Naan Yaar

Naan Yaar Lyrics

Song Naan Yaar
Artist Santhosh Narayanan
Artist Vijaynaraian
Artist Ananthu
Album Pariyerum Perumal (Original Motion Picture Soundtrack)
Download Image LRC TXT
[00:00.000] 作词 : Mari Selvaraj
[00:01.000] 作曲 : Santhosh Narayanan
[00:28.490] அடைபடும் கதவுக்குள் உடைபடும் உயிர்
[00:30.810] விடிகின்ற பொழுதிலும் பொசுங்கிடும் உயிர்
[00:33.020] பறந்திடும் பறவையும் துரத்திடும் உயிர்
[00:35.410] பூத்திடும் நிலத்திலும் நசுங்கிடும் உயிர்
[00:37.830] பெய்கின்ற மழையிலும் எரிந்திடும் உயிர்
[00:39.850] சிரிக்கின்ற மனிதரும் வெறுத்திடும் உயிர்
[00:42.100] பார்க்கின்ற கடவுளும் மறந்திடும் உயிர்
[00:44.420] வருகின்ற சாவையும் பொறுத்திடும் உயிர்
[00:47.620] நான் யார்... நான் யார்...
[01:06.460] நீ ஒளி... நான் யார்...
[01:13.720] நீ மழை... நான் யார்...
[01:23.770]
[01:28.460] நான் யார்... நான் யார்...
[01:36.100]
[02:18.300] ரயில் தேடி வந்து கொல்லும் நான் யார்...
[02:22.790] பூக்கும் மரமெங்கும் தூக்கில் தொங்கும்
[02:25.150] நான் யார்...
[02:27.690] நதியில் செத்த மீனாய் மிதக்கும்
[02:29.790] நான் யார்...
[02:31.960] குடுசைக்குள் கதறி எரிந்த
[02:34.140] நான் யார்...
[02:36.640] தேர் ஏறாத சாமியிங்கு
[02:39.040] நான் யார்...
[02:41.140] உன் கை படாமல்
[02:42.380] தண்ணீர் பருகும்
[02:43.440] நான் யார்
[02:45.910] ஊர் சுவர்க்கட்டி தூரம் வைக்க
[02:48.070] நான் யார்
[02:50.220] மலக்குழிக்குள் மூச்சையடக்கும்
[02:52.720] நான் யார்...
[02:57.140] நான் யார்... நான் யார்...
[03:14.290]
[03:49.660] அரசன் என்று சொல்வோருமுண்டு
[03:51.970] அடிமை என்று நினைப்போருமுண்டு
[03:54.390] ஏர் பிடித்த வாழ்வும் உண்டு
[03:56.480] போர் செய்த கதையும் உண்டு
[03:58.920] மரித்தபின் உடல் எங்கும்
[04:00.720] நீலம் பரவும் நான் யார்...
[04:03.480] புதைத்தபின் நீல கடலில் நீந்தும் நான் யார்
[04:07.880] மரித்தபின் உடல் எங்கும்
[04:09.700] நீலம் பரவும் நான் யார்...
[04:12.500] புதைத்தபின் நீல கடலில் நீந்தும்
[04:15.360] நான் யார்...
[04:17.030] மரித்தபின் உடல் எங்கும்
[04:19.260] நீலம் பரவும் நான் யார்...
[04:21.620] புதைத்தபின் நீல கடலில் நீந்தும்
[04:24.760] நான் யார்...
[04:26.450] மரித்தபின் உடல் எங்கும்
[04:28.080] நீலம் பரவும் நான் யார்...
[04:30.970] புதைத்தபின் நீல கடலில் நீந்தும்
[04:33.860] நான் யார்
[04:34.650]
[00:00.000] zuo ci : Mari Selvaraj
[00:01.000] zuo qu : Santhosh Narayanan
[00:28.490]
[00:30.810]
[00:33.020]
[00:35.410]
[00:37.830]
[00:39.850]
[00:42.100]
[00:44.420]
[00:47.620] ... ...
[01:06.460] ... ...
[01:13.720] ... ...
[01:23.770]
[01:28.460] ... ...
[01:36.100]
[02:18.300] ...
[02:22.790]
[02:25.150] ...
[02:27.690]
[02:29.790] ...
[02:31.960]
[02:34.140] ...
[02:36.640]
[02:39.040] ...
[02:41.140]
[02:42.380]
[02:43.440]
[02:45.910]
[02:48.070]
[02:50.220]
[02:52.720] ...
[02:57.140] ... ...
[03:14.290]
[03:49.660]
[03:51.970]
[03:54.390]
[03:56.480]
[03:58.920]
[04:00.720] ...
[04:03.480]
[04:07.880]
[04:09.700] ...
[04:12.500]
[04:15.360] ...
[04:17.030]
[04:19.260] ...
[04:21.620]
[04:24.760] ...
[04:26.450]
[04:28.080] ...
[04:30.970]
[04:33.860]
[04:34.650]
[00:00.000] zuò cí : Mari Selvaraj
[00:01.000] zuò qǔ : Santhosh Narayanan
[00:28.490]
[00:30.810]
[00:33.020]
[00:35.410]
[00:37.830]
[00:39.850]
[00:42.100]
[00:44.420]
[00:47.620] ... ...
[01:06.460] ... ...
[01:13.720] ... ...
[01:23.770]
[01:28.460] ... ...
[01:36.100]
[02:18.300] ...
[02:22.790]
[02:25.150] ...
[02:27.690]
[02:29.790] ...
[02:31.960]
[02:34.140] ...
[02:36.640]
[02:39.040] ...
[02:41.140]
[02:42.380]
[02:43.440]
[02:45.910]
[02:48.070]
[02:50.220]
[02:52.720] ...
[02:57.140] ... ...
[03:14.290]
[03:49.660]
[03:51.970]
[03:54.390]
[03:56.480]
[03:58.920]
[04:00.720] ...
[04:03.480]
[04:07.880]
[04:09.700] ...
[04:12.500]
[04:15.360] ...
[04:17.030]
[04:19.260] ...
[04:21.620]
[04:24.760] ...
[04:26.450]
[04:28.080] ...
[04:30.970]
[04:33.860]
[04:34.650]
Naan Yaar Lyrics
YouTube Results (More on YouTube)