]பேசிப்போட்ட வார்த்தையெல்லாம் அள்ளிச்சென்றதே [03:30.54]சேலை ஒன்றும் மாலை ஒன்றும் வாங்கி வந்தாயா [03:35.11]சேதி நல்ல சேதி சொன்னால் வேண்டாம் என்பாயா [03:39.63] [03:39.83]ஹோ ஹோ...ஹோ ஹோ... [03:44.76]திரும்பிய பக்கம் எல்லாம் நீதான் நின்றாய் [03:48.56]காற்றைப்போலே தொட்டு தொட்டு [03:53.64]தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே சென்றாய் [03:58.09] [03:58.24]ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளிப் பெண்மேலே [04:02.63]தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே [04:07.12]மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே [04:11.51]கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளேப் [04:15.61]போனாய் நீ போனாய் [04:17.48]என் நெஞ்சம் என்ன மெத்தைதானா [04:20.17]கூறாய் நீ கூறாய் [04:22.05]உனை பூட்டிக் கொண்டாயே [04:24.55]வாராய் நீ வாராய் [04:26.44]இனி என்னைவிட்டு எங்கும் செல்ல மாட்டாய் [04:31.19]மாட்டாய் மாட்டாயே... [04:34.38] [05:05.35]